Athaiya Mamiya – Marandhe Pochu Song Lyrics

Song: Marandhe Pochu Song Lyrics

Lyricist: Vaali

Album: Athaiya Mamiya


English Version

Singers : S. P. Balasubrahmanyam and L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male and Female : Laa laalalaa laalalaa

Lalalalaa lalalalaa lalalalaa lalalalaa
Male : Maranthae pochu rompa naalaachchu

Madimel vilaiyaadi

Naam manam pol uravaadi
Female : Idhuthaan idamaa ninaiththathu varumaa

Idamundu vilaiyaaada

Edharkkum pozhuthundu uravaada

Edharkkum pozhuthundu uravaada
Male : Maranthae pochu rompa naalaachchu

Madimel vilaiyaadi

Naam manam pol uravaadi
Male : Medhuvaai thottaada manivaai muththaada

Varuvaai en kannmani

Viraivaai vanthingu niraivaai en pangu

Tharuvaai en ponmani
Female : Kilivaai konjaathu kanivaai ingaethu

Arivaai en kannanae

Maraivaai vanthu enthan

Malarvaai muththangal

Peruvaai en mannanae
Male : Maranthae pochu rompa naalaachchu

Madimel vilaiyaadi

Naam manam pol uravaadi
Female : Mudhal naal kalyaanam maru naal katcheri

Nedunaal ullaasamthaan

Mudhal naal kalyaanam maru naal katcheri

Nedunaal ullaasamthaan
Female : Oru naal illaamal thirunaal kondaada

Varuvaen unnodu naan

Oru naal illaamal thirunaal kondaada

Varuvaen unnodu naan
Male : Koduththaal munnooru koduppaen

Ennooru thaduththaal ennaavathu

Koduththaal munnooru koduppaen

Ennooru thaduththaal ennaavathu
Male : Eduthaen kaiyodu inaithaen nenjodu

Idanthaa indraavathu

Eduthaen kaiyodu inaithaen nenjodu

Idanthaa indraavathu
Male : Maranthae pochu rompa naalaachchu

Madimel vilaiyaadi

Naam manam pol uravaadi
Female : Maranthaa pogum manasukku theriyum

Idamundu vilaiyaada

Aah….pozhuthundu uravaada


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் மற்றும் பெண் : லா லாலலா லாலலா
லலலலா லலலலா லலலலா லலலலா ஆண் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி பெண் : இதுதான் இடமா நினைத்தது வருமா
இடமுண்டு விளையாட
எதற்கும் பொழுதுண்டு உறவாட
எதற்கும் பொழுதுண்டு உறவாட ஆண் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி ஆண் : மெதுவாய் தொட்டாட மணிவாய் முத்தாட
வருவாய் என் கண்மணி
விரைவாய் வந்திங்கு நிறைவாய் என் பங்கு
தருவாய் என் பொன்மனி பெண் : கிளிவாய் கொஞ்சாது கனிவாய் இங்கேது
அறிவாய் என் கண்ணனே
மறைவாய் வந்து எந்தன்
மலர்வாய் முத்தங்கள்
பெறுவாய் என் மன்னனே ஆண் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி பெண் : முதல் நாள் கல்யாணம் மறு நாள் கச்சேரி
நெடு நாள் உல்லாசம்தான்
முதல் நாள் கல்யாணம் மறு நாள் கச்சேரி
நெடு நாள் உல்லாசம்தான் பெண் : ஒரு நாள் இல்லாமல் திருநாள் கொண்டாட
வருவேன் உன்னோடு நான்
ஒரு நாள் இல்லாமல் திருநாள் கொண்டாட
வருவேன் உன்னோடு நான் ஆண் : கொடுத்தால் முந்நூறு கொடுப்பேன்
எண்ணூறு தடுத்தால் என்னாவது
கொடுத்தால் முந்நூறு கொடுப்பேன்
எண்ணூறு தடுத்தால் என்னாவது ஆண் : எடுத்தேன் கையோடு இணைத்தேன் நெஞ்சோடு
இடந்தா இன்றாவது
எடுத்தேன் கையோடு இணைத்தேன் நெஞ்சோடு
இடந்தா இன்றாவது ஆண் : மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி பெண் : மறந்தா போகும் மனசுக்கு தெரியும்
இடமுண்டு விளையாட
ஆஹ் …….பொழுதுண்டு உறவாட