Athiradi Padai – Senthazham Poovin Poove Song Lyrics

Song: Senthazham Poovin Poove Song Lyrics

Lyricist: Kamakodiyan

Movie: Athiradi Padai


English Version

Singer : K. S. Chithra
Music by : Ilayaraja
Lyrics by : Kamakodiyan
Female : Senthazham poovin poove

Thenin thene

Ponne nee kelaayo
Female : Ponnaama kaalam undu

Neram undu

Kanne nee vaarayo
Female : Minminigal aadidum

Vinveliyai paaradi

Vetri thanai kanave

Etti nadai podadi
Female : Senthazham poovin poove

Thenin thene

Ponne nee kelaayo
Female : Araariro araariro

Araariro araariro


Tamil Version

பாடகி : கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  : காமகோடியன் பெண் : செந்தாழம் பூவின் பூவே தேனின் தேனே
பொன்னே நீ கேளாயோ பெண் : பொன்னான காலம் உண்டு நேரம் உண்டு
கண்ணே நீ வாராயோ பெண் : மின்மினிகள் ஆடிடும் விண்வெளியை பாரடி
வெற்றி தனைக் காணவே எட்டி நடை போடடி பெண் : செந்தாழம் பூவின் பூவே தேனின் தேனே
பொன்னே நீ கேளாயோ பெண் : ஆராரீரோ ஆராரீரோ
ஆராரீரோ ஆராரீரோ