Aval Sumangalithan – Sudaraga Oliyaga Thiththikkum Song Lyrics

Song: Sudaraga Oliyaga Thiththikkum Song Lyrics

Lyricist: Thanjai Jothi Pandiyan

Movie: Aval Sumangalithan


English Version

Singer : Vani Jairam
Music by : M. S. Viswanathan
Female : Sudaraaga oliyaaga thiththikkum suvaiyaaga

Thamizhinam kaaththirum thooyavaa

Vizhiyaaga mozhiyaaga madhiyaaga nidhiyaaga

Kaaththarul kaarththigai paalagaa
Female : Saranam saravananae arul tharanum thamizhmaganae

Intha ulaginil anaivarum nalam peravae

Saranam saravananae arul tharanum thamizhmaganae

Intha ulaginil anaivarum nalam peravae
Female : Arupadai naayaganae unai naadiya

Yaezhaigal vaazhvinil valam pera

Arupadai naayaganae unai naadiya

Yaezhaigal vaazhvinil valam pera
Female : Saranam saravananae arul tharanum thamizhmaganae
Female : Kundraadum komagan vaasalin arugil

Aarumugan paadalgal isaiththaen naan

Aa….aaa….aa….aa….aa….aa…aa…aa….

Kundraadum komagan vaasalin arugil

Aarumugan paadalgal isaiththaen naan
Female : Ennaalum un iru thiruvadi nizhalil

Panivudan vaazhnthida arulvaai nee

Ivalathu perinpam gathi nee ena

Naan unai anuthinam valam vara….
Female : Saranam saravananae arul tharanum thamizhmaganae

Intha ulaginil anaivarum nalam peravae

Saranam saravananae arul tharanum thamizhmaganae
Female : Ponnaana thaaliyai poomagal sooda

Oru marumaganai thara vendum

Ponnaana thaaliyai poomagal sooda

Oru marumaganai thara vendum
Female : Senthoora kunguma kolaththil thigazha

Thirumana velaiyum vara vendum

Shanmuga vadivelaa varum

Marumagan uravinil maan ena vilangida

Shanmuga vadivelaa varum

Marumagan uravinil maan ena vilangida
Female : Saranam saravananae arul tharanum thamizhmaganae

Intha ulaginil anaivarum nalam peravae…..
Female : Arupadai naayaganae unai naadiya

Yaezhaigal vaazhvinil valam pera….
Female : Saranam saravananae arul tharanum thamizhmaganae….


Tamil Version

பாடகர் : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சுடராக ஒளியாக தித்திக்கும் சுவையாக
தமிழினம் காத்திரும் தூயவா
விழியாக மொழியாக மதியாக நிதியாக
காத்தருள் கார்த்திகை பாலகா பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே
சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே பெண் : அறுபடை நாயகனே உனை நாடிய
ஏழைகள் வாழ்வினில் வளம் பெற…….
அறுபடை நாயகனே உனை நாடிய
ஏழைகள் வாழ்வினில் வளம் பெற……. பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே பெண் : குன்றாடும் கோமகன் வாசலின் அருகில்
ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான்
ஆ…..ஆஅ….ஆ….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..
குன்றாடும் கோமகன் வாசலின் அருகில்
ஆறுமுகன் பாடல்கள் இசைத்தேன் நான் பெண் : எந்நாளும் உன் இரு திருவடி நிழலில்
பணிவுடன் வாழ்ந்திட அருள்வாய் நீ
இவளது பேரின்பம் கதி நீ என
நான் உனை அனுதினம் வலம் வர…… பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே
சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே பெண் : பொன்னான தாலியை பூமகள் சூட
ஒரு மருமகனை தர வேண்டும்
பொன்னான தாலியை பூமகள் சூட
ஒரு மருமகனை தர வேண்டும் பெண் : செந்தூர குங்கும கோலத்தில் திகழ
திருமண வேளையும் வர வேண்டும்
ஷண்முக வடிவேலா வரும்
மருமகன் உறவினில் மகன் என விளங்கிட
ஷண்முக வடிவேலா வரும்
மருமகன் உறவினில் மகன் என விளங்கிட பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே
இந்த உலகினில் அனைவரும் நலம் பெறவே……. பெண் : அறுபடை நாயகனே உனை நாடிய
ஏழைகள் வாழ்வினில் வளம் பெற……. பெண் : சரணம் சரவணனே அருள் தரணும் தமிழ்மகனே…..