Athirshtam Azhaikirathu – Enna Thavam Seithen Song Lyrics

Song: Enna Thavam Seithen Song Lyrics

Lyricist: Vaali

Album: Athirshtam Azhaikirathu


English Version

Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Female : Enna thavam seithaen unnai manam kolla

Vanna malar thoovi vaazhththuraigal solla

Aaha aahaa aahaa….aa…aa…aa….
Female : Enna thavam seithaen unnai manam kolla

Vanna malar thoovi vaazhththuraigal solla….
Female : Enakkaaga needhaan endru edhirpaarkkavillai

Enakkaaga needhaan endru edhirpaarkkavillai

Anandha vellam anaikkollavillai

Anandha vellam anaikkollavillai
Female : Manamedai manthiram maangalya thaaranam

Naan kolla indru needhaanae kaaranam

Aahaa….aahaa….aa….aa….aahaa….aahaa….
Male : Enna thavam seithaen unnai manam kolla

Vanna malar thoovi vaazhththuraigal solla….
Male : Madham maari nindraal enna manam maaravillai

Madham maari nindraal enna manam maaravillai

Manam konda kadhal thadumaaravillai

Manam konda kadhal thadumaaravillai
Male : Uyir konda oviyam edhir vanthu nindratho

Oru kodi inbam nee thanthathallavo

Female : Laalaa….laallaa….laalaa….laallaa….

Laalaa….laalaa….laa….
Female : Kannaa un nenjil intha kani aada vendum

Kaalangal yaavum inithaaga vendum

Poovodu kungumam naan sooda vendum

Kalyaana kolam naan kaana vendum
Male : Enna thavam seithaen unnai manam kolla

Vanna malar thoovi vaazhththuraigal solla….

Enna thavam seithaen….


Tamil Version

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள
வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல
ஆஹ ஆஹா ஆஹா….ஆ….ஆ…..ஆ…. பெண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள
வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல…. பெண் : எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை
எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை
ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை
ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை பெண் : மணமேடை மந்திரம் மாங்கல்ய தாரணம்
நான் கொள்ள இன்று நீதானே காரணம்
ஆஹா…….ஆஹா……ஆ…..ஆ……ஆஹா ஆஹா… ஆண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள
வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல ஆண் : மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை
மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை
மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை
மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை ஆண் : உயிர் கொண்ட ஓவியம் எதிர் வந்து நின்றதோ
ஒரு கோடி இன்பம் நீ தந்ததல்லவோ……..
பெண் : லாலா…….லால்லா……லாலா…….லால்லா…….
லாலா…..லாலா….லா பெண் : கண்ணா உன் நெஞ்சில் இந்த கனி ஆட வேண்டும்
காலங்கள் யாவும் இனிதாக வேண்டும்
பூவோடு குங்குமம் நான் சூட வேண்டும்
கல்யாண கோலம் நான் காண வேண்டும் ஆண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள
வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல
என்ன தவம் செய்தேன்……