Athiradi Padai – Ennachu Adi Ennachu Song Lyrics

Song: Ennachu Adi Ennachu Song Lyrics

Lyricist: Vaali

Movie: Athiradi Padai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Male : Ennachu adi ennaachu

Naan kodutha thennaachu

Un thaagam un mogam

Adangiyathaa illa

Menmelum menmelum

Thodangiyatha
Female : Hey ammadi adi ammadi

Nee kodutha pinnadi

En naadi ulnaadi

Thudithathaiya

Chinna mottonnu poovaaga

Vedithathaiya
Male : Kaai parikka iru kai anaikka

Kitta kitta varavaa
Female : Paai virikka oru paattedukka

Patta pagal ithu mamoi
Male : Ennachu adi ennaachu

Naan kodutha thennaachu

Un thaagam un mogam

Adangiyathaa illa

Menmelum menmelum

Thodangiyatha
Female : Chinna mottonnu poovaaga

Vedithathaiya
Male : Kottai irukkum

Pazham kombil irukum

Vandu kudainjaa

Athu romba inikkum
Female : Ulle nanainjaa

Athu vattamadikkum

Kanda idathil

Athu kothi kadikum
Male : Onna vida maatten

Thittangala potten
Female : Onna vida yaara

Inbam tharaketten

Kalai malai

Kaaman leelai

Rasithu rasithu

Rusikkanum manathu
Female : Hey ammadi adi ammadi

Nee kodutha pinnadi

En naadi ulnaadi

Thudithathaiya

Chinna mottonnu poovaaga

Vedithathaiya
Male : Kaai parikka iru kai anaikka

Kitta kitta varavaa
Female : Paai virikka oru paattedukka

Patta pagal ithu mamoi
Male : Ennachu adi ennaachu

Naan kodutha thennaachu

Un thaagam un mogam

Adangiyathaa illa
Female : Chinna mottonnu poovaaga

Vedithathaiya
Female : Thatta thirakkum

Oru thanga surangam

Mella irangu

Iru kangal kirangum
Male : Solli koduthaa

Varum palli padippu

Ennai kavarum

Intha chinna iduppu
Female : Aasaikkoru panjam

Kandathillai nenjam
Male : Kaathal manam thaane

Kanni mayil manjam
Female : Yekkam kooda

Thookkam yethu

Iravum pagalum

Paruvangal thudikkum
Male : Ennachu adi ennaachu

Naan kodutha thennaachu

Un thaagam un mogam

Adangiyathaa illa
Female : Chinna mottonnu poovaaga

Vedithathaiya
Male : Kaai parikka iru kai anaikka

Kitta kitta varavaa
Female : Paai virikka oru paattedukka

Patta pagal ithu mamoi
Male : Ennachu adi ennaachu

Naan kodutha thennaachu

Un thaagam un mogam

Adangiyathaa illa
Female : Chinna mottonnu poovaaga

Vedithathaiya


Tamil Version

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  :  வாலி ஆண் : என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்ததென்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல
மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா பெண் : ஹேய் அம்மாடி அடி அம்மாடி
நீ கொடுத்த பின்னாடி
என் நாடி உள்நாடி துடித்ததையா
சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா ஆண் : காய் பறிக்க இரு கை அணைக்க
கிட்டக் கிட்ட வரவா
பெண் : பாய் விரிக்க ஒரு பாட்டெடுக்க
பட்டப் பகல் இது மாமோய்……. ஆண் : என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்ததென்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல
மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா பெண் : சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா ஆண் : கொட்டை இருக்கும் பழம் கொம்பில் இருக்கும்
வண்டு குடைஞ்சா அது ரொம்ப இனிக்கும் பெண் : உள்ளே நனைஞ்சா அது வட்டமடிக்கும்
கண்ட இடத்தில் அது கொத்திக் கடிக்கும் ஆண் : ஒன்ன விட மாட்டேன் திட்டங்கள போட்டேன்
பெண் : ஒன்ன விட யார இன்பம் தரக் கேட்டேன்
காலை மாலை காமன் லீலை
ரசித்து ரசித்து ருசிக்கணும் மனது… பெண் : ஹேய் அம்மாடி அடி அம்மாடி
நீ கொடுத்த பின்னாடி
என் நாடி உள்நாடி துடித்ததையா
சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா ஆண் : காய் பறிக்க இரு கை அணைக்க
கிட்டக் கிட்ட வரவா
பெண் : பாய் விரிக்க ஒரு பாட்டெடுக்க
பட்டப் பகல் இது மாமோய்……. ஆண் : என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்ததென்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல
மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா பெண் : சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா பெண் : தட்டத் திறக்கும் ஒரு தங்கச் சுரங்கம்
மெல்ல இறங்கு இரு கண்கள் கிறங்கும்
ஆண் : சொல்லிக் கொடுத்தா வரும் பள்ளிப் படிப்பு
என்னைக் கவரும் இந்தச் சின்ன இடுப்பு பெண் : ஆசைக்கொரு பஞ்சம் கண்டதில்லை நெஞ்சம் ஆண் : காதல் மனம் தானே கன்னி மயில் மஞ்சம் பெண் : ஏக்கம் கூட தூக்கம் ஏது
இரவும் பகலும் பருவங்கள் துடிக்கும்… ஆண் : என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்ததென்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல
மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா பெண் : சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா ஆண் : காய் பறிக்க இரு கை அணைக்க
கிட்டக் கிட்ட வரவா
பெண் : பாய் விரிக்க ஒரு பாட்டெடுக்க
பட்டப் பகல் இது மாமோய்……. ஆண் : என்னாச்சு அடி என்னாச்சு
நான் கொடுத்ததென்னாச்சு
உன் தாகம் உன் மோகம் அடங்கியதா இல்ல
மென்மேலும் மென்மேலும் தொடங்கியதா பெண் : சின்ன மொட்டொண்ணு பூவாக வெடித்ததையா

Similar Posts