Azhagarsamy – Pachai Marikkozhunthu Sokki Song Lyrics

Song: Pachai Marikkozhunthu Sokki Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Azhagarsamy


English Version

Singers : Hariharan and Sujatha
Music by : Deva
Male : Pachai marikolunthu

Sokki sokki sevanthathenna

Vetkama kalyana vetkama
Male : Pachai marikolunthu

Sokki sokki sevanthathenna

Vetkama kalyana vetkama

Female : Moodi maraichadhellaam

Paarthu vida aasai vecha

Nikkuma sokkaama nikkuma
Male : Alungikulungi nadakkira

Azhagil aala ulukkura

Undiyala pola ennai

Aasaiyila kulukkura
Female : Iluthu pudichi valaikkura

Iduppa odaikka nenaikkura

Maalai onnu maathum munnae

Maanga thinga veikkura
Male : Pachai marikolunthu

Sokki sokki sevanthathenna

Vetkama kalyana vetkama
Male : Naethu vara aasaiyila

Unnai paarkaiyilae manam yengalaiyae

Kitta vandhu nikkayila

Thottu pogaiyilae manam thaangalaiyae
Female : Kandavudan kannukkulla vandhu

Ottikitta kannu thoongalaiyae

Mogathula sikkikitta

Chinna nenjikullae aasai theeralaiyae
Male : Nila nila vattta nila

En pakkathil vandhu suttuduchae

Female : Purapura vella pura

Melae kungumam ippa kottikichu

Male : Muthumani maalai en melae sindhi pochu

Female : Ullukulla moochu unnaala soodaachu
Male : Alungikulungi nadakkira

Azhagil aala ulukkura

Female : Maalai onnu maathum munnae

Maanga thinga veikkura
Male : Pachai marikolunthu

Sokki sokki sevanthathenna

Vetkama kalyana vetkama
Female : Muthathila rendu vagai

Onnu kodukalaam onnu edukalaam

Maamanukku aasai enna

Mutham kodupatha illa edupatha
Male : Pachakkili pakkam vandha

Paadam solli thandha rendum padikkalaam

Muthathil moozhgikittu

Konjam moochadachi muthu kulikalaam
Female : Aiyoo aiyoo pathikkumae

Un meesaiyila kannam kuthikkumae

Male : Pazhaga pazhaga othukkumae

Un kannangal rendum thithikumae

Female : Edhukku vambhu thaangaadhu chinna udambhu

Male : Mullukku bayantha pookaathu rosaapoo
Female : Iluthu pudichi valaikkura

Iduppa odaikka nenaikkura
Male : Undiyala pola ennai

Aasaiyila kulukkura
Male : Pachai marikolunthu

Sokki sokki sevanthathenna

Vetkama kalyana vetkama

Female : Moodi maraichadhellaam

Paarthu vida aasai vecha

Nikkuma sokkaama nikkuma
Male : Alungikulungi nadakkira

Azhagil aala ulukkura

Undiyala pola ennai

Aasaiyila kulukkura
Female : Iluthu pudichi valaikkura

Iduppa odaikka nenaikkura

Maalai onnu maathum munnae

Maanga thinga veikkura
Male : Pachai marikolunthu

Sokki sokki sevanthathenna

Vetkama kalyana vetkamaa


Tamil Version

பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா இசை அமைப்பாளர் : தேவா ஆண் : பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி
செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா ஆண் : பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி
செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா
பெண் : மூடி மறச்சதெல்லாம் பார்த்து விட
ஆசை வச்சா நிக்குமா சொக்காம நிக்குமா ஆண் : அலுங்கி குலுங்கி நடக்கிறே
அழகில் ஆள உலுக்குறே
உண்டியல போல என்னை
ஆசையிலே குலுக்குறே பெண் : இழுத்து புடிச்சு வளைக்கிறே
இடுப்ப ஒடைக்க நெனைக்கிறே
மாலை ஒண்ணு மாத்தும் முன்னே
மாங்கா திங்க வைக்கிறே ஆண் : பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி
செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா ஆண் : நேத்து வர ஆசையிலே
உன்னை பார்க்கையில மனம் ஏங்கலையே
கிட்ட வந்து நிக்கையிலே
தொட்டு போகையில மனம் தாங்கலையே பெண் : கண்டவுடன் கண்ணுக்குள்ள வந்து
ஒட்டிக்கிட்ட கண்ணு தூங்கலையே
மோகத்துல சிக்கிக்கிட்ட
சின்ன நெஞ்சிக்குள்ள ஆசை தீரலையே ஆண் : நிலா நிலா வட்ட நிலா
என் பக்கத்தில் வந்து சுட்டுடுச்சே
பெண் : புறா புறா வெள்ள புறா மேலே
குங்குமம் இப்ப கொட்டிக்கிச்சு
ஆண் : முத்துமணி மாலை என் மேலே சிந்திப் போச்சு
பெண் : உள்ளுக்குள்ள மூச்சு உன்னால சூடாச்சு ஆண் : அலுங்கி குலுங்கி நடக்கிறே
அழகில் ஆள உலுக்குறே
பெண் : மாலை ஒண்ணு மாத்தும் முன்னே
மாங்கா திங்க வைக்கிறே ஆண் : பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி
செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா பெண் : முத்தத்தில ரெண்டு வகை
ஒண்ணு கொடுக்கலாம் ஒண்ணு எடுக்கலாம்
மாமனுக்கு ஆசை என்ன
முத்தம் கொடுப்பதா இல்ல எடுப்பதா ஆண் : பச்சக்கிளி பக்கம் வந்தா
பாடம் சொல்லி தந்தா ரெண்டும் படிக்கலாம்
முத்தத்தில் மூழ்கி கிட்டு
கொஞ்சம் மூச்சடிச்சி முத்து குளிக்கலாம் பெண் : அய்யோ ஐயோ பத்திக்குமே
உன் மீசையில கன்னம் குத்திக்குமே
ஆண் : பழக பழக ஒத்துக்குமே
உன் கன்னங்கள் ரெண்டும் தித்திக்குமே
பெண் : எதுக்கு வம்பு தாங்காது சின்ன உடம்பு
ஆண் : முள்ளுக்கு பயந்தா பூக்காது ரோசாப்பூ பெண் : இழுத்து புடிச்சு வளைக்கிறே
இடுப்ப ஒடைக்க நெனைக்கிறே
ஆண் : உண்டியல போல என்னை
ஆசையிலே குலுக்குறே ஆண் : பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி
செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா
பெண் : மூடி மறச்சதெல்லாம் பார்த்து விட
ஆசை வச்சா நிக்குமா சொக்காம நிக்குமா ஆண் : அலுங்கி குலுங்கி நடக்கிறே
அழகில் ஆள உலுக்குறே
உண்டியல போல என்னை
ஆசையிலே குலுக்குறே பெண் : இழுத்து புடிச்சு வளைக்கிறே
இடுப்ப ஒடைக்க நெனைக்கிறே
மாலை ஒண்ணு மாத்தும் முன்னே
மாங்கா திங்க வைக்கிறே ஆண் : பச்சை மரிக்கொழுந்து சொக்கி சொக்கி
செவந்ததென்ன வெக்கமா கல்யாண வெக்கமா

Similar Posts