Azhagarsamy – Pogathe Pogathe Vittu Song Lyrics

Song: Pogathe Pogathe Vittu Song Lyrics

Lyricist: Pazhani Bharathi

Movie: Azhagarsamy


English Version

Singer : Unni Krishnan
Music by : Deva
Male : Pogathae pogathae vittu pogathae

Poovaana en nenjai suttu pogathae

O o o ohoo hoo oo o ohoo hoo

Pogathae pogathae vittu pogathae

Poovaana en nenjai suttu pogathae
Male : Unnai thottu paarthaalae

Kaigalai katti podathae

En kattil aasaigalai

Viragaaga katti pogathae

Adi aambala saabam summa pogathae

O o o ohoo hoo oo o ohoo hoo
Male : Vandukku thirakkadha malar edhum irukka

Kadalodu kalakaatha nadhiyedhum irukka

Ennai nee thurathaathae mana vaazhkai idhukka

O o o ohoo hoo oo o ohoo hoo
Male : Kobathil sivandhaalum unai thedi rasippen

Kovaikkaai uraikkadhu uraithaalum rusippen

Thaen eekal kadithaalum thaen thedi kudippen
Male : Nee vanjam kolladhae azhagilae enai kolladhae

Un pinju kaiyaalae malaiyinai thalli paakkadhae

Adi rojapoovae rosham paarkkadhae

O o o ohoo hoo oo o ohoo hoo
Male : Pogathae pogathae vittu pogathae

Poovaana en nenjai suttu pogathae
Male : Muthathil neniyadha iravenna iravaa

Mogathil urugaadha uravenna urava

Thithikkum muthangal oru kodi tharava

O o o ohoo hoo oo o ohoo hoo
Male : Aanukku sruthi yerum poovaasam pudichaa

Aabathu uruvaagum annaeram marichaa

Anaikattu thaangaadhu pudhuvellam odainja
Male : Nee acham kolladhae poovudal pattra koodathae

Oru utcham vandhaalae aan manam pichai ketkkaadhae

Naan vaangiya poovai vaasalil veesaadhae

O o o ohoo hoo oo o ohoo hoo
Male : Pogathae pogathae vittu pogathae

Poovaana en nenjai suttu pogathae

O o o ohoo hoo oo o ohoo hoo

O o o ohoo hoo oo o ohoo hoo


Tamil Version

பாடகர் : உன்னிகிருஷ்ணன் இசை அமைப்பாளர் : தேவா ஆண் : போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ
போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே ஆண் : உனைத் தொட்டுப் பார்த்தாலே
கைகளை கட்டிப் போடாதே
என் கட்டில் ஆசைகளை
விறகாக கட்டிப் போகாதே..
அடி ஆம்பள சாபம் சும்மா போகாதே…
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ ஆண் : வண்டுக்கு திறக்காத மலரேதும் இருக்கா
கடலோடு கலக்காத நதியேதும் இருக்கா
என்னை நீ துரத்தாதே மணவாழ்க்கை இதுக்கா
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ ஆண் : கோபத்தில் சிவந்தாலும் உனைத் தேடி ரசிப்பேன்
கோவைக்காய் உரைக்காது உரைத்தாலும் ருசிப்பேன்
தேனீக்கள் கடித்தாலும் தேன் தேடிக் குடிப்பேன் ஆண் : நீ வஞ்சம் கொள்ளாதே அழகிலே என்னக் கொல்லாதே
உன் பிஞ்சுக் கையாலே மலையினை தள்ளிப் பாக்காதே
அடி ரோஜாப்பூவே ரோஷம் பார்க்காதே
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ ஆண் : போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே ஆண் : முத்தத்தில் நனையாத இரவென்ன இரவா
மோகத்தில் உருகாத உறவென்ன உறவா
தித்திக்கும் முத்தங்கள் ஒரு கோடி தரவா
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ ஆண் : ஆணுக்கு ஸ்ருதி சேரும் பூவாசம் புடிச்சா
ஆபத்து உருவாகும் அந்நேரம் மறிச்சா
அணைக்கட்டு தாங்காது புதுவெள்ளம் ஒடைஞ்சா ஆண் : நீ அச்சம் கொள்ளாதே பூவுடல் பற்றக் கூடாதே
ஒரு உச்சம் வந்தாலே ஆண் மனம் பிச்சை கேட்காதே
நான் வாங்கிய பூவை வாசலில் வீசாதே
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ ஆண் : போகாதே போகாதே விட்டு போகாதே
பூவான என் நெஞ்சை சுட்டுப் போகாதே
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ
ஓஓஓ….ஓஹோ…ஹோ ஓஓஓ….ஓஹோ…ஹோ…