Aval Sumangalithan – Ponmani Poomagal Song Lyrics

Song: Ponmani Poomagal Song Lyrics

Lyricist: Na. Kamarasan

Movie: Aval Sumangalithan


English Version

Singer : P. Susheela
Music by : M. S. Viswanathan
Female : Ponmani poomagal vanna karangalil

Indru valaikaappu
Female : Ponmani poomagal vanna karangalil

Indru valaikaappu

Ival mangala kungumam endrum vilanga

Dheivangal kaappu…..
Female : Ponmani poomagal vanna karangalil

Indru valaikaappu
Female : Ponmagan paadham mannil thavazha

Thanthai vidamaattaar

Pillai odi oilya thaanum marainthu

Kannil padamaattaar….

Pillai odi oilya thaanum marainthu

Kannil padamaattaar….
Female : Ponmani poomagal vanna karangalil

Indru valaikaappu

Ival mangala kungumam endrum vilanga

Dheivangal kaappu…..
Female : Ponmani poomagal vanna karangalil

Indru valaikaappu
Female : Koondhal malarai nettri thilaaththai

Unthan magan kalaippaan

Koondhal malarai nettri thilaaththai

Unthan magan kalaippaan
Female : Inba sorkkaththil nindru pillaiyai

Thanthai dheivamaai rasippaan….

Inba sorkkaththil nindru pillaiyai

Thanthai dheivamaai rasippaan….
Female : Ponmani poomagal vanna karangalil

Indru valaikaappu
Female : Annaiyin muththam anbu kuzhanthaikku

Aayiram kidaikkum

Antha paasaththil pillai thanthaiyai vittu

Unnidamae irukkum
Female : Annaiyin muththam anbu kuzhanthaikku

Aayiram kidaikkum

Antha paasaththil pillai thanthaiyai vittu

Unnidamae irukkum

Antha paasaththil pillai thanthaiyai vittu

Unnidamae irukkum
Female : Ponmani poomagal vanna karangalil

Indru valaikaappu

Ival mangala kungumam endrum vilanga

Dheivangal kaappu…..
Female : Ponmani poomagal vanna karangalil

Indru valaikaappu…..


Tamil Version

பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு
இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க
தெய்வங்கள் காப்பு…… பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு பெண் : பொன்மகன் பாதம் மண்ணில் தவழ
தந்தை விடமாட்டார்
பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து
கண்ணில் படமாட்டார் பெண் : பொன்மகன் பாதம் மண்ணில் தவழ
தந்தை விடமாட்டார்
பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து
கண்ணில் படமாட்டார்…..
பிள்ளை ஓடி ஒளிய தானும் மறைந்து
கண்ணில் படமாட்டார்….. பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு
இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க
தெய்வங்கள் காப்பு…… பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு பெண் : கூந்தல் மலரை நெற்றித் திலகத்தை
உந்தன் மகன் கலைப்பான்
கூந்தல் மலரை நெற்றித் திலகத்தை
உந்தன் மகன் கலைப்பான் பெண் : இன்ப சொர்க்கத்தில் நின்று பிள்ளையை
தந்தை தெய்வமாய் ரசிப்பான்….
இன்ப சொர்க்கத்தில் நின்று பிள்ளையை
தந்தை தெய்வமாய் ரசிப்பான்……. பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு பெண் : அன்னையின் முத்தம் அன்புக் குழந்தைக்கு
ஆயிரம் கிடைக்கும்
அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு
உன்னிடமே இருக்கும் பெண் : அன்னையின் முத்தம் அன்புக் குழந்தைக்கு
ஆயிரம் கிடைக்கும்
அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு
உன்னிடமே இருக்கும்
அந்த பாசத்தில் பிள்ளை தந்தையை விட்டு
உன்னிடமே இருக்கும்…….. பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு
இவள் மங்கல குங்குமம் என்றும் விளங்க
தெய்வங்கள் காப்பு…… பெண் : பொன்மணி பூமகள் வண்ண கரங்களில்
இன்று வளைக்காப்பு

Similar Posts