August 16 1947 – Kottunga Da Song Lyrics

Song: Kottunga Da Song Lyrics

Lyricist: Mohan Rajan

Album: August 16 1947


English Version

Singers : Ananthu and Manoj Krishna
Music by : Sean Roldan
Lyrics by : Mohan Rajan
Male : Kottungada kottu kottungada

Namma merkaatu sooraaliya

Thaalam pottu thattungada
Male : Thattungada pattu kattungada

Namma malasaami attam poda

Seva kozhi vettungada
Male : Vettu kathida kathida

Pottu thudikudhu

Pattuka thaangatti adungada
Male : Moochu muttida muttida

Aadiyae kathanum

Soorakkaathu onnu podungada
Male : Katti vachu aattu koottam

Thulli kudhikidhada
Male : ………………………….
Male : Poongaathu utkaandhu oor parthathilla

Kuruvinga paadatha naalae illai

Kattukku thaal potta adhikaari illa

Soru podum mannukku sorvae illa
Male : Thara paarthu thala keezha vizhundhaalum kooda

Mazha thannikku eppodhum kaayam illa

Kara sera vazhi thedi thavichaalum naanga

Sirikaama oru naalum vaazhndhadhilla
Male : Katcheri meda koopaadu poda

Thullaattam thullaattam thaan
Male : Kottungada kottu kottungada

Namma merkaatu sooraaliya

Thaalam pottu thattungada

Thattungada thattungada thattungada
Humming : …………….
Male : Silvandu kaari

Idhama en nenja keeri

Mela vandhaale oori

Vetkatha meeri

Thandhaale vaari
Male : Aala vizhudhaattum

Usira thaalattum

Oru sondham neethaandi

Arali poonthottam

Adhil un vaasam

Podi vachi kirakkudhadi
Male : Thongattaan polae

Un tholu mela

Ooyama usara aasaiyadi

Sillandhi siripa vekattu murappa

Naal ellaam naan kaana venumadi

En saami needhaandi

Un theri naan thanadi
Male : Kottungada kottu kottungada

Namma merkaatu sooraaliya

Thaalam pottu thattungada
Male : Vettu kathida kathida

Pottu thudikudhu

Pattuka thaangatti adungada
Male : Moochu muttida muttida

Aadiyae kathanum

Soorakkaathu onnu podungada
Male : Katti vachu aattu koottam

Thulli kudhikidhada


Tamil Version

பாடகர்கள் : அனந்து மற்றும் மனோஜ் கிருஷ்ணா இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம வேற்க்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா ஆண் : தட்டுங்கடா பாட்டு கட்டுங்கடா
நம்ம மலசாமி ஆட்டம் போட
சேவக்கோழி வெட்டுங்கடா ஆண் : வெட்டு கத்திட கத்திட
பொட்டு துடிக்குது
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா ஆண் : மூச்சு முட்டிட முட்டிட
ஆடியே கத்தணும்
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா ஆண் : கட்டி வச்ச ஆட்டு கூட்டம்
துள்ளி்க் குதிக்கிதடா ஆண் : …………………. ஆண் : பூங்காத்து உட்காந்து ஊர் பாரத்ததில்ல
குருவிங்க பாடாத நாளே இல்லை
காட்டுக்கு தாள் போட்ட அதிகாரி இல்ல
சோறு போடும் மண்ணுக்கு சோர்வே இல்ல ஆண் : தர பார்த்து தல கீழே விழந்தாலும் கூட
மழ தண்ணிக்கு எப்போதும் காயம் இல்ல
கர சேர வழி தேடி தவிச்சாலும் நாங்க
சிரிக்காம ஒரு நாளும் வாழ்ந்ததில்ல ஆண் : கச்சேரி மேட கூப்பாடு போட
துள்ளாட்டம் துள்ளாட்டம் தான் ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம வேற்க்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா
தட்டுங்கடா… தட்டுங்கடா… தட்டுங்கடா… ஆண் : …………………. ஆண் : சில்வண்டுக்காரி
இதமா என் நெஞ்ச கீறி
மேல வந்தாளே ஊறி
வெட்கத்த மீறி
தந்தாளே வாரி ஆண் : ஆல விழுதாட்டும்
உசிர தாலாட்டும்
ஒரு செம்பு நீதான்டி
அரளி பூந்தோட்டம்
அதில் உன் வாசம்
பொடி வச்சி கிறக்குதடி ஆண் : சொக்கட்டான் போலே
உன்தோள் மேல
ஓயமா உரச ஆசையடி
சில்லந்தி சிரிப்ப உய்க்காட்டு முறப்ப
நாளெல்லாம் நான் காண வேணுமடி
என் சாமி நீதானடி
உன் தேரி நான்தானடி ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா
நம்ம வேற்க்காட்டு சூறாளியா
தாளம் போட்டு தட்டுங்கடா ஆண் : வெட்டு கத்திட கத்திட
பொட்டு துடிக்குது
பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா ஆண் : மூச்சு முட்டிட முட்டிட
ஆடியே கத்தணும்
சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா ஆண் : கட்டி வச்ச ஆட்டு கூட்டம்
துள்ளி்க் குதிக்கிதடா