Athiradi Padai – Jinjikka Jinjikka Song Lyrics

Song: Jinjikka Jinjikka Song Lyrics

Lyricist: Vaali

Movie: Athiradi Padai


English Version

Singers : Mano and K. S. Chithra
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Female : Jinjikka jinjikka podu

Ithu singara theru
Male : Injikka pinjikka kooru

Unakkengakkaa ooru
Female : Sokkinaa pothum

Chikkinnu kavvum
Male : Sikkinaa pothum

Pakkunnu thavvum
Female : Ottina pothum

Onnaagum rendu
Male : Vettinaa pothum

Rende thaan thundu
Female : Thaalam thaan

Inge thattaatha thaarada
Female : Jinjikka jinjikka podu

Ithu singara theru
Male : Injikka pinjikka kooru

Unakkengakkaa ooru
Male : Ennaachu ennaachu aathaa

Nammoda plan uh
Female : Take off uh aayachu aathaa

Nammoda plan uh
Male : Eppothum povum

Thappaathu routtu
Female : Thappaana perkku

Veppome vettu
Male : Ennavaanaalum

Unnoda koottu
Female : Ellorum inge

Onnunnu kaattu
Both : Ippa thaan

Kaathu nam pakkam veesuthu
Male : Ennachu ennaachu aatha

Nammoda plan uh
Female : Take off uh aayachu aathaa

Nammoda plan uh


Tamil Version

பாடகர்கள் : மனோ மற்றும் கே.எஸ்.சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  :  வாலி பெண் : ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா
போடு இது சிங்காரத் தேரு ஆண் : இஞ்சிக்கா பிஞ்சிக்கா
கூறு உனக்கெங்கக்கா ஊரு பெண் : சொக்கினா போதும்
சிக்கின்னு கவ்வும் ஆண் : சிக்கினா போதும்
பக்குன்னு தவ்வும் பெண் : ஒட்டினா போதும்
ஒண்ணாகும் ரெண்டு ஆண் : வெட்டினா போதும்
ரெண்டே தான் துண்டு பெண் : தாளம் தான்
இங்கே தட்டாததாரடா… பெண் : ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா
போடு இது சிங்காரத் தேரு ஆண் : இஞ்சிக்கா பிஞ்சிக்கா
கூறு உனக்கெங்கக்கா ஊரு ஆண் : என்னாச்சு என்னாச்சு
ஆத்தா நம்மோட ப்ளானு பெண் : டேக்காஃபு ஆயாச்சு
ஆத்தா நம்மோட ப்ளேனு ஆண் : எப்போதும் போவும் தப்பாது ரூட்டு பெண் : தப்பான பேர்க்கு வெப்போமே வேட்டு ஆண் : என்னவானாலும் உன்னோட கூட்டு
பெண் : எல்லோரும் இங்கே ஒண்ணுன்னு காட்டு இருவர் : இப்ப தான் காத்து நம் பக்கம் வீசுது ஆண் : என்னாச்சு என்னாச்சு
ஆத்தா நம்மோட ப்ளானு பெண் : டேக்காஃபு ஆயாச்சு
ஆத்தா நம்மோட ப்ளேனு….