Athaiya Mamiya – Naan Petha Magane Song Lyrics

Song: Naan Petha Magane Song Lyrics

Lyricist: Vaali

Album: Athaiya Mamiya


English Version

Singer : T. M. Soundararajan
Music by : M. S. Viswanathan
Lyrics by : Vaali
Male : Naan petha magane nada raja

Ippa yaendaa poranthae maharaja

Ada naan petha magane nada raja

Ippa yaendaa poranthae maharaja
Male : Naan padum avasthaiyai padu raja

Sari nadappathu nadakkattum vidu raja

Naan padum avasthaiyai padu raja

Sari nadappathu nadakkattum vidu raja
Male : Ada naan petha magane na daraja

Ippa yaendaa poranthae maharaja

Naan petha magane nada raja

Ippa yaendaa poranthae maharaja
Male : Vilaivaasi maari pochu

Visham pola yaeri pochu

Velai ketta velaiyil yaen piranthaai

Vilavaasi maari pochu

Visham pola yaeri pochu

Velai ketta velaiyil yaen piranthaai
Male : Sarkkaraikkum seemennaikkum

Santhiyilae nikkurapo

Sinthikkaama kannirandai yaen thiranthaai

Sarkkaraikkum seemennaikkum

Santhiyilae nikkurapo

Sinthikkaama kannirandai yaen thiranthaai
Male : Avasaramaai vanthu porakkanumaa

Ungoppanai pol nee thavikkanumaa

Avasaramaai vanthu porakkanumaa

Ungoppanai pol nee thavikkanumaa

Queue-vilae nee vanthu nikkanumaa

Kudumpaththin paaraththai sumakkanumaa
Male : Ada naan petha magane na daraja

Ippa yaendaa poranthae maharaja

Naan petha magane nada raja

Ippa yaendaa poranthae maharaja
Male : Petrol vilai yaeripochu

Pocket-taiyae meeri pochu

Beach pakkam car-rai vittu

Pugaivandi thedi ponaa

Nilakkari panjam vanthu ninnu pochu
Male : Poosanikkaa vilai ippo podalanga

Vendaikkaa vilai ippo sundakkaa

Poosanikkaa vilai ippo podalanga

Vendaikkaa vilai ippo sundakkaa

Arisikkum paruppukkum aanai vila

Maganae unakkaen theriyavillai
Male : Ada naan petha magane na daraja

Ippa yaendaa poranthae maharaja

Naan petha magane nada raja

Ippa yaendaa poranthae maharaja
Male : Ada naan petha magane na daraja

Ippa yaendaa poranthae maharaja


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா ஆண் : நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா
நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா ஆண் : அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா ஆண் : விலைவாசி மாறிப் போச்சு
விஷம் போல ஏறிப் போச்சு
வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய்
விலைவாசி மாறிப் போச்சு
விஷம் போல ஏறிப் போச்சு
வேளை கெட்ட வேளையில் ஏன் பிறந்தாய் ஆண் : சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும்
சந்தியிலே நிக்குறப்போ
சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய்
சர்க்கரைக்கும் சீமெண்ணைக்கும்
சந்தியிலே நிக்குறப்போ
சிந்திக்காம கண்ணிரண்டை ஏன் திறந்தாய் ஆண் : அவசரமாய் வந்து பொறக்கணுமா
உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா
அவசரமாய் வந்து பொறக்கணுமா
உங்கொப்பனைப் போல் நீ தவிக்கணுமா
க்யூவிலே நீ வந்து நிக்கணுமா
குடும்பத்தின் பாரத்தைச் சுமக்கணுமா ஆண் : அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா ஆண் : பெட்ரோல் விலை ஏறிப் போச்சு
பாக்கெட்டையே மீறிப் போச்சு
பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு
பெட்ரோல் விலை ஏறிப் போச்சு
பாக்கெட்டையே மீறிப் போச்சு
பீச்சுப் பக்கம் காரைப் பார்த்து நாளாச்சு ஆண் : பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவண்டி தேடிப் போனா
நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு
பஸ்ஸை விட்டு காரை விட்டு
புகைவண்டி தேடிப் போனா
நிலக்கரிப் பஞ்சம் வந்து நின்னு போச்சு ஆண் : பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா
வெண்டைக்கா விலை இப்போ சுண்டாக்கா
பூசணிக்கா விலை இப்போ பொடலங்கா
வெண்டைக்கா விலை இப்போ சுண்டாக்கா
அரிசிக்கும் பருப்புக்கும் ஆனை வில
மகனே உனக்கேன் தெரியவில்லை ஆண் : அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா
நான் படும் அவஸ்தையைப் படு ராஜா
சரி நடப்பது நடக்கட்டும் விடு ராஜா ஆண் : அட நான் பெத்த மகனே நட ராஜா
இப்ப ஏன்டா பொறந்தே மகராஜா

Similar Posts