Azhagiya Kanne – Chinna Chinna Kangal Song Lyrics

Song: Chinna Chinna Kangal Song Lyrics

Lyricist: Vaali

Movie: Azhagiya Kanne


English Version

Singer : K. J. Yesudas
Music by : Ilayaraja
Male : Chinna chinna kanal rendu

Ennennavo ennam kondu

Chinna chinna kanal rendu

Ennennavo ennam kondu thedum

Kann paarvaigal un vaarththaigal

Adhan arththangal un mounangal
Male : Chinna chinna kanal rendu

Ennennavo ennam kondu thedum
Male : Pagalin paarvai sooriyan

Iravin paarvai chandhiran

Manadhin paarvai ennavo

Ninaivu endrae sollavo
Male : Un nenjodu orr sangeetham

Un kannodu oor dheiveegam

Yaar kandaargal un poorveegam..
Male : Chinna chinna kanal rendu

Ennennavo ennam kondu thedum
Male : Vanna mugilae thendralae

Vaiyam irangi vaarungal

Chinna kuzhanthai vizhiyilae

Solvathenna koorungal
Male : Nal ennangal pin eederum

Un kann maevum mann ponnaagum

Un kai theendum mull poovaagum…
Male : Chinna chinna kanal rendu

Ennennavo ennam kondu thedum

Kann paarvaigal un vaarththaigal

Adhan arththangal un mounangal
Male : Chinna chinna kanal rendu

Ennennavo ennam kondu thedum


Tamil Version

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு
சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
கண் பார்வைகள் உன் வார்த்தைகள்
அதன் அர்த்தங்கள் உன் மௌனங்கள் ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும் ஆண் : பகலின் பார்வை சூரியன்
இரவின் பார்வை சந்திரன்
மனதின் பார்வை என்னவோ
நினைவு என்றே சொல்லவோ ஆண் : உன் நெஞ்சோடு ஓர் சங்கீதம்
உன் கண்ணோடு ஓர் தெய்வீகம்
யார் கண்டார்கள் உன் பூர்வீகம்…… ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும் ஆண் : வண்ண முகிலே தென்றலே
வையம் இறங்கி வாருங்கள்
சின்ன குழந்தை விழியிலே
சொல்வதென்ன கூறுங்கள் ஆண் : நல் எண்ணங்கள் பின் ஈடேறும்
உன் கண் மேவும் மண் பொன்னாகும்
உன் கை தீண்டும் முள் பூவாகும்… ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்
கண் பார்வைகள் உன் வார்த்தைகள்
அதன் அர்த்தங்கள் உன் மௌனங்கள் ஆண் : சின்ன சின்ன கண்கள் ரெண்டு
என்னென்னவோ எண்ணம் கொண்டு தேடும்