Azhagarsamy – Eeranju Maasam Sumanthavale Song Lyrics

Song: Eeranju Maasam Sumanthavale Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Azhagarsamy


English Version

Singer : Hariharan
Music by : Deva
Male : Eeranju maasam sumanthavalae

Seeratti thottilida maranthavalae
Male : Eeranju maasam sumanthavalae

Seeratti thottilida maranthavalae
Male : Adi unnai thedum pillai

Thaaipaalai poaathathillai

Adi unnai thedum pillai

Thaaipaalai poaathathillai

Un paarvai pattaal

Sogamellam odi pogaadha
Chorus : Varuvaal andha thaayae

Ada varundhadhae nee saami

Varuvaal andha thaayae

Ada varundhadhae nee saami
Male : Eeranju maasam sumanthavalae

Seeratti thottilida maranthavalae…

Aaa….aa….aa…
Male : Amma amma endru

Azhudhadhai nee dhaan ketkalaiyae

Thathi thathi naanum

Thavazhndhadhai needhaan paakkalaiyae

Thattu thadumaari

Vizhundhadhum needhaan thookkalaiyae

Thikki thikki pesum

Mazhalaiyae nee dhaan rasikkalaiyae
Male : Hae naan valarndha kadhaiyai ellaam

Pathirama vechu irukken

Pakkam vandhu konjam ketka aasai illaiyaa

En thaayae sollu sollu

Naan un pillai illaiyaa
Chorus : Varuvaal andha thaayae

Ada varundhadhae nee saami

Varuvaal andha thaayae

Ada varundhadhae nee saami
Male : Naan azhudha neram

Nilavaai irundhadhum neethaana

Naanurangum neram

Tharaiyaai irundhadhum neethaana

Pasiyedukkum podhu

Unavaai irundhadhum neethaana

Veiyil adikkum bodhu

Nizhalaai irundhadhum neethaana
Male : Thaaiyae unnai parkkathaanae

Kann thirandhu vazhugindren

Un mugathai paarthuvittaal

Kannai mooduven

En thaaiyae undhan madiyil thaan

Naan meendum pirappen
Chorus : Varuvaal andha thaayae

Ada varundhadhae nee saami

Varuvaal andha thaayae

Ada varundhadhae nee saami
Male : Eeranju maasam sumanthavalae

Seeratti thottilida maranthavalae
Male : Adi unnai thedum pillai

Thaaipaalai poaathathillai

Adi unnai thedum pillai

Thaaipaalai poaathathillai

Un paarvai pattaal

Sogamellam odi pogaadha
Chorus : Varuvaal andha thaayae

Ada varundhadhae nee saami

Varuvaal andha thaayae

Ada varundhadhae nee saami


Tamil Version

பாடகர் : ஹரிஹரன் இசை அமைப்பாளர் : தேவா ஆண் : ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே..ஆஆஆ… ஆண் : ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே ஆண் : அடி உன்னை தேடும் பிள்ளை
தாய்ப்பாலை பார்த்ததில்லை
அடி உன்னை தேடும் பிள்ளை
தாய்ப்பாலை பார்த்ததில்லை
உன் பார்வை பட்டால்
சோகமெல்லாம் ஓடிப் போகாதா குழு : வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி ஆண் : ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே..ஆஆஆ… ஆண் : அம்மா அம்மா என்று அழுததை நீதான் கேக்கலையே
தத்தி தத்தி நானும் தவழ்ந்ததை நீதான் பாக்கலையே
தட்டுதடுமாறி விழுந்ததும் நீதான் தூக்கலையே
திக்கி திக்கி பேசும் மழலையை நீதான் ரசிக்கலையே ஆண் : ஹே..நான் வளர்ந்த கதையை எல்லாம்
பத்திரமா வச்சு இருக்கேன்
பக்கம் வந்து கொஞ்சம் கேட்க ஆசையில்லையா
என் தாயே சொல்லு சொல்லு
நான் உன் பிள்ளை இல்லையா குழு : வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி ஆண் : நான் அழுத நேரம் நிலவாய் இருந்ததும் நீதானா
நானுறங்கும் நேரம் தரையாய் இருந்ததும் நீதானா
பசியெடுக்கும் போது உணவாய் இருந்ததும் நீதானா
வெய்யில் அடிக்கும் போது நிழலாய் இருந்ததும் நீதானா ஆண் : தாயே உன்னை பார்க்கத்தானே
கண் திறந்து வாழுகின்றேன்
உன் முகத்தைப் பார்த்துவிட்டால்
கண்ணை மூடுவேன்
என் தாயே உந்தன் மடியில் தான்
நான் மீண்டும் பிறப்பேன் குழு : வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி ஆண் : ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே..ஆஆஆ…
ஈரஞ்சு மாசம் சுமந்தவளே
சீராட்டி தொட்டிலிட மறந்தவளே ஆண் : அடி உன்னை தேடும் பிள்ளை
தாய்ப்பாலை பார்த்ததில்லை
அடி உன்னை தேடும் பிள்ளை
தாய்ப்பாலை பார்த்ததில்லை
உன் பார்வை பட்டால்
சோகமெல்லாம் ஓடிப் போகாதா குழு : வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி
வருவாள் அந்த தாயே அட வருந்தாதே நீ சாமி

Similar Posts