Avana Ivan – Kalyaana Ponnu Kalangaathey Kannu Song Lyrics

Song: Kalyaana Ponnu Kalangaathey Kannu Song Lyrics

Lyricist: V. Lakshmanan

Movie: Avana Ivan


English Version

Singers : L. R. Eswari and Renuka
Music by : S. Balachandar
Female : Kalyanam ponnu kalangathae kannu

Kalyanam ninaachu dudum dudum dum
Female : Kalyanam ponnu kalangathae kannu

Kalyanam ninaachu dudum dudum dum
Both : Lalala lalala laa laa lala laaa…(2)
Female : Kulla nari maapillae kondu melae yeri

Kambhi enna poraan dudum dudum dum
Female : Kulla nari maapillae kondu melae yeri

Kambhi enna poraan dudum dudum dum
Female : Kolai senju vazha nenachaa

Female : Kadavulume kooli kuduppaar
Female : Thalai neraiya paavam sumandha

Female : Thappa mudiyaama thavippaar
Both : Unamaikku nichayamaa undaagum jeyamae

Idha unaraama thavaru senjaa thindaattamae
Both : Kalyanam ponnu kalangathae kannu

Kalyanam ninaachu dudum dudum dum

Kalyanam ponnu kalangathae kannu

Kalyanam ninaachu dudum dudum dum
Both : Lalala lalala laa laa lala laaa…(2)
Female : Kallathanamaana kaariyanga senjaa

Pallathula vizhuvaan dudum dudum dum

Kallathanamaana kaariyanga senjaa

Pallathula vizhuvaan dudum dudum dum
Female : Manasilulla purushan unakkae
Female : Maala pottu thaali kattuvaan
Female : Manadhu kolla nenachavarukkae
Female : Manaiviyaagum kaalm varum
Both : Alangaaram senjukittuAththaan kai kothukittu

Azhagaga nadanthidavae…kondattamae
Both : Kalyanam ponnu kalangathae kannu

Kalyanam ninaachu dudum dudum dum

Kalyanam ponnu kalangathae kannu

Kalyanam ninaachu dudum dudum dum
Both : Lalala lalala laa laa lala laaa…(2)


Tamil Version

பாடகிகள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ரேணுகா இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர் பெண் : கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்…… பெண் : கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்…… இருவர் : லலல லலல ல ல லல லா …(2) பெண் : குள்ள நரி மாப்பிள்ளே கூண்டு மேலே ஏறி
கம்பி எண்ணப் போறான் டுடும் டுடும் டும்…… பெண் : குள்ள நரி மாப்பிள்ளே கூண்டு மேலே ஏறி
கம்பி எண்ணப் போறான் டுடும் டுடும் டும்…… பெண் : கொலை செஞ்சு வாழ நெனச்சா பெண் : கடவுளுமே கூலி கொடுப்பார்.. பெண் : தலை நெறையப் பாவம் சுமந்தா பெண் : தப்ப முடியாமத் தவிப்பார் இருவர் : உண்மைக்கு நிச்சியமா உண்டாகும் ஜெயமே
இத உணராம தவறு செஞ்சா திண்டாட்டமே.. இருவர் : கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்……
கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்…… இருவர் : லலல லலல ல ல லல லா …(2) பெண் : கள்ளத்தனமான காரியங்க செஞ்சா
பள்ளத்துல விழுவான் டுடும் டுடும் டும்…… பெண் : கள்ளத்தனமான காரியங்க செஞ்சா
பள்ளத்துல விழுவான் டுடும் டுடும் டும்…… பெண் : மனசிலுள்ள புருஷன் உனக்கே பெண் : மால போட்டுத் தாலி கட்டுவான் பெண் : மணந்து கொள்ள நெனச்சவருக்கே பெண் : மனைவியாகும் காலம் வருமே… இருவர் : அலங்காரம் செஞ்சுகிட்டு
அத்தான் கை கோத்துக்கிட்டு
அழகாக நடந்திடுவே….கொண்டாட்டமே…. இருவர் : கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்……
கல்யாணப் பொண்ணு கலங்காதே கண்ணு
கல்யாணம் நின்னாச்சு டுடும் டுடும் டும்…… இருவர் : லலல லலல ல ல லல லா …(2)