Athiradi Padai – Vennilavil Malligaiyil Vilaiyadum Song Lyrics

Song: Vennilavil Malligaiyil Vilaiyadum Song Lyrics

Lyricist: Kamakodiyan

Movie: Athiradi Padai


English Version

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by : Ilayaraja
Lyrics by : Kamakodiyan
Female : Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam
Female : Mayangum

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam
Female : Kani mozhi koorum

Mani mozhi yaavum

Kavithaigal aagum

Manathinai neevum
Male : Vennilavil malligaiyil

Vilayaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam
Female : Kaatraadum puthu vaanil

Keetru nila sinunguvathai

Kanden hoi
Male : Kaathoram nee pesa

Kola mayil konjuvathai

Kanden haa
Female : Neengaatha reengaaram

Neeyagum pothu
Male : Nee yeathu naan yeathu

Vaa vaa ippothu
Female : Athu thaan nam yogam

En raja
Female : Mayangum

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam
Female : Kani mozhi koorum

Mani mozhi yaavum

Kavithaigal aagum

Manathinai neevum
Male : Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam
Male : Thenoorum suvai yaavum

Thevi ival poo idhazhil oorum
Female : Thedaatha sugam yaavum

Thedi varum punnagaiyil paarum
Male : Malar veenai naan meetta

Isai pongum meni
Female : Oru kodi puthu ragam

Tharuvaalo rani
Male : Rojavin rajathi raja
Female : Mayangum

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam
Male : Athu kaathal sugam

Ilamai tharum
Female : Oru iniya sugam
Male : Kani mozhi koorum

Mani mozhi yaavum
Female : Kavithaigal aagum

Manathinai neevum
Male : Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam
Female : Athu kaathal sugam

Ilamai tharum
Male : Oru iniya sugam


Tamil Version

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர்  : காமகோடியன் பெண் : வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம் பெண் : மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம் பெண் : கனி மொழி கூறும் மணி மொழி யாவும்
கவிதைகள் ஆகும் மனதினை நீவும் ஆண் : வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம் பெண் : காற்றாடும் புது வானில்
கீற்று நிலா சிணுங்குவதைக் கண்டேன் ஹோய் ஆண் : காதோரம் நீ பேச
கோல மயில் கொஞ்சுவதைக் கண்டேன் ஹா பெண் : நீங்காத ரீங்காரம் நீயாகும் போது ஆண் : நீ ஏது நான் ஏது வா வா இப்போது பெண் : அது தான் நம் யோகம் என் ராஜா பெண் : மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம் பெண் : கனி மொழி கூறும் மணி மொழி யாவும்
கவிதைகள் ஆகும் மனதினை நீவும் ஆண் : வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம் ஆண் : தேனூறும் சுவை யாவும்
தேவி இவள் பூ இதழில் ஊறும் பெண் : தேடாத சுகம் யாவும்
தேடி வரும் புன்னகையில் பாரும் ஆண் : மலர் வீணை நான் மீட்ட இசை பொங்கும் மேனி
பெண் : ஒரு கோடி புது ராகம் தருவாளே ராணி
ஆண் : ரோஜாவின் ராஜாதி ராஜா பெண் : மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம்
ஆண் : அது காதல் சுகம் இளமை தரும்
பெண் : ஒரு இனிய சுகம் ஆண் : கனி மொழி கூறும் மணி மொழி யாவும்
பெண் : கவிதைகள் ஆகும் மனதினை நீவும் ஆண் : வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம் பெண் : அது காதல் சுகம் இளமை தரும் ஆண் : ஒரு இனிய சுகம்

Similar Posts