Avare En Deivam – Ennadi Unga Nagarigam Song Lyrics

Song: Ennadi Unga Nagarigam Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Avare En Deivam


English Version

Singers : P. Susheela and L. R. Eswari
Music by : T. R. Pappa
Female : Ennadi unga naaareegam

Edhaiyum thiranthu poduthu

Ilai maraivindri aaduthu

Ilai maraivindri aaduthu
Female : Adi ennadi ungal pazhamai panbu

Thalaiyum kaalum mooduthu

Udal saakku moottaipol thonuthu

Paarpavarkalukellaam aasaiyai moottuthu

Paththaam pasili paththinik kunamae

Pazhamai paadamadi
Female : Ennadi unga naaareegam

Edhaiyum thiranthu poduthu

Ilai maraivindri aaduthu

Ilai maraivindri aaduthu
Female : Kanavan uyiraai kattil silaiyaai

Vaazhvathu pazhamaiyadi

Kanavanai polae manaivikkum urimai naagareegamdi

Padiththa pothum pengalin kadamai

Padhiyin sevaiyadi

Padhiyin sevai manaivikkum vendum

Adhuthaan vaazhkkaiyadi
Female : Ennadi unga naaareegam

Edhaiyum thiranthu poduthu

Ilai maraivindri aaduthu

Ilai maraivindri aaduthu
Female : Kovil silaigal veliyil vizhunthaal

Kallaai maarumadi

Kudumba pengal naanam izhanthaal

Maanam pogumadi
Female : Kaaval pottu siraiyil vaippathu

Adimai vaazhkkaiyadi

Karppaiyum kaaththu urimaiyaiyum kaappathu

Nagareegamadi….


Tamil Version

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : என்னடி உங்க நாகரீகம்
எதையும் திறந்து போடுது
இலை மறைவின்றி ஆடுது
இலைமறைவின்றி ஆடுது பெண் : அடி என்னடி உங்கள் பழமைப் பண்பு
தலையும் காலும் மூடுது
உடல் சாக்கு மூட்டைப்போல் தோணுது
பார்ப்பவர்க்கெல்லாம் ஆசையை மூட்டுது
பத்தாம் பசலி பத்தினிக் குணமே
பழமைப் பாடமடி பெண் : என்னடி உங்க நாகரீகம்
எதையும் திறந்து போடுது
இலை மறைவின்றி ஆடுது
இலைமறைவின்றி ஆடுது பெண் : கணவன் உயிராய் கட்டில் சிலையாய்
வாழ்வது பழமையடி
கணவனைப்போலே மனைவிக்கும் உரிமை நாகரீகமடி
படித்த போதும் பெண்களின் கடமை
பதியின் சேவையடி
பதியின் சேவை மனைவிக்கும் வேண்டும்
அதுதான் வாழ்க்கையடி பெண் : என்னடி உங்க நாகரீகம்
எதையும் திறந்து போடுது
இலை மறைவின்றி ஆடுது
இலைமறைவின்றி ஆடுது பெண் : கோவில் சிலைகள் வெளியில் விழுந்தால்
கல்லாய் மாறுமடி
குடும்பப் பெண்கள் நாணம் இழந்தால்
மானம் போகுமடி பெண் : காவல் போட்டு சிறையில் வைப்பது
அடிமை வாழ்க்கையடி
கற்பையும் காத்து உரிமையையும் காப்பது
நாகரீகமடி……..