Azhagarsamy – Kaalamellam Adi Female Song Lyrics

Song: Kaalamellam Adi Female Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Azhagarsamy


English Version

Singer : Harini
Music by : Deva
Female : Kaalamellaam adi kaalamellaam

Ivan unnodu unnodu unnodu

Kanmaniyae yen sogangal

Un kannodu kannodu kannodu
Female : Aanavam pol oru sumaiyillai

Anbinai poloru azhagillai

Paasamum nesamum ariyaamal

Vaazhvadhil thuliyum sugamillai
Female : Kannil konjam anbai veithaal

Sutri sutri poonjolai

Anbu kaigal thottu paarthaal

Paalai kooda neeroodai
Female : Kaalamellaam adi kaalamellaam

Ivan unnodu unnodu unnodu
Female : Pookalin azhagu oru dhinamae

Poovaiyin azhagu sila dhinamae

Azhiyaadha azhagu anbinilae
Female : Koondhalin azhagu udhirum varai

Gopura azhagu idiyum varai

Anbukku azhagu irudhi varai

Un manam unnaiyae dhooramaai veithathae

Adhu unakkindru uravaanadhaa
Female : Sangeethamum sandhosamum

Anbu konda vaazhvil undu

Kandupudi pon maanae

Anbu konda nenjam podhum

Ezhai kooda seemaanae
Female : Kaalamellaam adi kaalamellaam

Ivan unnodu unnodu unnodu
Female : Veiyil varum munnae kudai pidithaan

Verthidum munnae visiri vittaan

Urangaamal kannum sivandhu vittaan
Female : Unakkena thannai koduthu vittaan

Sudu mozhi sonnaai poruthu vittaan

Thaaiyaagi unnai jeyithu vittaan
Female : Paaradi paingili kaadhalan sannidhi

Adhil oru deivam ivan allava

Unakkagavae ivan vaazhgiraan

Edharkaaga undhan vaazhkai nee solladi

Thani thani vaazhvin artham kedaiyadhadi
Female : Kaalamellaam adi kaalamellaam

Ivan unnodu unnodu unnodu

Kanmaniyae yen sogangal

Un kannodu kannodu kannodu
Female : Aanavam pol oru sumaiyillai

Anbinai poloru azhagillai

Paasamum nesamum ariyaamal

Vaazhvadhil thuliyum sugamillai
Female : Kannil konjam anbai veithaal

Sutri sutri poonjolai

Anbu kaigal thottu paarthaal

Paalai kooda neeroodai
Female : Kaalamellaam adi kaalamellaam

Ivan unnodu unnodu unnodu


Tamil Version

பாடகி : ஹரிணி இசை அமைப்பாளர் : தேவா பெண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம்
இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு
கண்மணியே ஏன் சோகங்கள்
உன் கண்ணோடு கண்ணோடு கண்ணோடு பெண் : ஆணவம் போலொரு சுமையில்லை
அன்பினை போலொரு அழகில்லை
பாசமும் நேசமும் அறியாமல்
வாழ்வதில் துளியும் சுகமில்லை பெண் : கண்ணில் கொஞ்சம் அன்பை வைத்தால்
சுற்றி சுற்றி பூஞ்சோலை
அன்புக் கைகள் தொட்டுப் பார்த்தால்
பாலை கூட நீரோடை பெண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம்
இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு பெண் : பூக்களின் அழகு ஒரு தினமே
பூவையின் அழகு சில தினமே
அழியாத அழகு அன்பினிலே பெண் : கூந்தலின் அழகு உதிரும் வரை
கோபுர அழகு இடியும் வரை
அன்புக்கு அழகு இறுதி வரை
உன் மனம் உன்னையே தூரமாய் வைத்ததே
அது உனக்கின்று உறவானதா பெண் : சங்கீதமும் சந்தோஷமும்
அன்புக் கொண்ட வாழ்வில் உண்டு
கண்டுபிடி பொன் மானே
அன்புக் கொண்ட நெஞ்சம் போதும்
ஏழை கூட சீமானே பெண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம்
இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு… பெண் : வெய்யில் வரும் முன்னே குடைப் பிடித்தான்
வேர்த்திடும் முன்னே விசிறி விட்டான்
உறங்காமல் கண்ணும் சிவந்து விட்டான் பெண் : உனக்கென தன்னை கொடுத்து விட்டான்
சுடு மொழி சொன்னாய் பொறுத்து விட்டான்
தாயாகி உன்னை ஜெயித்து விட்டான் பெண் : பாரடி பைங்கிளி காதலின் சந்நிதி
அதில் ஒரு தெய்வம் இவனல்லவா
உனக்காகவே இவன் வாழ்கிறான்
எதற்காக உந்தன் வாழ்க்கை நீ சொல்லடி
தனித்தனி வாழ்வின் அர்த்தம் கிடையாதடி பெண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம்
இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு
கண்மணியே ஏன் சோகங்கள்
உன் கண்ணோடு கண்ணோடு கண்ணோடு பெண் : ஆணவம் போலொரு சுமையில்லை
அன்பினை போலொரு அழகில்லை
பாசமும் நேசமும் அறியாமல்
வாழ்வதில் துளியும் சுகமில்லை பெண் : கண்ணில் கொஞ்சம் அன்பை வைத்தால்
சுற்றி சுற்றி பூஞ்சோலை
அன்புக் கைகள் தொட்டுப் பார்த்தால்
பாலை கூட நீரோடை பெண் : காலமெல்லாம் அடி காலமெல்லாம்
இவன் உன்னோடு உன்னோடு உன்னோடு

Similar Posts