Avasarakkari – Mugam Partha Kannadi Song Lyrics

Song: Mugam Partha Kannadi Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Avasarakkari


English Version

Singer : S. P. Balasubrahmanyam
Music by : Shankar Ganesh
Male : Mugam paarththa kannaadi…ee….ee…

Mugam paarththa kannaadi…

Rasam ponathu eppothu

Uravaana kadhal nenil

Pirivenna ippothu….oo….ooo….
Male : Mugam paarththa kannaadi…

Rasam ponathu eppothu

Uravaana kadhal nenil

Pirivenna ippothu….oo….ooo….
Male : Kadhalukku jaadhi enna pedham ennadi

Kadhalukku jaadhi enna pedham ennadi

Oru naal uravil kalanthaal

Maru naal ennaiyae pirinthaal

Oru naal uravil kalanthaal

Maru naal ennaiyae pirinthaal
Male : Mugam paarththa kannaadi…

Rasam ponathu eppothu

Uravaana kadhal nenil

Pirivenna ippothu….oo….ooo….
Male : Vasanthathin rojappoo

Aa….aa….aa….aa….

Vasanthathin rojappoo

Sarugaai udhirum karugum

Ilai udhirkaalam vanthatho….oo….
Male : Vasanthathin rojappoo

Sarugaai udhirum karugum

Ilai udhirkaalam vanthatho….oo….
Male : Sariyo thavaro oru naal kalanthom

Ulagam muzhuthum adhilae maranthom

Adhu indru poiyaai ponatho

Naan kandra kanavu endru ellaam aanatho
Male : Mugam paarththa kannaadi…

Rasam ponathu eppothu

Uravaana kadhal nenil

Pirivenna ippothu….oo….ooo….
Male : Kadhalukku jaadhi enna pedham ennadi

Kadhalukku jaadhi enna pedham ennadi
Male : Vizhi sinthum kanneero…oo….ooo….oo….

Vizhi sinthum kanneero…

Mazhai pol dhinamum pozhiyum

Unakku indru panneeraanatho
Male : Vizhi sinthum kanneero…

Mazhai pol dhinamum pozhiyum

Unakku indru panneeraanatho
Male : Kadalil amaithi oru naal varalaam

Manathil amaithi inimel varumo

Badhil enna kannae solladi

Vaazhvukku ini enna arththam solladi
Male : Mugam paarththa kannaadi…

Rasam ponathu eppothu

Uravaana kadhal nenil

Pirivenna ippothu….oo….ooo….
Male : Kadhalukku jaadhi enna pedham ennadi

Kadhalukku jaadhi enna pedham ennadi
Male : Oru naal uravil kalanthaal

Maru naal ennaiyae pirinthaal

Oru naal uravil kalanthaal

Maru naal ennaiyae pirinthaal…


Tamil Version

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : முகம் பார்த்த கண்ணாடி….ஈ….ஈ….
முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போது……ஓ…ஓஒ….. ஆண் : முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போது……ஓ…ஓஒ….. ஆண் : காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி….
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்…..
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்….. ஆண் : முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போது……ஓ…ஓஒ….. ஆண் : வசந்தத்தின் ரோஜாப்பூ
ஆ….ஆ…ஆ…ஆ……
வசந்தத்தின் ரோஜாப்பூ
சருகாய் உதிரும் கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ…..ஓ….. ஆண் : வசந்தத்தின் ரோஜாப்பூ
சருகாய் உதிரும் கருகும்
இலை உதிர்காலம் வந்ததோ….ஓ….. ஆண் : சரியோ தவறோ ஒரு நாள் கலந்தோம்
உலகம் முழுதும் அதிலே மறந்தோம்
அது இன்று பொய்யாய் போனதோ
நான் கண்ட கனவு என்று எல்லாம் ஆனதோ…. ஆண் : முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போது……ஓ…ஓஒ….. ஆண் : காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி….. ஆண் : விழி சிந்தும் கண்ணீரோ…ஓ…ஓஒ…ஓஒ.
விழி சிந்தும் கண்ணீரோ
மழை போல் தினமும் பொழியும்
உனக்கு இன்று பன்னீரானதோ ஆண் : விழி சிந்தும் கண்ணீரோ
மழை போல் தினமும் பொழியும்
உனக்கு இன்று பன்னீரானதோ ஆண் : கடலில் அமைதி ஒரு நாள் வரலாம்
மனதில் அமைதி இனிமேல் வருமோ
பதில் என்ன கண்ணே சொல்லடி
வாழ்வுக்கு இனி என்ன அர்த்தம் சொல்லடி….. ஆண் : முகம் பார்த்த கண்ணாடி
ரசம் போனது எப்போது
உறவான காதல் நெஞ்சில்
பிரிவென்ன இப்போது……ஓ…ஓஒ….. ஆண் : காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி
காதலுக்கு ஜாதி என்ன பேதம் என்னடி….. ஆண் : ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்……..
ஒரு நாள் உறவில் கலந்தாள்
மறு நாள் என்னையே பிரிந்தாள்…….

Similar Posts