Avasarakkari – Pakka Nenachen Pathuputten Song Lyrics

Song: Pakka Nenachen Pathuputten Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Avasarakkari


English Version

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by : Shankar Ganesh
Male : Paakka nenachen paaththuputtaen

Kekka nenachen kettuputtaen

Ketti melam kottaamalae

Thottu thaali kattaamalae

Unna pondaatti aakkiputtaen
Female : Pudhusaa enna paaththuputtae

Pudhusaa enna kettuputtae

Antha naalil illaathathaa

Aanum ponnum ariyaathathaa

Pudhumai neeyenna kanndukittae…haan
Male : Pallikkoodam pogaamalae

Paruva paadam padichchikkittaen

Dhevalogam therinjukkittaen
Female : Kanni vakkaama pudichchuputtaen

Kaniya eduththae nee kadichchupputtaen

Aaththula mettula kaattula thoppula

Aasaiyil ennai nee allikkittae…
Male : Paakka nenachen paaththuputtaen

Female : Pudhusaa enna paaththuputtae

Male : Kekka nenachen kettuputtaen

Female : Pudhusaa enna kettuputtae

Male : Unna pondaatti aakkiputtaen

Unna pondaatti aakkiputtaen
Male : Chekka sevantha senthaamarai

Thinnu paarththa semmaadhulai

Unna pola pombalaiya

Ulagil engum paarkkalaiyae
Female : Maiyum podaama mayakkiputtae

Manasa parikkaama parichchuputtae

Kaavala meriyae sevala thediyae

Aavalaal kozhi pol odi vanthaen
Male : Adadattdaa

Paakka nenachen paaththuputtaen

Female : Pudhusaa enna paaththuputtae

Male : Kekka nenachen kettuputtaen

Female : Pudhusaa enna kettuputtae

Male : Unna pondaatti aakkiputtaen

Hae unna pondaatti aakkiputtaen
Male : Paakka nenachen paaththuputtaen

Kekka nenachen kettuputtaen

Paakka nenachen paaththuputtaen

Kekka nenachen kettuputtaen


Tamil Version

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
கெட்டி மேளம் கொட்டாமலே
தொட்டு தாலிக் கட்டாமலே
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்… பெண் : புதுசா என்ன பாத்துப்புட்டே
புதுசா என்ன கேட்டுப்புட்டே
அந்த நாளில் இல்லாததா
ஆணும் பொண்ணும் அறியாததா
புதுமை நீயென்ன கண்டுக்கிட்டே……ஹான்
புதுமை நீயென்ன கண்டுக்கிட்டே…… ஆண் : பள்ளிக்கூடம் போகாமலே
பருவப் பாடம் படிச்சிக்கிட்டேன்
தேவலோகம் போகாமலே
சொர்க்கலோகம் தெரிஞ்சுக்கிட்டேன் பெண் : கண்ணி வைக்காம புடிச்சுப்புட்டேன்
கனிய எடுத்தே நீ கடிச்சிப்புட்டேன்
ஆத்துல மேட்டுல காட்டுல தோப்புல
ஆசையில் என்னை நீ அள்ளிக்கிட்டே… ஆண் : பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்….ஆ….
பெண் : புதுசா என்ன பாத்துப்புட்டே
ஆண் : கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
பெண் : புதுசா என்ன கேட்டுப்புட்டே….
ஆண் : உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்…
உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்… ஆண் : செக்கச் செவந்த செந்தாமரை
தின்னுப் பார்த்த செம்மாதுளை
உன்னப் போல பொம்பளைய
உலகில் எங்கும் பார்க்கலையே பெண் : மையும் போடாம மயக்கிப்புட்டே
மனச பறிக்காம பறிச்சுப்புட்டே
காவல மீறியே சேவல தேடியே
ஆவலால் கோழிப் போல் ஓடி வந்தேன் ஆண் : அடடட்டா
பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
பெண் : புதுசா என்ன பாத்துப்புட்டே
ஆண் : கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
பெண் : புதுசா என்ன கேட்டுப்புட்டே….
ஆண் : உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்…
ஹே உன்ன பொண்டாட்டி ஆக்கிப்புட்டேன்… ஆண் : பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்
பாக்க நெனச்சேன் பாத்துப்புட்டேன்
கேக்க நெனச்சேன் கேட்டுப்புட்டேன்