Athiradi Padai – Kattazhagu Pappa Song Lyrics

Song: Kattazhagu Pappa Song Lyrics

Lyricist: Muthulingam

Movie: Athiradi Padai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Muthulingam
Female : Kattazhagu pappa

Hoyyare hoyyaa

Aha kattilile sethaa

Hoyyaare hoyyaa
Male : Mutham idum koyyaa

Hoyyaare hoyyaa

Oru methai ida venum

Hoyyaare hoyyaa
Female : Thean irukkum

Ithu aadai nilaa

Therntheduppom

Oru kodai vizha
Male : Eppappaa appappaa

Ival pole yaarappaa

Kattazhagu pappa

Hoyyaare hoyyaa
Female : Kattazhagu pappa

Hoyyare hoyyaa

Aha kattilile sethaa

Hoyyaare hoyyaa
Male : Mutham idum koyyaa

Hoyyaare hoyyaa

Oru methai ida venum

Hoyyaare hoyyaa
Female : Mullil inge sikkikondu

Thulluthaiyaa mullai sendu

Ada kallirukkum kanni ennai

Allikkollu kaiyil indru
Male : Unai theendum sela

Athu polave

Unthan meni mele

Vilaiyadavaa
Male : Mannil vanthu serum

Mazhai polave

Unnil vanthu sernthe

Vilaiyadavaa
Female : Laddu thaan chittu

Ithai thottu thaan kattu

Ilam thegam manasengum

Sarasangal aadattum
Male : Mutham idum koyyaa

Hoyyaare hoyyaa

Oru methai ida venum

Hoyyaare hoyyaa
Female : Thean irukkum

Ithu aadai nilaa

Therntheduppom

Oru kodai vizha
Male : Eppappaa appappaa

Ival pole yaarappaa
Female : Kattazhagu pappa

Hoyyare hoyyaa
Male : Mutham idum koyyaa

Hoyyaare hoyyaa
Female : Leelai inge aadum velai

Aadai inge ethukku mama

Thanga mangai ennai theenda

Thayangidaathe haiyo rama
Male : Thennangaayai thaangi

Kodi aaduthe

Kendai meenai pole

Manam thaavuthe
Male : Munnum pinnum paathaa

Sugam ooruthe

Innum innum paakka

Enai thoonduthe
Female : Kannam thaan kinnam

Un ennam pola annam

Madi mele kathai pesa

Malar manjam mayangattum
Female : Kattazhagu pappa

Hoyyare hoyyaa

Aha kattilile sethaa

Hoyyaare hoyyaa
Male : Mutham idum koyyaa

Hoyyaare hoyyaa

Oru methai ida venum

Hoyyaare hoyyaa
Female : Thean irukkum

Ithu aadai nilaa

Therntheduppom

Oru kodai vizha
Male : Eppappaa appappaa

Ival pole yaarappaa

Kattazhagu pappa

Hoyyaare hoyyaa
Female : Kattazhagu pappa

Hoyyare hoyyaa
Male : Mutham idum koyyaa

Hoyyaare hoyyaa..


Tamil Version

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  :  முத்துலிங்கம் பெண் : கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா
அஹ கட்டிலிலே சேத்தா
ஹொய்யாரே ஹொய்யா ஆண் : முத்தம் இடும் கொய்யா
ஹொய்யாரே ஹொய்யா
ஒரு மெத்தை இட வேணும்
ஹொய்யாரே ஹொய்யா பெண் : தேன் இருக்கும்
இது ஆடை நிலா
தேர்ந்தெடுப்போம்
ஒரு கோடை விழா ஆண் : எப்பப்பா அப்பப்பா
இவள் போலே யாரப்பா
கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா பெண் : கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா
அஹ கட்டிலிலே சேத்தா
ஹொய்யாரே ஹொய்யா ஆண் : முத்தம் இடும் கொய்யா
ஹொய்யாரே ஹொய்யா
ஒரு மெத்தை இட வேணும்
ஹொய்யாரே ஹொய்யா பெண் : முள்ளில் இங்கே சிக்கிக் கொண்டு
துள்ளுதையா முல்லைச் செண்டு
அட கள்ளிருக்கும் கன்னி என்னை
அள்ளிக் கொள்ளு கையில் இன்று ஆண் : உன்னத் தீண்டும் சேல அது போலவே
உந்தன் மேனி மேலே விளையாடவா ஆண் : மண்ணில் வந்து சேரும் மழை போலவே
உன்னில் வந்து சேர்ந்தே விளையாடவா பெண் : லட்டு தான் சிட்டு இதை தொட்டுத் தான் கட்டு
இளம் தேகம் மனசேகும் சரசங்கள் ஆடட்டும்.. ஆண் : முத்தம் இடும் கொய்யா
ஹொய்யாரே ஹொய்யா
ஒரு மெத்தை இட வேணும்
ஹொய்யாரே ஹொய்யா பெண் : தேன் இருக்கும்
இது ஆடை நிலா
தேர்ந்தெடுப்போம்
ஒரு கோடை விழா ஆண் : எப்பப்பா அப்பப்பா
இவள் போலே யாரப்பா பெண் : கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா ஆண் : முத்தம் இடும் கொய்யா
ஹொய்யாரே ஹொய்யா பெண் : லீலை இங்கே ஆடும் வேளை
ஆடை இங்கே எதுக்கு மாமா
தங்க மங்கை என்னைத் தீண்ட
தயங்கிடாதே ஹையோ ராமா ஆண் : தென்னங்காயைத் தாங்கி கொடி ஆடுதே
கெண்டை மீனைப் போலே மனம் தாவுதே ஆண் : முன்னும் பின்னும் பாத்தா சுகம் ஊறுதே
இன்னும் இன்னும் பாக்க எனைத் தூண்டுதே பெண் : கன்னம் தான் கிண்ணம் உன் எண்ணம் போல் அன்னம்
மடி மேலே கதை பேச மலர் மஞ்சம் மயங்கட்டும்… பெண் : கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா
அஹ கட்டிலிலே சேத்தா
ஹொய்யாரே ஹொய்யா ஆண் : முத்தம் இடும் கொய்யா
ஹொய்யாரே ஹொய்யா
ஒரு மெத்தை இட வேணும்
ஹொய்யாரே ஹொய்யா பெண் : தேன் இருக்கும்
இது ஆடை நிலா
தேர்ந்தெடுப்போம்
ஒரு கோடை விழா ஆண் : எப்பப்பா அப்பப்பா
இவள் போலே யாரப்பா
கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா பெண் : கட்டழகு பாப்பா
ஹொய்யாரே ஹொய்யா ஆண் : முத்தம் இடும் கொய்யா
ஹொய்யாரே ஹொய்யா

Similar Posts