Aval Sumangalithan – Malligai Poovinil Song Lyrics

Song: Malligai Poovinil Song Lyrics

Lyricist: Idhaya Chandran

Movie: Aval Sumangalithan


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : M. S. Viswanathan
Male : Malligai poovinil mottu mulaiththathu

Maanae…..ponmaanae

Thaththi thavazhnthidum muththu piranthidum

Thaenae…..senthaenae….
Male : En kannirendum ini unnidamae

Un sannathiyil dhinam mangalamae

Oru magan varumvarai dhinam orumurai

Hoomhoomhoomhoomm…..

Oru magan varumvarai dhinam orumurai

Hoomhoomhaammhaammhaa…..
Male : Pillaiyin sangeetham annaiyin santhosham

Annaiyin santhosham thanthaiyin ullaasam

Gogula kannano komagal radhaiyo

Yaar varuvaargalo yaar arivaargalo

Unnai iravil anaikka mazhalai thadukka

Thaegal….alai modhum…

Unnai iravil anaikka mazhalai thadukka

Thaegal….alai modhum…
Male : Malligai poovinil mottu mulaiththathu

Maanae…..ponmaanae

Thaththi thavazhnthidum muththu piranthidum

Thaenae…..senthaenae….
Male : …………………
Male : Panjanai endraalae pasi varum thannaalae

Pillaiyum appothu vizhiththidum thappaathu

Yaar pasi theerppaayo yaar muggam paarppaayo

Raaththiri vanthaalae poochcharam thoongaathae….ha haan

Intha irandu kuzhanthai urangum varaikkum

Neeyum…..thavippaayae…..

Intha irandu kuzhanthai urangum varaikkum

Neeyum…..thavippaayae…..
Male : Malligai poovinil mottu mulaiththathu

Maanae…..ponmaanae

Thaththi thavazhnthidum muththu piranthidum

Thaenae…..senthaenae….
Male : En kannirendum ini unnidamae

Un sannathiyil dhinam mangalamae

Oru magan varumvarai dhinam orumurai

Hoomhoomhoomhoomm…..


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது
மானே…….பொன் மானே…..
தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்
தேனே….செந்தேனே…. ஆண் : என் கண்ணிரெண்டும் இனி உன்னிடமே
உன் சன்னதியில் தினம் மங்கலமே
ஒரு மகன் வரும்வரை தினம் ஒருமுறை….
ஹூம்ஹூம்ம்ஹூம்ம்ஹூம்ம்……
ஒரு மகன் வரும்வரை தினம் ஒருமுறை….
ஹூம்ஹூம்ம்ஹாம்ம்ஹாம்ம்ஹா…… ஆண் : பிள்ளையின் சங்கீதம் அன்னையின் சந்தோசம்
அன்னையின் சந்தோசம் தந்தையின் உல்லாசம்
கோகுல கண்ணனோ கோமகள் ராதையோ
யார் வருவார்களோ யார் அறிவார்களோ
உன்னை இரவில் அணைக்க மழலை தடுக்க
தேகம்…..அலை மோதும்……….
உன்னை இரவில் அணைக்க மழலை தடுக்க
தேகம்…..அலை மோதும்………. ஆண் : மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது
மானே…….பொன் மானே…..
தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்
தேனே….செந்தேனே…. ஆண் : ……………………. ஆண் : பஞ்சணை என்றாலே பசி வரும் தன்னாலே
பிள்ளையும் அப்போது விழித்திடும் தப்பாது
யார் பசி தீர்ப்பாயோ யார் முகம் பார்ப்பாயோ
ராத்திரி வந்தாலே பூச்சரம் தூங்காதே….ஹ ஹான்
இந்த இரண்டு குழந்தை உறங்கும் வரைக்கும்
நீயும்……தவிப்பாயே…..
இந்த இரண்டு குழந்தை உறங்கும் வரைக்கும்
நீயும்……தவிப்பாயே….. ஆண் : மல்லிகை பூவினில் மொட்டு முளைத்தது
மானே…….பொன் மானே…..
தத்தி தவழ்ந்திடும் முத்து பிறந்திடும்
தேனே….செந்தேனே…. ஆண் : என் கண்ணிரெண்டும் இனி உன்னிடமே
உன் சன்னதியில் தினம் மங்கலமே
ஒரு மகன் வரும்வரை தினம் ஒருமுறை….
ஹூம்ஹூம்ம்ஹூம்ம்ஹூம்ம்……