Avana Ivan – Val Val Valli I Love You Song Lyrics

Song: Val Val Valli I Love You Song Lyrics

Lyricist: V. Lakshmanan

Movie: Avana Ivan


English Version

Singers : Sadhan and Renuka
Music by : S. Balachandar
Male : Val val valli val val valli

Val val valli

I love you truly please

Love me fully

En kitta va valli

Val val valli

I love you truly please

Love me fully

En kitta va valli
Male : Val val valli

I love you truly please

Love me fully

En kitta va valli
Male : O sweet darling

Your look enna cooling

O sweet darling

Your look enna cooling

Een haertu thottu paaru

Paadum patta kelu

Padum patta paaru

Aa valli ….aa…valli

Aa valli ….aa…valli
Female : Pattu paadi aasai katti

Attam podum loosu machaan

Etti poyi nillu

Kaiya thottu pesaadhae
Female : Pattu paadi aasai katti

Attam podum loosu machaan

Etti poyi nillu

Kaiya thottu pesaadhae
Male : O boondhi laadu ..

Yen indha moodu

O boondhi laadu ..

Yen indha moodu

Enakkaarum illae eedu

En kittae kittae kittae vandhu aadu
Female : Kitta vandhu attam aadi

Ishtam pola paattu paada

Katta venum kazhuthula thaali

Kotta venum kottumelam
Female : Kitta vandhu attam aadi

Ishtam pola paattu paada

Katta venum kazhuthula thaali

Kotta venum kottumelam
Male : Kottu melam waste

Vendaam adhu costu

Purinjikko en taste

Naan pora paadhai fastu

Kottu melam waste

Vendaam adhu costu

Purinjikko en taste

Naan pora paadhai fastu

Val val vap vap ooo ooo

Ah valli….(6)


Tamil Version

பாடகர்கள் : சதன் மற்றும் ரேணுகா இசை அமைப்பாளர் : எஸ். பாலச்சந்தர் ஆண் : வள்……வள்…..வள்ளி…..
வள்……வள்…..வள்ளி……
வள்……வள்…..வள்ளி……
ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்…
லவ் மீ புல்லி
என் கிட்டே வா வள்ளி
ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்…
லவ் மீ புல்லி
என் கிட்டே வா வள்ளி ஆண் : வள்……வள்…..வள்ளி……
ஐ லவ்யூ ட்ரூலி பிளீஸ்…
லவ் மீ புல்லி
என் கிட்டே வா வள்ளி ஆண் : ஓ ஸ்வீட்டு டார்லிங்
யுவர் லுக் என்ன கூலிங்
ஓ ஸ்வீட்டு டார்லிங்
யுவர் லுக் என்ன கூலிங்
என் ஹார்ட்டத் தொட்டுப் பாரு
பாடும் பாட்டக் கேளு
படும் பாட்டக் பாரு
ஆ……வள்ளி……ஆ……வள்ளி……
ஆ……வள்ளி……ஆ……வள்ளி…… பெண் : பாட்டுப் பாடி ஆசைக் காட்டி
ஆட்டம் போடும் லூசு மச்சான்
எட்டிப் போயி நில்லு
கையத் தொட்டுப் பேசாதே பெண் : பாட்டுப் பாடி ஆசைக் காட்டி
ஆட்டம் போடும் லூசு மச்சான்
எட்டிப் போயி நில்லு
கையத் தொட்டுப் பேசாதே ஆண் : ஓ….பூந்தி லாடு…ஏன் இந்த மூடு..
ஓ….பூந்தி லாடு…ஏன் இந்த மூடு..
எனக்காருமில்லே ஈடு
என் கிட்டே கிட்டே கிட்டே வந்து ஆடு பெண் : கிட்ட வந்து ஆட்டம் ஆடி
இஷ்டம் போல பாட்டுப் பாட
கட்ட வேணும் கழுத்துல தாலி
கொட்ட வேணும் கொட்டுமேளம் பெண் : கிட்ட வந்து ஆட்டம் ஆடி
இஷ்டம் போல பாட்டுப் பாட
கட்ட வேணும் கழுத்துல தாலி
கொட்ட வேணும் கொட்டுமேளம் ஆண் : கொட்டு மேளம் வேஸ்டு
வேண்டாம் அது சாஸ்டு
புரிஞ்சுக்கோ என் டேஸ்டு
நான் போற பாதை பாஸ்டு
கொட்டு மேளம் வேஸ்டு
வேண்டாம் அது சாஸ்டு
புரிஞ்சுக்கோ என் டேஸ்டு
நான் போற பாதை பாஸ்டு
வள்…வள்…வப்..வப்..ஊ..
ஓ..வள்ளி…(6)