Aval Sumangalithan – Ninaithaal Manakkum Song Lyrics

Song: Ninaithaal Manakkum Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Aval Sumangalithan


English Version

Singers : K. J. Yesudas and S. Janaki
Music by : M. S. Viswanathan
Male : Haa…..aa…aa….aa….aa…aa…aa…

Female : Haaa…..haaaa…..haaa…..a….aa…aa…
Male : Ninaiththaal manakkum anaiththaal inikkum

Kannam senthooram oo oo minnum ponnaaram

Oo oo minnum ponnaaram

Ninaiththaal manakkum anaiththaal inikkum

Kannam senthooram oo oo minnum ponnaaram

Oo oo minnum ponnaaram
Female : Mugam malarnthaen thannaalae

Nadai thalarnthaen innaalae

Idai melinthaen innaalae

Sugam varumo pinnaalae
Female : Ninaiththaal manakkum anaiththaal inikkum

Kannam senthooram oo oo minnum ponnaaram

Oo oo minnum ponnaaram
Male : Thaalaattum madi meedhu thalaiviyum vanthaada

Thaalaattum madi meedhu thalaiviyum vanthaada

En iravugal kondaada
Female : Indru anthappuram vanthu suyavaram

Unthan anaththilae nenjam mudhalidam

Alli eduththaal koduththaen rasiththaayae
Male : Pon manjam kann thaeda aa….aa….aa….

Thendral neeyaaga…..aa….aa…..thendral neeyaaga
Male : Ninaiththaal manakkum anaiththaal inikkum

Kannam senthooram

Female : Oo oo minnum ponnaaram

Male : Oo oo minnum ponnaaram
Female : Keezh vaanam mazhai thoova malaranthathu en vaasal

Keezh vaanam mazhai thoova malaranthathu en vaasal

Adhil valaranthathu namm kadhal
Male : Enthan vanjikkodi konjum vanakkili

Nenjil nellikkani sinthum paniththuli

Inu thudiththaal padiththaal pudhu paadam
Female : En kannam sevvaanam oo….oo….ho…

Engum poo vaanam oo….oo….ho….engu poo vaanam
Male : Ninaiththaal manakkum anaiththaal inikkum

Kannam senthooram oo oo minnum ponnaaram

Oo oo minnum ponnaaram
Female : Mugam malarnthaen thannaalae

Nadai thalarnthaen innaalae

Idai melinthaen innaalae

Sugam varumo pinnaalae
Both : Ninaiththaal manakkum anaiththaal inikkum

Kannam senthooram oo oo minnum ponnaaram

Oo oo minnum ponnaaram


Tamil Version

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹா….ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…
பெண் : ஹாஆ……ஹாஆ…….ஹாஆ…..அ….ஆ…….ஆ…. ஆண் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும்
கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஓ ஓ மின்னும் பொன்னாரம்
நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும்
கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஓ ஓ மின்னும் பொன்னாரம் பெண் : முகம் மலர்ந்தேன் தன்னாலே
நடை தளர்ந்தேன் இந்நாளே
இடை மெலிந்தேன் இந்நாளே
சுகம் வருமோ பின்னாலே பெண் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும்
கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஓ ஓ மின்னும் பொன்னாரம் ஆண் : தாலாட்டும் மடி மீது தலைவியும் வந்தாட………
தாலாட்டும் மடி மீது தலைவியும் வந்தாட
என் இரவுகள் கொண்டாட பெண் : இன்று அந்தப்புரம் வந்து சுயம்வரம்
உந்தன் அங்கத்திலே நெஞ்சம் முதலிடம்
அள்ளி எடுத்தாய் கொடுத்தேன் ரசித்தாயே ஆண் : பொன் மஞ்சம் கண் தேட ஆ……ஆ……ஆ
தென்றல் நீயாக…ஆ…..ஆ…தென்றல் நீயாக ஆண் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும்
கன்னம் செந்தூரம்
பெண் : ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஆண் : ஓ ஓ மின்னும் பொன்னாரம் பெண் : கீழ் வானம் மழைத் தூவ மலர்ந்தது என் வாசல்
கீழ் வானம் மழைத் தூவ மலர்ந்தது என் வாசல்
அதில் வளர்ந்தது நம் காதல் ஆண் : எந்தன் வஞ்சிக்கொடி கொஞ்சும் வனக்கிளி
நெஞ்சில் நெல்லிக்கனி சிந்தும் பனித்துளி
இங்கு துடித்தாள் படித்தாள் புதுப்பாடம் பெண் : என் கன்னம் செவ்வானம் ஓ…..ஓ…..ஹோ
எங்கும் பூ வானம் ஓ…..ஓ….ஹோ எங்கும் பூ வானம் ஆண் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும்
கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஓ ஓ மின்னும் பொன்னாரம் பெண் : முகம் மலர்ந்தேன் தன்னாலே
நடை தளர்ந்தேன் இந்நாளே
இடை மெலிந்தேன் இந்நாளே
சுகம் வருமோ பின்னாலே இருவர் : நினைத்தால் மணக்கும் அணைத்தால் இனிக்கும்
கன்னம் செந்தூரம் ஓ ஓ மின்னும் பொன்னாரம்
ஓ ஓ மின்னும் பொன்னாரம்

Similar Posts