Aval Sumangalithan – Vaanga Mappila Song Lyrics

Song: Vaanga Mappila Song Lyrics

Lyricist: Thanjai Jothi Pandiyan

Movie: Aval Sumangalithan


English Version

Singers : S. P. Balasubramanyam and S. P. Sailaja
Music by : M. S. Viswanathan
Male : Haan vaanga maapilla maalaiya podunga

Naanam ippadi vanthathu ennanga naal sarithaanaa

Female : Vaasa santhanam ponnukku poosunga

Thaali kattunga thaamatham yaenunga naan viduvenaa
Male : Aamaa vaanga maapilla maalaiya podunga

Naanam ippadi vanthathu ennanga naal sarithaanaa

Female : Vaasa santhanam ponnukku poosunga

Thaali kattunga thaamatham yaenunga naan viduvenaa
Male : Nadakkattum kalyaanam kuddhiraiyil oorkkolam

Raaththiri katcheri ragasiya sangeetham

Female : Nadakkattum kalyaanam kuddhiraiyil oorkkolam

Raaththiri katcheri ragasiya sangeetham….
Male : Vaanga maapilla maalaiya podunga

Naanam ippadi vanthathu ennanga naal sarithaanaa
Male : Ponna adikkadi paaththu kannil enna pechchu

Ada kannagaru vizhiyoram theriyuthu vegam

Ponna adikkadi paaththu kannil enna pechchu

Female : Ada kannagaru vizhiyoram theriyuthu vegam
Male : Kalaiyaatha koondhalum konjam kalaiyum

Innum puriyaatha paadangal mella puriyum

Kalaiyaatha koondhalum konjam kalaiyum

Innum puriyaatha paadangal mella puriyum
Both : Nadakkattum kalyaanam kuddhiraiyil oorkkolam

Raaththiri katcheri ragasiya sangeetham
Female : Vaanga maapilla maalaiya podunga

Naanam ippadi vanthathu ennanga naal sarithaanaa
Male : …………….

Female : …………….
Male : Pattu malaranai oram padikkanum paadam

Ada thottu thzhuvidum thaegam thudiththida venum

Pattu malaranai oram padikkanum paadam

Female : Thottu thzhuvidum thaegam thudiththida venum
Male : Kalyaana kolaththil nenjam kalanthu

Innum nooraandu vaazhanum onnaa irunthu

Kalyaana kolaththil nenjam kalanthu

Innum nooraandu vaazhanum onnaa irunthu

Haei haeihaei
Female : Nadakkattum kalyaanam kuddhiraiyil oorkkolam

Raaththiri katcheri ragasiya sangeetham

Male : Vaanga maapilla maalaiya podunga

Naanam ippadi vanthathu ennanga naal sarithaanaa

Female : Vaasa santhanam ponnukku poosunga

Thaali kattunga thaamatham yaenunga naan viduvenaa
Male : …………….


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹான் வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க
நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா
பெண் : வாச சந்தனம் பொண்ணுக்கு பூசுங்க
தாலி கட்டுங்க தாமதம் ஏனுங்க நான் விடுவேனா ஆண் : ஆமா வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க
நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா
பெண் : வாச சந்தனம் பொண்ணுக்கு பூசுங்க
தாலி கட்டுங்க தாமதம் ஏனுங்க நான் விடுவேனா ஆண் : நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம்
ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம்
பெண் : நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம்
ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம்…….. ஆண் : வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க
நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா ஆண் : பொண்ண அடிக்கடி பாத்து கண்ணில் என்ன பேச்சு
அட கன்னங்கரு விழியோரம் தெரியுது வேகம்
பொண்ண அடிக்கடி பாத்து கண்ணில் என்ன பேச்சு
பெண் : கன்னங்கரு விழியோரம் தெரியுது வேகம் ஆண் : கலையாத கூந்தலும் கொஞ்சம் கலையும்
இன்னும் புரியாத பாடங்கள் மெல்ல புரியும்
கலையாத கூந்தலும் கொஞ்சம் கலையும்
இன்னும் புரியாத பாடங்கள் மெல்ல புரியும் இருவர் : நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம்
ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம் பெண் : வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க
நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா ஆண் : …………………………..
பெண் : ………………………… ஆண் : பட்டு மலரணை ஓரம் படிக்கணும் பாடம்
அட தொட்டு தழுவிடும் தேகம் துடித்திட வேணும்
பட்டு மலரணை ஓரம் படிக்கணும் பாடம்
பெண் : தொட்டு தழுவிடும் தேகம் துடித்திட வேணும் ஆண் : கல்யாண கோலத்தில் நெஞ்சம் கலந்து
இன்னும் நூறாண்டு வாழணும் ஒண்ணா இருந்து
கல்யாண கோலத்தில் நெஞ்சம் கலந்து
இன்னும் நூறாண்டு வாழணும் ஒண்ணா இருந்து
ஹேய் ஹேய்ஹேய் பெண் : நடக்கட்டும் கல்யாணம் குதிரையில் ஊர்க்கோலம்
ராத்திரி கச்சேரி ரகசிய சங்கீதம்
ஆண் : வாங்க மாப்பிள்ள மாலைய போடுங்க
நாணம் இப்படி வந்தது என்னங்க நாள் சரிதானா
பெண் : வாச சந்தனம் பொண்ணுக்கு பூசுங்க
தாலி கட்டுங்க தாமதம் ஏனுங்க நான் விடுவேனா ஆண் : …………………………………….

Similar Posts