Avana Ivan – Kalyana Thirunal Kanni Song Lyrics

Song: Kalyana Thirunal Kanni Song Lyrics

Lyricist: V. Lakshmanan

Movie: Avana Ivan


English Version

Singers : P. Susheela
Music by : S. Balachandar
Female : Kalyana thirunaal

Kanni vaazhvil oru naal

Kaadhalukkae vettri tharum peru naal

Ha ha ha haa ha ha haa

Kalyaana thirunaal

Kanni vaazhvil oru naal

Kaadhalukkae vettri tharum peru naal

Ha ha ha haa ha ha haa
Female : Kaalamellaam thedi thedi kaadhal sandhaiyil

Kandedutha kaalai illai endhan kaadhalar

Kaalamellaam thedi thedi kaadhal sandhaiyil

Kandedutha kaalai illai endhan kaadhalar

Pillai kolamudhal kummalamaai koodi vilaiyadi

Kungumathai ittavarthaan endhan kaadhalar
Female : Kalyaana thirunaal

Kanni vaazhvil oru naal

Kaadhalukkae vettri tharum peru naal

Ha ha ha haa ha ha haa
Female : Kaadhalitha anbar kaiyaal thaali kattinaal

Kanni manam magizhvadharkkum ellaiyillaiyae

Kaadhalitha anbar kaiyaal thaali kattinaal

Kanni manam magizhvadharkkum ellaiyillaiyae

Endha baedhathaiyum sutti katti pirikka ninaithaal

Paedhai manam thuduppadharkkum ellaiyillaiyae

Ha ha ha haa ha ha haa
Female : Kalyaana thirunaal

Kanni vaazhvil oru naal

Kaadhalukkae vettri tharum peru naal

Ha ha ha haa ha ha haa
Female : Aadumoonjal pola nenjam aattam aaduthae

Angum ingum avar mugamae thottram aaguthae

Aadumoonjal pola nenjam aattam aaduthae

Angum ingum avar mugamae thottram aaguthae
Female : Aadumoonjal pola nenjam aattam aaduthae

Angum ingum avar mugamae thottram aaguthae

Aadumoonjal pola nenjam aattam aaduthae

Angum ingum avar mugamae thottram aaguthae

Uyir koodu vittu koodu paaindhu koda ninaikudhae

Konda aasai palithidavae kanavu kaanudhae

Ha ha ha haa ha ha haa
Female : Kalyaana thirunaal

Kanni vaazhvil oru naal

Kaadhalukkae vettri tharum peru naal

Ha ha ha haa ha ha haa

Kalyaana thirunaal

Kanni vaazhvil oru naal

Kaadhalukkae vettri tharum peru naal

Ha ha ha haa ha ha haa


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர் பெண் : கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
கல்யாணத் திருநாள்…
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா
கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா பெண் : காலமெல்லாம் தேடித் தேடி காதல் சந்தையில்
கண்டெடுத்த காளையில்லை எந்தன் காதலர்
காலமெல்லாம் தேடித் தேடி காதல் சந்தையில்
கண்டெடுத்த காளையில்லை எந்தன் காதலர்
பிள்ளைக் கோலமுதல் கும்மாளமாய்க் கூடி விளையாடி
குங்குமத்தை இட்டவர்தான் எந்தன் காதலர் பெண் : கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா பெண் : காதலித்த அன்பர் கையால் தாலி கட்டினால்
கன்னி மனம் மகிழ்வதற்கும் எல்லையில்லையே
காதலித்த அன்பர் கையால் தாலி கட்டினால்
கன்னி மனம் மகிழ்வதற்கும் எல்லையில்லையே
எந்த பேதத்தையும் சுட்டிக் காட்டிப் பிரிக்க நினைத்தால்
பேதை மனம் துடுப்பதற்கும் எல்லையில்லையே
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா பெண் : கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா பெண் : ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே
அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே
ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே
அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே பெண் : ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே
அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே
ஆடும் ஊஞ்சல் போல நெஞ்சம் ஆட்டம் ஆடுதே
அங்கும் இங்கும் அவர் முகமே தோற்றம் ஆகுதே
உயிர் கூடு விட்டுக் கூடு பாய்ந்து கூட நினைக்குதே
கொண்ட ஆசை பலித்திடவே கனவு காணுதே
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா பெண் : கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா
கல்யாணத் திருநாள்
கன்னி வாழ்வில் ஒரு நாள்
காதலுக்கே வெற்றி தரும் பெருநாள்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா

Similar Posts