Athaiya Mamiya – Athaiya Mamiya Angaya Ingaya Song Lyrics

Song: Athaiya Mamiya Angaya Ingaya Song Lyrics

Lyricist: Vaali

Album: Athaiya Mamiya


English Version

Singers : P. Susheela and L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Female : Aththaiyaa mamiyaa angaeyaa ingaeyaa

Aththaiyaa mamiyaa angaeyaa ingaeyaa

Aththai peththa alliyaa mami peththa kalliyaa

Aththai peththa alliyaa mami peththa kalliyaa
Female : Mamiyaa aththaiyaa ingaeyaa angaeyaa

Mami peththa malliyaa aththai peththa araliyaa

Mami peththa malliyaa aththai peththa araliyaa
Female : Aththai veedu meththai veedu

Mami veedo pattikkaadu

Anju veli manjakaani ingu undu

Eththanaiyo seeru….
Female : Mami pola mamiyaaru bhoomi melae veru yaaru

Benz Car-u sontha veedu

Ondru alla nooru vagai seeru
Female : Mamiyaa aththaiyaa ingaeyaa angaeyaa

Mami peththa malliyaa aththai peththa araliyaa

Mami peththa malliyaa aththai peththa araliyaa
Female : Naan pesum aangilaththai kettu mayangu

Newyork-kku beauty endru paarththu mayangu

Unathu rani azhagu maeni pudhiya bhaani
Female : Kaveri karai pirantha kanni enakku

Ennaalum thevaiyillai iraval sarakku

Iyarkkai azhagu irukkum enakku

Ivalai polae makeup edharkku
Female : Melai naattu mappillaikku

Ennai pola yaarumillai jodi

Intha pennai paarththa kangal

Veru pennai paarppathillai podi
Female : Aththaiyaa mamiyaa angaeyaa ingaeyaa

Aththai peththa alliyaa mami peththa kalliyaa

Aththai peththa alliyaa mami peththa kalliyaa
Female : Thai masam paaththirukku nalla mukoorththam

Thannaala saernthiruchchu namma poruththam

Thaiyil vanthu aththai magalin kaiyai thoduga
Female : Munnaalae paarththirukku enga mukoorththam

Moonae naalthaan irukku antha mukoorththam

Naalai marunaal neeyum enakku melam kotta….


Tamil Version

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா
அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா பெண் : மாமியா அத்தையா இங்கேயா அங்கேயா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா பெண் : அத்தை வீடு மெத்தை வீடு
மாமி வீடோ பட்டிக்காடு
அஞ்சு வேலி மஞ்சகாணி இங்கு உண்டு
எத்தனையோ சீரு……. பெண் : மாமி போல மாமியாரு பூமி மேலே வேறு யாரு
பென்சு காரு சொந்த வீடு
ஒன்று அல்ல நூறு வகை சீரு…… பெண் : மாமியா அத்தையா இங்கேயா அங்கேயா….
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா பெண் : நான் பேசும் ஆங்கிலத்தை கேட்டு மயங்கு
நியூயார்க்கு பியூட்டி என்று பார்த்து மயங்கு
உனது ராணி அழகு மேனி புதிய பாணி பெண் : காவேரி கரை பிறந்த கன்னி எனக்கு
எந்நாளும் தேவையில்லை இரவல் சரக்கு
இயற்கை அழகு இருக்கும் எனக்கு
இவளைப் போலே மேக்கப் எதற்கு பெண் : மேலை நாட்டு மாப்பிள்ளைக்கு
என்னைப் போல யாருமில்லை ஜோடி
இந்தப் பெண்ணை பார்த்த கண்கள்
வேறு பெண்ணை பார்ப்பதில்லை போடி பெண் : அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா பெண் : தை மாசம் பாத்திருக்கு நல்ல முகூர்த்தம்
தன்னால சேர்ந்திருச்சு நம்ம பொருத்தம்
தையில் வந்து அத்தை மகளின் கையை தொடுக பெண் : முன்னாலே பார்த்திருக்கு எங்க முகூர்த்தம்
மூனே நாள்தான் இருக்கு அந்த முகூர்த்தம்
நாளை மறுநாள் நீயும் எனக்கு மேளம் கொட்ட…….