Avalum Penthane – Ellorum Kuzhandhaigal Song Lyrics

Song: Ellorum Kuzhandhaigal Song Lyrics

Lyricist: Vaali

Album: Avalum Penthane


English Version

Singer : L. R. Eswari
Music by : V. Kumar
Lyrics by : Vaali
Female : Ellorum kuzhanthaigal madhuvil

Indru ellorum kurudargal iravil

Ellorum kuzhanthaigal madhuvil

Indru ellorum kurudargal iravil
Female : Ellorum adimaigal enakku

Ennodu yaeraalam irukku

Angangal thangangal angangae thangungal

Ondralla irandalla innum undu
Female : Ellorum kuzhanthaigal madhuvil

Ellorum kurudargal iravil
Female : Enakkum oottrikkodu

Mayakkam undaagattum

Irandu kayil edu

Manakkum sendaagattum
Female : Enakkum oottrikkodu

Mayakkam undaagattum

Irandu kayil edu

Manakkum sendaagattum
Female : Aadal modhum udal aasai pongum kadal

Jaadai koorum vizhi sorkkam kaattum vazhi

Meththai vanthaal viththai ellaam

Solvaen naanthaan
Female : Ellorum kuzhanthaigal madhuvil

Ellorum kurudargal iravil…..aa….
Female : Ulagam pollaathathu iruttil vilaiyaaduthu

Idhayam illaathathu ennai vilai kooruthu

Ulagam pollaathathu iruttil vilaiyaaduthu

Idhayam illaathathu ennai vilai kooruthu
Female : Maanam irunthavarai vaazhvai paarththathillai

Naalum thuranthavarai yaarum veruppathillai

Achcham vetkkam michchamindri vittaen vaa vaa
Female : Ellorum kuzhanthaigal madhuvil

Ellorum kurudargal iravil

Ellorum kuzhanthaigal madhuvil

Indru ellorum kurudargal iravil
Female : Ellorum kuzhanthaigal madhuvil

Ellorum kurudargal iravil


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
இன்று எல்லோரும் குருடர்கள் இரவில்
எல்லோரும் குழந்தைகள் மதுவில்
இன்று எல்லோரும் குருடர்கள் இரவில் பெண் : எல்லோரும் அடிமைகள் எனக்கு
என்னோடு ஏராளம் இருக்கு
அங்கங்கள் தங்கங்கள் அங்கங்கே தங்குங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் உண்டு பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில் பெண் : எனக்கும் ஊற்றிக் கொடு
மயக்கம் உண்டாகட்டும்
இரண்டு கையில் எடு
மணக்கும் செண்டாகட்டும் பெண் : எனக்கும் ஊற்றிக் கொடு
மயக்கம் உண்டாகட்டும்
இரண்டு கையில் எடு
மணக்கும் செண்டாகட்டும் பெண் : ஆடல் மோதும் உடல் ஆசை பொங்கும் கடல்
ஜாடை கூறும் விழி சொர்க்கம் காட்டும் வழி
மெத்தை வந்தால் வித்தை எல்லாம்
சொல்வேன் நான்தான் பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்….ஆ….. பெண் : உலகம் பொல்லாதது இருட்டில் விளையாடுது
இதயம் இல்லாதது என்னை விலைக் கூறுது
உலகம் பொல்லாதது இருட்டில் விளையாடுது
இதயம் இல்லாதது என்னை விலைக் கூறுது பெண் : மானம் இருந்தவரை வாழ்வைப் பார்த்ததில்லை
நாலும் துறந்தவரை யாரும் வெறுப்பதில்லை
அச்சம் வெட்கம் மிச்சமின்றி விட்டேன் வா வா பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்
எல்லோரும் அடிமைகள் எனக்கு
என்னோடு ஏராளம் இருக்கு பெண் : எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்