Azhagiya Kanne – 2022 Film – Oru Chinna Paravai Song Lyrics – Azhagiya Kanne

Song: Oru Chinna Paravai Song Lyrics – Azhagiya Kanne

Lyricist: Yugabharathi

Album: Azhagiya Kanne – 2022 Film


English Version

Singers : G. V. Prakash Kumar and Priyanka N.K
Music by : N. R. Raghunanthan
Lyrics by : Yugabharathi
Female : Aaa…aaa…haa…aaa..aaa….
Male : Oru chinna paravai than vanna siragaal

Vaanathai jeithida ninaikkiradha

Female : En ulla kadhavai avan mella thirakka

Siru kaatrena kaadhalum nulaigiradhaa
Male : Thoori sellum mazhaiyaai

En perai koncham nanaithaai

Female : Thenoori kidandha nilathil

Siru poovaai mella mulaithaai
Male : Vaasa mullayae neeyum pesavillayae

Aasai konda nenjil ippo osai illaiyae
Male : Oru chinna paravai than vanna siragaal

Vaanathai jeithida ninaikkiradha

Female : En ulla kadhavai avan mella thirakka

Siru kaatrena kaadhalum nulaigiradhaa
Male : Thaniyaa ninnaalum thunaiyae needhaanu

Nenachu paarthenae sugangalayae
Female : Kadavul engenu ullgam kettaalae

Unai naan kaikaatti thozhudhiduven
Male : Thiraiyil vendraalum tharaiyil nindraalum

Vazhgindra nilavae naan kaathiruppen

Female : Iruttae paakkadha kadhirae un kooda

Irukkum naal mattum siruchiruppen
Male : Oru chinna paravai than vanna siragaal

Vaanathai jeithida ninaikkiradha

Female : En ulla kadhavai avan mella thirakka

Siru kaatrena kaadhalum nulaigiradhaa


Tamil Version

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் பிரியங்கா என். கே இசை அமைப்பாளர் : என் . ஆர். ரகுநந்தன் பாடல்ஆசிரியர் : யுகபாரதி பெண் : ஹா..ஆஅ ..ஆஅ…. ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா
பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க
சிறு காற்றென காதலும் நுழைகிறதா ஆண் : தூறி செல்லும் மழையாய்
என் பேரை கொஞ்செம் நனைத்தாய்
பெண் : தேனூறி கிடந்த நிலத்தில்
சிறு பூவாய் மெல்ல முளைத்தாய் ஆண் : வாச முல்லையே நீயும் பேசவில்லையே
ஆசை கொண்ட நெஞ்சில் இப்போ ஓசை இல்லையே ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா
பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க
சிறு காற்றென காதலும் நுழைகிறதா ஆண் : தனியா நின்னாலும் துணையே நீதானு
நெனச்சு பார்த்தேனே சுகங்களையே
பெண் : கடவுள் எங்கேனு உள்ளம் கேட்டாலே
உனை நான் கைகாட்டி தொழுதிடுவேன் ஆண் : திரையில் வென்றாலும் தரையில் நின்றாலும்
வாழ்கின்ற நிலவே நான் காத்திருப்பேன்
பெண் : இருட்டே பாக்காத கதிரே உன் கூட
இருக்கும் நாள் மட்டும் சிருச்சிருப்பேன் ஆண் : ஒரு சின்ன பறவை தன் வண்ண சிறகால்
வானத்தை ஜெயித்திட நினைக்கிறதா
பெண் : என் உள்ள கதவை அவன் மெல்ல திறக்க
சிறு காற்றென காதலும் நுழைகிறதா