Athirshtam Azhaikirathu – Arthamulla Indhu Madham Song Lyrics

Song: Arthamulla Indhu Madham Song Lyrics

Lyricist: Vaali

Album: Athirshtam Azhaikirathu


English Version

Singer : T. M. Soundararajan
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Male : Arthamulla indhu madham enna sonnathu
Male : Arthamulla indhu madham enna sonnathu

Adhu avaravar kadamaigalai vaguththu thanthathu

Aasai vanthu vedhiyinai aatti vaiththathu

Adhuthaan alliyida neruppai

Ingae mootti vaiththathu
Male : Arthamulla indhu madham enna sonnathu
Male : Tharumam unai thaedi un thaaram endru vanthathu

Thaai thanthai deivam ellaam needhaanae endrathu

Tharumam unai thaedi un thaaram endru vanthathu

Thaai thanthai deivam ellaam needhaanae endrathu
Male : Than thalaiyil un pazhiyai thaangi kondu nindrathu

Thaangum varai thaangi vittu thaalaamal saainthathu
Male : Arthamulla indhu madham enna sonnathu
Male : Kattiyaval koduththathellaam vaaikku rushi

Adharkku kaiyalavu nee pottaai vaaikkarisi

Kattiyaval koduththathellaam vaaikku rushi

Adharkku kaiyalavu nee pottaai vaaikkarisi
Male : Ullathellaam unakkaaga koduththu sendraal

Ullathellaam unakkaaga koduththu sendraal

Thanakku pottodu poovai mattum eduththu sendraal
Male : Arthamulla indhu madham enna sonnathu….
Male : Neruppendru solli solli solli naakkae vendhathadaa

Varugindrathendru solli solli puliyae vanthathadaa

Neruppendru solli solli solli naakkae vendhathadaa

Varugindrathendru solli solli puliyae vanthathadaa
Male : Manthiraththil vantha sugam thanthiraththil ponathadaa

Manthiraththil vantha sugam thanthiraththil ponathadaa

Kaipidiththa manaiviyidam poi padiththa paavamadaa
Male : Arthamulla indhu madham enna sonnathu….


Tamil Version

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது
அது அவரவர் கடமைகளை வகுத்து தந்தது
ஆசை வந்து வேதியனை ஆட்டி வைத்தது
அதுதான் அள்ளியிட நெருப்பை
இங்கே மூட்டி வைத்தது…… ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது ஆண் : தருமம் உனைத் தேடி உன் தாரம் என்று வந்தது
தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீதானே என்றது
தருமம் உனை தேடி உன் தாரம் என்று வந்தது
தாய் தந்தை தெய்வம் எல்லாம் நீதானே என்றது ஆண் : தன் தலையில் உன் பழியைத் தாங்கிக் கொண்டு நின்றது
தாங்கும் வரை தாங்கி விட்டு தாளாமல் சாய்ந்தது ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது ஆண் : கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி
அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி
கட்டியவள் கொடுத்ததெல்லாம் வாய்க்கு ருசி
அதற்கு கையளவு நீ போட்டாய் வாய்க்கரிசி ஆண் : உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள்
உள்ளதெல்லாம் உனக்காக கொடுத்து சென்றாள்
தனக்கு பொட்டோடு பூவை மட்டும் எடுத்து சென்றாள் ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது ஆண் : நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா
வருகின்றதென்று சொல்லி சொல்லி புலியே வந்ததடா
நெருப்பென்று சொல்லி சொல்லி நாக்கே வெந்ததடா
வருகின்றதென்று சொல்லி சொல்லி புலியே வந்ததடா ஆண் : மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா
மந்திரத்தில் வந்த சுகம் தந்திரத்தில் போனதடா
கைப்பிடித்த மனைவியிடம் பொய் படித்த பாவமடா ஆண் : அர்த்தமுள்ள இந்து மதம் என்ன சொன்னது……