Avare En Deivam – Kattana Muthu Muthuchirippu Song Lyrics

Song: Kattana Muthu Muthuchirippu Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Avare En Deivam


English Version

Singer : P. Susheela
Music by : T. R. Pappa
Female : Kattaana muththu muththu sirippu

En kanmanikku deivam thantha nadippu

Pottodu poo viriththa virippu

Idhu ponnodu vairaththin madhippu
Female : Kattaana muththu muththu sirippu

En kanmanikku deivam thantha nadippu
Female : Maamadhurai meenaal manisangam eduththu

Thaenudan paal koduththaalo

Maamadhurai meenaal manisangam eduththu

Thaenudan paal koduththaalo
Female : En vannakkili pesi thulli vilaiyaada

Vannakkili pesi thulli vilaiyaada

Vaarththaigal ival koduththaalo….
Female : Kattaana muththu muththu sirippu

En kanmanikku deivam thantha nadippu

Pottodu poo viriththa virippu

Idhu ponnodu vairaththin madhippu
Female : Kaanjiyai aalum kaamaatchiyammai

Kalaigalai anuppi vaiththaalo

Antha kaasi visaalaatchi aruginil vanthu

Kaalnadai payila vaiththaalo….
Female : Kattaana muththu muththu sirippu

En kanmanikku deivam thantha nadippu

Pottodu poo viriththa virippu

Idhu ponnodu vairaththin madhippu
Female : Poovaadai veesa pudhu malar polae

Purappadu pallikku magalae

Un paavaadaiyodu pazhagiya thamizhin

Paavaadai veesattum malarae

Thamizhin paavaadai veesattum malarae
Female : Kattaana muththu muththu sirippu

En kanmanikku deivam thantha nadippu

Pottodu poo viriththa virippu

Idhu ponnodu vairaththin madhippu


Tamil Version

பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பெண் : கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பொட்டோடு பூ விரித்த விரிப்பு
இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு பெண் : கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு பெண் : மாமதுரை மீனாள் மணிச்சங்கம் எடுத்து
தேனுடன் பால் கொடுத்தாளோ
மாமதுரை மீனாள் மணிச்சங்கம் எடுத்து
தேனுடன் பால் கொடுத்தாளோ பெண் : என் வண்ணக்கிளி பேசித் துள்ளி விளையாட
வண்ணக்கிளி பேசித் துள்ளி விளையாட
வார்த்தைகள் இவள் கொடுத்தாளோ….. பெண் : கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பொட்டோடு பூ விரித்த விரிப்பு
இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு பெண் : காஞ்சியை ஆளும் காமாட்சியம்மை
கலைகளை அனுப்பி வைத்தாளோ
அந்த காசி விசாலாட்சி அருகினில் வந்து
கால்நடை பயில வைத்தாளோ…… பெண் : கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பொட்டோடு பூ விரித்த விரிப்பு
இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு பெண் : பூவாடை வீச புது மலர் போலே
புறப்படு பள்ளிக்கு மகளே
உன் பாவாடையோடு பழகிய தமிழின்
பாவாடை வீசட்டும் மலரே
தமிழின் பாவாடை வீசட்டும் மலரே பெண் : கட்டான முத்து முத்துச் சிரிப்பு
என் கண்மணிக்கு தெய்வம் தந்த நடிப்பு
பொட்டோடு பூ விரித்த விரிப்பு
இது பொன்னோடு வைரத்தின் மதிப்பு