Avare En Deivam – Azhage Unakku Gunamirandu Song Lyrics

Song: Azhage Unakku Gunamirandu Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Avare En Deivam


English Version

Singers : P. B. Sreenivas and L. R. Eswari
Music by : T. R. Pappa
Male : Azhagaey unakku gunamirandu

Un adimai enakku manamirandu

Vizhiyai paarththaal mayakkamundu

Un vazhiyai paarththaal thayakkamundu
Male : Azhagaey unakku gunamirandu

Un adimai enakku manamirandu
Female : Naattu pennin urimaiyundu

Adhil naagareega pudhumai undu

Parkkum unathu kannirandum

Adhai pazhagi kondaal inimai undu
Male : Azhagaey unakku gunamirandu

Female : Ahaa….haa….haa….

Male : Un adimai enakku manamirandu

Female : Ahaa….haa….haa….
Female : Aahaa….haa….haa….

Lala laal laa lala laalaa
Male : Ulagam sollum vaarthai

Enthan ullaththil irrukkum

Aanaal……unnai kandaal

Ullam kaadhal vellaththil midhakkum
Female : Aadai mattum maari maari

Maeiyai maraikkum

En aasai mattum maattramindri

Unnidam irukkum irukkum

Lala laal laa lala laalaa….
Male : Palapalakkum paligu udal

Paruvaththin kannaadi

Female : Adhil pazharasaththai paruga vaippean

Nilavukku munnaadi….ee….ee….
Male : Kalakalakkum idaiyanaiththu

Kaalaiyil thallaadi

Female : Nee ezhunthavudan kulikka vaippaen

Inbaththai kondaadi
Male : Lala laal laa lala laalaa…

Lala laal laa lala laalaa…

Female : Aahaa…..haa….haahhaa….

Aahaa…..haa….haahhaa….

Both : Mmmm mmm hmmm…..


Tamil Version

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : அழகே உனக்குக் குணமிரண்டு
உன் அடிமை எனக்கு மனமிரண்டு
விழியைப் பார்த்தால் மயக்கமுண்டு
உன் வழியைப் பார்த்தால் தயக்கமுண்டு ஆண் : அழகே உனக்குக் குணமிரண்டு
உன் அடிமை எனக்கு மனமிரண்டு பெண் : நாட்டுப் பெண்ணின் உரிமையுண்டு
அதில் நாகரீகப் புதுமை உண்டு
பார்க்கும் உனது கண்ணிரண்டும்
அதை பழகிக் கொண்டால் இனிமை உண்டு ஆண் : அழகே உனக்குக் குணமிரண்டு
பெண் : அஹா……ஹா……ஹா…..
ஆண் : உன் அடிமை எனக்கு மனமிரண்டு
பெண் : அஹா……ஹா……ஹா….. பெண் : ஆஹா……ஹா……ஹா…..
லல லால் லா லல லாலா…… ஆண் : உலகம் சொல்லும் வார்த்தை
எந்தன் உள்ளத்தில் இருக்கும்
ஆனால்……. உன்னைக் கண்டால்
உள்ளம் காதல் வெள்ளத்தில் மிதக்கும் பெண் : ஆடை மட்டும் மாறி மாறி
மேனியை மறைக்கும்
என் ஆசை மட்டும் மாற்றமின்றி
உன்னிடம் இருக்கும் இருக்கும்
லல லால் லா லல லாலா……
லல லால் லா லல லா…… ஆண் : பளபளக்கும் பளிங்கு உடல்
பருவத்தின் கண்ணாடி
பெண் : அதில் பழரசத்தைப் பருக வைப்பேன்
நிலவுக்கு முன்னாடி….ஈ…..ஈ…. ஆண் : கலகலக்கும் இடையணைத்து
காலையில் தள்ளாடி
பெண் : நீ எழுந்தவுடன் குளிக்க வைப்பேன்
இன்பத்தைக் கொண்டாடி ஆண் : லல லால் லா லல லாலா……
லல லால் லா லல லா……
பெண் : ஆஹா……ஹா……ஹாஹ்ஹா…..
ஆஹா……ஹா……ஹாஹ்ஹா…..
இருவர் : ம்ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்……