Azhagiya Kanne – Nan Irukkum Antha Naal Song Lyrics

Song: Nan Irukkum Antha Naal Song Lyrics

Lyricist: Gangai Amaran

Movie: Azhagiya Kanne


English Version

Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female : Naan irrukkum antha naal varaikkum

Naan irrukkum antha naal varaikkum

Nenjilae vaazhum panthamae

Sindhu padum sonthamae

Vaan varaikkum ennamum parakkum
Female : Naan irrukkum antha naal varaikkum
Female : Kaalangal yaavum unnai kann kulira kaanum

Kolangalthaanae enthan nimmathikku podhum

Kaalangal yaavum unnai kann kulira kaanum

Kolangalthaanae enthan nimmathikku podhum
Female : Nee vaazhum idhayam muzhuthum

Yaekkangal Illai thookkangal

Ini ennodu un ennam

Ondraagum ini enna
Female : Naan irrukkum antha naal varaikkum
Female : En vaazhvin inbam ellaam

Nee koduththa ennam

Yaengaamal yaengum ingae

Penmai endra vannam
Female : En vaazhvin inbam ellaam

Nee koduththa ennam

Yaengaamal yaengum ingae

Penmai endra vannam
Female : Engengo enathu manathu odattum

Inbam paadattum

Ini yaedhedho en nenjil

Koodattum ini enna
Female : Naan irrukkum antha naal varaikkum

Nenjilae vaazhum panthamae

Sindhu padum sonthamae

Vaan varaikkum ennamum parakkum
Female : Naan irrukkum antha naal varaikkum….


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே
சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும் பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும் பெண் : காலங்கள் யாவும் உன்னை கண் குளிர காணும்
கோலங்கள்தானே எந்தன் நிம்மதிக்கு போதும்
காலங்கள் யாவும் உன்னை கண் குளிர காணும்
கோலங்கள்தானே எந்தன் நிம்மதிக்கு போதும் பெண் : நீ வாழும் இதயம் முழுதும்
ஏக்கங்கள் இல்லை தூக்கங்கள்
இனி என்னோடு உன் எண்ணம்
ஒன்றாகும் இனியென்ன பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும் பெண் : என் வாழ்வின் இன்பம் எல்லாம்
நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே
பெண்மை என்ற வண்ணம் பெண் : என் வாழ்வின் இன்பம் எல்லாம்
நீ கொடுத்த எண்ணம்
ஏங்காமல் ஏங்கும் இங்கே
பெண்மை என்ற வண்ணம் பெண் : எங்கெங்கோ எனது மனது ஓடட்டும்
இன்பம் பாடட்டும்
இனி ஏதேதோ என் நெஞ்சில்
கூடட்டும் இனியென்ன பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்
நெஞ்சில் வாழும் பந்தமே
சிந்து பாடும் சொந்தமே
வான் வரைக்கும் எண்ணமும் பறக்கும் பெண் : நான் இருக்கும் அந்த நாள் வரைக்கும்….

Similar Posts