Avana Ivan – Manam Vittu Sirithu Song Lyrics

Song: Manam Vittu Sirithu Song Lyrics

Lyricist: V. Lakshmanan

Movie: Avana Ivan


English Version

Singers : Renuka, Seetha and Kamala
Music by : S. Balachandar
Female : Manam vittu sirithu vittu

Karam thottu ilanjittu

Thuyar vittu magizhnthittu

Karam thattu ilam mottu
Female & Chorus : Manam vittu

Manam vittu sirithu vittu

Karam thottu

Karam thottu ilanjittu

Thuyar vittu

Thuyar vittu magizhnthittu

Karam thattu

Karam thattu ilam mottu
Female : Manam vittu sirithu vittaaal

Maraindhu odum thunbam thaan

Manam kettu azhudhu vittaal

Maraindhu pogum inbam thaan
Chorus : Manam vittu sirithu vittaaal

Maraindhu odum thunbam thaan

Manam kettu azhudhu vittaal

Maraindhu pogum inbam thaan
Chorus : Manam vittu sirithu vittaaal

Maraindhu odum thunbam thaan

Manam kettu azhudhu vittaal

Maraindhu pogum inbam thaan
Chorus : Sirithu paadum selvam nee

Anaithu aadum thangam nee

Kanithu oodum vairam nee

Ninaithu thedum inbam nee
Female & Chorus : Manam vittu

Manam vittu sirithu vittu

Karam thottu

Karam thottu ilanjittu

Thuyar vittu

Thuyar vittu magizhnthittu

Karam thattu

Karam thattu ilam mottu
Female : Thaduthaalum adithaalum

Enakku jodi neethaanae

Kadukkaathaan palarukum koduthu

Naanum vandhenae

Thaduthaalum adithaalum

Enakku jodi neethaanae

Kadukkaathaan palarukum koduthu

Naanum vandhenae
Female : Ini un kooda vandhu thaalam pottu

Kaiyai kottuven

Namakku paadam sollum vaathiyaarum

Namma pakkam thaan
Female : Ini un kooda vandhu thaalam pottu

Kaiyai kottuven

Namakku paadam sollum vaathiyaarum

Namma pakkam thaan
Female & Chorus : Manam vittu

Manam vittu sirithu vittu

Karam thottu

Karam thottu ilanjittu

Thuyar vittu

Thuyar vittu magizhnthittu

Karam thattu

Karam thattu ilam mottu
Chorus : Manam vittu sirithu vittu

Karam thottu ilanjittu

Thuyar vittu magizhnthittu

Karam thattu ilam mottu


Tamil Version

பாடகிகள் : ரேணுகா, சீதா மற்றும் கமலா இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர் பெண் : மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு இளம் மொட்டு பெண் மற்றும் குழு : மனம் விட்டு
மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு
கரம் தட்டு இளம் மொட்டு பெண் : மனம் விட்டு சிரித்திட்டால்
மறைந்து ஓடும் துன்பம்தான்
மனம் கெட்டு அழுதிட்டால்
மறைந்து போகும் இன்பம்தான் குழு : மனம் விட்டு சிரித்திட்டால்
மறைந்து ஓடும் துன்பம்தான்
மனம் கெட்டு அழுதிட்டால்
மறைந்து போகும் இன்பம்தான் குழு : மனம் விட்டு சிரித்திட்டால்
மறைந்து ஓடும் துன்பம்தான்
மனம் கெட்டு அழுதிட்டால்
மறைந்து போகும் இன்பம்தான் குழு : சிரித்துப் பாடும் செல்வம் நீ
அணைத்து ஆடும் தங்கம் நீ
கனித்து ஓடும் வைரம் நீ
நினைத்துத் தேடும் இன்பம் நீ பெண் மற்றும் குழு : மனம் விட்டு
மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு
கரம் தட்டு இளம் மொட்டு பெண் : தடுத்தாலும் அடித்தாலும்
எனக்கு ஜோடி நீதானே
கடுக்காதான் பலருக்கும் கொடுத்து
நானும் வந்தேனே இனி உன்
தடுத்தாலும் அடித்தாலும்
எனக்கு ஜோடி நீதானே
கடுக்காதான் பலருக்கும் கொடுத்து
நானும் வந்தேனே பெண் : இனி உன் கூட வந்து தாளம் போட்டு
கையைக் கொட்டுவேன்
நமக்குப் பாடம் சொல்லும் வாத்தியாரும்
நம்ம பக்கம் தான்….. பெண் : இனி உன் கூட வந்து தாளம் போட்டு
கையைக் கொட்டுவேன்
நமக்குப் பாடம் சொல்லும் வாத்தியாரும்
நம்ம பக்கம் தான்….. பெண் மற்றும் குழு : மனம் விட்டு
மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு
கரம் தட்டு இளம் மொட்டு பெண் : மனம் விட்டு சிரித்திட்டு
கரம் கொட்டு இளஞ்சிட்டு
துயர் விட்டு மகிழ்ந்திட்டு
கரம் தட்டு இளம் மொட்டு