August 16 1947 – Seenikaari Song Lyrics

Song: Seenikaari Song Lyrics

Lyricist: Mohan Rajan

Album: August 16 1947


English Version

Singer : Sathya Prakash
Music by : Sean Roldan
Lyrics by : Mohan Rajan
Male : Nenaicha inikkira…

Nelava minukkura…
Male : Nenaicha inikkira seenikkaari….

Nelava minukkura maayakkaari…

Kosuru sirippula seenikkaari…

En usura urukura maayakkaari…
Male : Seenikkaari

Seenikkaari

Seenikkaarii

En maayakkaari
Male : Seenikkaari

Seenikkaari

Seenikkaarii

En maayakkaari
Male : Vengaathu mela saaral mazha…

Vellaathi paarva mela vizha

Vengaathu mela saaral mazha…

Vellaathi paarva mela vizha

Mela vizha…
Male : Nenaicha inikkira…

Nelava minukkura…
Male : Nenaicha inikkira seenikkaari….

Nelava minukkura maayakkaari…

Kosuru sirippula seenikkaari…

En usura urukura maayakkaari…
Male : Pattu panju kaalathaan

Thottu thaangava

Poththi vechha thanga silaiyae…

Ohh…kattu koondhal vaasathil

Moochu vaangava

Etti vecha eechang kolaiyae…
Male : Nee uruvaanjurukka …

Neraiyira en nenaippula muzhukka

Nee usurankooda…

Naan udanjen noora…
Male : Nee vasiyakkaada…

Naan enanjen aara…

Kerangi kedakkuren paaradi….
Male : Nenaicha inikkira…

Nelava minukkura…
Male : Nenaicha inikkira seenikkaari….

Nelava minukkura maayakkaari…

Kosuru sirippula seenikkaari…

En usura urukura maayakkaari…
Male : Seenikkaari

Seenikkaari

Seenikkaarii

En maayakkaari
Male : Seenikkaari

Seenikkaari

Seenikkaarii

En maayakkaari
Male : Vengaathu mela saaral mazha…aaa

Oh… vellaathi paarva mela vizha..aaa

Vengaathu mela saaral mazha…

Vellaathi paarva mela vizha

Vengaathu mela saaral mazha…

Vellaathi paarva mela vizha

Mela vizha…


Tamil Version

பாடகர் : சத்யப்ரகாஷ் இசை அமைப்பாளர் : சீன் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : நெனைச்சா இனிக்கிற…
நிலவா மினுக்குற… ஆண் : நெனைச்சா இனிக்கிற
சீனிக்காரி….
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி… ஆண் : சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
என் மாயக்காரி ஆண் : சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
என் மாயக்காரி… ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ… ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ…
மேல விழ… ஆண் : நெனைச்சா இனிக்கிற…
நிலவா மினுக்குற… ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி….
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி… ஆண் : பட்டு பஞ்சு காலத்தான்
தொட்டு தாங்கவா
பொத்தி வெச்ச தங்க சிலையே… ஆண் : ஓ… காட்டு கூந்தல் வாசத்தில்
மூச்சு வாங்கவா
எட்டி வெச்ச ஈச்சங் கொலையே… ஆண் : நீ உருவாஞ்சுருக்கா…
நிறையிற என் நெனைப்புல முழுக்கா
நீ உசுரான் கூட…
நான் உடைஞ்ஜேன் நூறா… ஆண் : நீ வசியக்காடா…
நான் இணஞ்சேன் ஆறா…
கெறங்கி கெடக்குறேன் பாராடி…. ஆண் : நெனைச்சா இனிக்கிற…
நிலவா மினுக்குற… ஆண் : நெனைச்சா இனிக்கிற சீனிக்காரி….
நிலவா மினுக்குற மாயக்காரி…
கொசுரு சிரிப்புல சீனிக்காரி…
என் உசுர உருக்குற மாயக்காரி… ஆண் : சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
என் மாயக்காரி… ஆண் : சீனிக்காரி
சீனிக்காரி
சீனிக்காரி
என் மாயக்காரி… ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
ஓஹோ… வெள்ளாத்தி பார்வை மேல விழ… ஆண் : வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ
வெங்காத்து மேல சாரல் மழை…
வெள்ளாத்தி பார்வை மேல விழ
மேல விழ…