Azhagarsamy – Orange Colouru Aaradi Song Lyrics

Song: Orange Colouru Aaradi Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Azhagarsamy


English Version

Singers : Deva and Sujatha
Music by : Deva
Female : Orange color aaradi osaram

Orange color aaradi osaram

Arjunar polae mappillai uruvam

Kattaana aalu kalaiyaana aalu

Kalyaana maalaikku thudikkudhu tholu

Naan thedum maappillai

Yaaru yaaru yaaru yaaru
Male : Naanthaanae nee thedi vandha maappillai

Solmaanae naan odi vaaren pinnalae
Male : Naanthaanae nee thedi vandha maappillai

Solmaanae naan odi vaaren pinnalae
Male : Yaar sollu nee thedi vandha mappillai

Naanthaanae nee thedi vandha maappillai
Female : Naan thedum mappillaikku

Malligai poo manasu

Thumbai poo vaetti katti

Thoondilidum vidum vayasu
Female : Nenjodu naan kodha koththaana mudigal undu

Vengai pol vegam kandu thurumbaagi ponen indru

Alavaana meesai asaiyadha nenju

Avaraalathaanae kaniyachu pinju

Kattilil vithai solla katchidham thaan namma aalu
Male : Nee sollum adiayaalam onnum enakkillai

Veraaru nee sollu sollu thappilla
Male : Verenna adaiyaalam onnu nee sollu

Perenna en kaadhil konjam nee sollu
Female : Machaanin mooku muzhi

Rombha rombha azhagu

Mai vechu pesum andha pechum oru azhagu
Female : Thalakaani illama thalai veikka tholum undu

Avar pola aambala avar mattum thaanae ingu

Azhagaana azhagu aalaana azhagu

Sonnalae inikkum per kooda azhagu

Naan thedum mappillai

Azhagu azhagu azhagu azhagu
Male : Avan thaana nee thedi vandha maappilai

Avan thaana nee thedi vandha maapillai
Female : Orange color aaradi osaram

Arjunar polae mappillai uruvam

Kattaana aalu kalaiyaana aalu

Kalyaana maalaikku thudikkudhu tholu

Naan thedum maappillai

Azhagu azhagu azhagu azhagu
Male : Avan thaana nee thedi vandha maappilai

Avan thaana nee thedi vandha maapillai

Avan thaana nee thedi vandha maappilai

Avan thaana nee thedi vandha maapillai


Tamil Version

பாடகர்கள் : தேவா மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : தேவா பெண் : ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம்
ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம்
அர்ஜுனன் போலே மாப்பிள்ளை உருவம்
கட்டான ஆளு களையான ஆளு
கல்யாண மாலைக்கு துடிக்குது தோளு
நான் தேடும் மாப்பிள்ளை
யாரு யாரு யாரு யாரு ஆண் : நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை
சொல் மானே நான் ஓடி வாரேன் பின்னாலே ஆண் : நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை
சொல் மானே நான் ஓடி வாரேன் பின்னாலே ஆண் : யார் சொல்லு நீ தேடி வந்த மாப்பிள்ளை
நான்தானே நீ தேடி வந்த மாப்பிள்ளை பெண் : நான் தேடும் மாப்பிள்ளை மல்லிகைப்பூ மனசு
தும்பைப்பூ வேட்டிக் கட்டி தூண்டிலிடும் விடும் வயசு பெண் : நெஞ்சோடு நான் கோத கொத்தான முடிகள் உண்டு
வேங்கை போல் வேகம் கண்டு துரும்பாகி போனேன் இன்று
அளவான மீசை அசையாத நெஞ்சு
அவராலத்தானே கனியாச்சு பிஞ்சு
கட்டிலில் வித்தை சொல்ல கச்சிதம் தான் நம்ம ஆளு ஆண் : நீ சொல்லும் அடையாளம் ஒண்ணும் எனக்கில்லை
வேறாரு நீ சொல்லு சொல்லு தப்பில்லை ஆண் : வேறென்ன அடையாளம் ஒண்ணு நீ சொல்லு
பேரென்ன என் காதில் கொஞ்சம் நீ சொல்லு பெண் : மச்சானின் மூக்கு முழி ரொம்ப ரொம்ப அழகு
மை வச்சு பேசும் அந்த பேச்சு ஒரு அழகு பெண் : தலகாணி இல்லாம தலை வைக்க தோளும் உண்டு
அவர் போல ஆம்பள அவர் மட்டும்தானே இங்கு
அழகான அழகு ஆளான அழகு
சொன்னாலே இனிக்கும் பேர் கூட அழகு
நான் தேடும் மாப்பிள்ளை அழகு அழகு அழகு அழகு ஆண் : அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை
அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை பெண் : ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம்
ஆரஞ்சு கலரு ஆறடி ஒசரம்
அர்ஜுனன் போலே மாப்பிள்ளை உருவம்
கட்டான ஆளு களையான ஆளு
கல்யாண மாலைக்கு துடிக்குது தோளு
நான் தேடும் மாப்பிள்ளை அழகு அழகு அழகு அழகு ஆண் : அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை
அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை
அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை
அவன்தானா நீ தேடி வந்த மாப்பிள்ளை…..