Azhagarsamy – Konjam Strawberry Konjam Song Lyrics

Song: Konjam Strawberry Konjam Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Azhagarsamy


English Version

Singer : Janaki Iyer
Music by : Deva
Female : Konjam strawberry konjam mulberry

Nenjukkul inippaval modern girl

Jeans pant t-shirt cat walk high heels

Sikkendru nadappaval modern girl
Female : Butterfly butterfly jaadhi naan

Vazhkaiyin formula jolly thaan

Heihihae ulalala bulbulthara

Jil jil gangai aara

Vaazhvomae vaazhvai joraa
Female : Hoo beauty girl ho beauty girl

Hoo beauty girl modern girl
Female : Konjam strawberry konjam mulberry

Nenjukkul inippaval modern girl
Female : En veetu jannal thaandi

Pogaamal suttrudhu thendral
Female : En paadha thoosu pattu

Angangae rojapookal
Female : En veetu jannal thaandi

Pogaamal suttrudhu thendral
Female : En paadha thoosu pattu

Angangae rojapookal
Female : Indhiran ilaithaan chandhiran karuthaan

Irukkum nilaiyum manmadhan tholaithaan

Bhrammanae padaithaan bhrammanae malaithaan

Raathiri pagalaai ennaiyae ninaithaan
Female : Azhagae eppodhum jeyikkum

Ilamai endrendrum nilaikkum

Ulagam ennullae adakkam jindhabadh
Female : Hoo beauty girl ho beauty girl

Hoo beauty girl modern girl
Female : Enai paarkum pengal kannil

Poramai thudikkudhu thudikkudhu
Female : Enai paarkum aangal nenjil

Kudhiraigal kudhikudhu kudhikudhu
Female : Enai paarkum pengal kannil

Poramai thudikkudhu thudikkudhu
Female : Enai paarkum aangal nenjil

Kudhiraigal kudhikudhu kudhikudhu
Female : Nadakkum azhagil pala per vilundhaar

Idaiyin asaivil palaper udainthaar

Sirikkum azhagil pala per udhirnthaar

Kulikkum azhagil pala per nanaindhaar
Female : Ilamai sangeetham naan thaan

Pudhumai pen ingu naan thaan

Azhagin thaai naadu naan thaan jindha badh
Female : Hoo beauty girl ho beauty girl

Hoo beauty girl modern girl
Female : Konjam strawberry konjam mulberry

Nenjukkul inippaval modern girl

Jeans pant t-shirt cat walk high heels

Sikkendru nadappaval modern girl
Female : Butterfly butterfly jaadhi naan

Vazhkaiyin formula jolly thaan

Heihihae ulalala bulbulthara

Jil jil gangai aara

Vaazhvomae vaazhvai joraa
Female : {Hoo beauty girl ho beauty girl

Hoo beauty girl modern girl} (2)


Tamil Version

பாடகி : ஜானகி ஐய்யர் இசை அமைப்பாளர் : தேவா பெண் : கொஞ்சம் ஸ்ட்ராபெரி கொஞ்சம் மல்பெரி
நெஞ்சுக்குள் இனிப்பவள் மாடர்ன் கேர்ள்
ஜீன்ஸ் பேண்ட் டி-சர்ட் காட் வாக் ஹைஹீல்ஸ்
சிக்கென்று நடப்பவள் மாடர்ன் கேர்ள் பெண் : பட்டர்ப்ளை பட்டர்ப்ளை ஜாதி நான்
வாழ்க்கையின் பார்முலா ஜாலிதான்
ஹேய்ஹிஹே…உல்லாலா..புல்புல் தாரா
ஜில் ஜில் கங்கை ஆறா
வாழ்வோமே வாழ்வை ஜோரா பெண் : ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள்
ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ல்… பெண் : கொஞ்சம் ஸ்ட்ராபெரி கொஞ்சம் மல்பெரி
நெஞ்சுக்குள் இனிப்பவள் மாடர்ன் கேர்ள் பெண் : {என் வீட்டு ஜன்னல் தாண்டி
போகாமல் சுற்றுது தென்றல்
என் பாத தூசு பட்டு
அங்கங்கே ரோஜாப்பூக்கள்} ( 2 ) பெண் : இந்திரன் இளைத்தான் சந்திரன் கறுத்தான்
இருக்கும் நிலையும் மன்மதன் தொலைத்தான்
பிரம்மனே படைத்தான் பிரம்மனே மலைத்தான்
ராத்திரி பகலாய் என்னையே நினைத்தான் பெண் : அழகே எப்போதும் ஜெயிக்கும்
இளமை என்றென்றும் நிலைக்கும்
உலகம் என்னுள்ளே அடக்கம் ஜிந்தாபாத்….. பெண் : ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள்
ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ல்… பெண் : {எனைப் பார்க்கும் பெண்கள் கண்ணில்
பொறாமை துடிக்குது துடிக்குது
எனைப் பார்க்கும் ஆண்கள் நெஞ்சில்
குதிரைகள் குதிக்குது குதிக்குது} (2) பெண் : நடக்கும் அழகில் பல பேர் விழுந்தார்
இடையின் அசைவில் பலபேர் உடைந்தார்
சிரிக்கும் அழகில் பலபேர் உதிர்ந்தார்
குளிக்கும் அழகில் பல பேர் நனைந்தார் பெண் : இளமை சங்கீதம் நான்தான்
புதுமை பெண்ணிங்கு நான்தான்
அழகின் தாய் நாடு நான்தான் ஜிந்தாபாத்…. பெண் : ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள்
ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ல்.. பெண் : கொஞ்சம் ஸ்ட்ராபெரி கொஞ்சம் மல்பெரி
நெஞ்சுக்குள் இனிப்பவள் மாடர்ன் கேர்ள்
ஜீன்ஸ் பேண்ட் டி-சர்ட் காட் வாக் ஹைஹீல்ஸ்
சிக்கென்று நடப்பவள் மாடர்ன் கேர்ள் பெண் : பட்டர்ப்ளை பட்டர்ப்ளை ஜாதி நான்
வாழ்க்கையின் பார்முலா ஜாலிதான்
ஹேய்ஹிஹே…உல்லாலா..புல்புல் தாரா
ஜில் ஜில் கங்கை ஆறா
வாழ்வோமே வாழ்வை ஜோரா பெண் : ஹோ ப்யூட்டி கேர்ள் ஹோ ப்யூட்டி கேர்ள்
ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ல்…
ஹோ ப்யூட்டி கேர்ள்ஸ் ஹோ ப்யூட்டி கேர்ள்
ஹோ ப்யூட்டி கேர்ள் மாடர்ன் கேர்ள்….

Similar Posts