Avasarakkari – Rosappoo Koduthen Rasathi Song Lyrics

Song: Rosappoo Koduthen Rasathi Song Lyrics

Lyricist: Pulamaipithan

Movie: Avasarakkari


English Version

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Male : Rosappoo koduthaen rasathi

Vaangi vachchaanga kondaiyilae saami

Kaiya thaanaa thottaanga lesaa

Ada vaadaa maathiri rasa

Adi thaalaam thappattaa soraa…
Male : Rosappoo koduthaen rasathi

Vaangi vachchaanga kondaiyilae saami
Male : Collage-u ponnu paaththaanga ninni

Appothu yogam adichchuthadaa

Paappaayi sevappu naan konjam karuppu

Aanaalum poruththam irukkuthadaa

English-u pechula enakku onnum puriyala

Kettaakka yes-nnu sollipuduvaen
Male : Rosappoo koduthaen rasathi

Vaangi vachchaanga kondaiyilae saami

Kaiya thaanaa thottaanga lesaa

Ada vaadaa maathiri rasa

Adi thaalaam thappattaa soraa…
Male : Pollaachchi karumbu ponnoda odambu

Thinnunnu koduththaa enakkennadaa

Soodaana kalikku karuvaattu saaru

Thottukka kedachchaa sogamithudaa

Thappattaiyum kizhiyala thadiyum kooda muriyala

Kondaadaa muruvaa naan adichchu kaatturaen
Male : Rosappoo koduthaen rasathi

Vaangi vachchaanga kondaiyilae saami

Kaiya thaanaa thottaanga lesaa

Ada vaadaa maathiri rasa

Adi thaalaam thappattaa soraa…
Male : Rosappoo koduthaen rasathi

Vaangi vachchaanga kondaiyilae saami


Tamil Version

பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி
வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி
கைய தானா தொட்டாங்க லேசா
அட வாட மாதிரி ராசா
அடி தாளம் தப்பட்டா சோரா…. ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி
வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி ஆண் : காலேஜு பொண்ணு பாத்தாங்க நின்னு
அப்போது யோகம் அடிச்சுதடா
பாப்பாயி செவப்பு நான் கொஞ்சம் கறுப்பு
ஆனாலும் பொருத்தம் இருக்குதடா
இங்கலீசு பேச்சுல எனக்கு ஒண்ணும் புரியல
கேட்டாக்க எஸ்ஸுன்னு சொல்லிப்புடுவேன்….. ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி
வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி
கைய தானா தொட்டாங்க லேசா
அட வாட மாதிரி ராசா
அடி தாளம் தப்பட்டா சோரா…. ஆண் : பொள்ளாச்சி கரும்பு பொண்ணோட ஒடம்பு
தின்னுன்னு கொடுத்தா எனக்கென்னடா
சூடான களிக்கு கருவாட்டு சாறு
தொட்டுக்க கெடச்சா சொகமிதுடா
தப்படையும் கிழியல தடியும் கூட முறியல
கொண்டாடா முறுவா நான் அடிச்சு காட்டுறேன்.. ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி
வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி
கைய தானா தொட்டாங்க லேசா
அட வாட மாதிரி ராசா
அடி தாளம் தப்பட்டா சோரா…. ஆண் : ரோசாப்பூ கொடுத்தேன் ராசாத்தி
வாங்கி வச்சாங்க கொண்டையிலே சாமி