Athirshtam Azhaikirathu – Joy This Year Song Lyrics

Song: Joy This Year Song Lyrics

Lyricist: Vaali

Album: Athirshtam Azhaikirathu


English Version

Singers : K. J. Jesudass and K. Swarna
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Chorus : …………….
Male : Joy this year boy next year

Joy this year boy next year
Female : Aanantha thirumanam january

Male : Aduththa varusham delivery

Female : Aanantha thirumanam january

Male : Aa…aduththa varusham delivery
Female : Ondru illai irandu endru

Peralaam pillaigal

Male : Moondru illai naangu endru

Ponaal thollaigal….
Male : Joy this year boy next year…
Female : Vaai oyaamal endrum

Thaai thaalaatti nindraal

Male : Manthaiyil santhai endru maarum nalla veedu

Thanthai enna seivaan paththu pillai kuttiyodu
Female : Kattppaattai marakkindravan

Thattuppaattil thavippaan

Male : Thittam pottu nadakkindravan

Ishtam polae sirippaan….
Female : Joy this year

Male : Boy next year…
Male : Naam vaazhgindra naadu nam veedendru paadu

Female : Gangai pola poigai vanthu paayum intha dhesam

Makkal vellam melum vanthu paainthaal ennavaagum
Male : Pillai selvam pirakkindrathai

Thittam pottu niruththu

Female : Ondro irando irukkindratha

Kangal polae ninaiththu
Male : Joy this year boy next year

Boy next year

Boy next year


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. ஜேசுதாஸ் மற்றும் கே. ஸ்வர்ணா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி குழு : ……………….. ஆண் : ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர் பெண் : ஆனந்த திருமணம் ஜனவரி
ஆண் : அடுத்த வருஷம் டெலிவரி
பெண் : ஆனந்த திருமணம் ஜனவரி
ஆண் : ஆ….அடுத்த வருஷம் டெலிவரி பெண் : ஒன்று இல்லை இரண்டு என்று
பெறலாம் பிள்ளைகள்
ஆண் : மூன்று இல்லை நான்கு என்று
போனால் தொல்லைகள்……. ஆண் : ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர் பெண் : வாய் ஓயாமல் என்றும்
தாய் தாலாட்டி நின்றால்
ஆண் : மந்தையிலே சந்தை என்று மாறும் நல்ல வீடு
தந்தை என்ன செய்வான் பத்து பிள்ளைக் குட்டியோடு பெண் : கட்டுப்பாட்டை மறக்கின்றவன்
தட்டுப்பாட்டில் தவிப்பான்
ஆண் : திட்டம் போட்டு நடக்கின்றவன்
இஷ்டம் போலே சிரிப்பான்…….. பெண் : ஜாய் திஸ் இயர்
ஆண் : பாய் நெக்ஸ்ட் இயர் ஆண் : நாம் வாழ்கின்ற நாடு நம் வீடென்று பாடு
பெண் : கங்கை போல பொய்கை வந்து பாயும் இந்த தேசம்
மக்கள் வெள்ளம் மேலும் வந்து பாய்ந்தால் என்னவாகும் ஆண் : பிள்ளை செல்வம் பிறக்கின்றதை
திட்டம் போட்டு நிறுத்து
பெண் : ஒன்றோ இரண்டோ இருக்கின்றதை
கண்கள் போலே நினைத்து……. ஆண் : ஜாய் திஸ் இயர் பாய் நெக்ஸ்ட் இயர்
பாய் நெக்ஸ்ட் இயர்
பாய் நெக்ஸ்ட் இயர்