Azhagiya Kanne – Pala Jenmam Jenmanthara Song Lyrics

Song: Pala Jenmam Jenmanthara Song Lyrics

Lyricist: Vaali

Movie: Azhagiya Kanne


English Version

Singer : S. P. Sailaja
Music by : Ilayaraja
Female : Pala jenmam jen maanthara

Panthangal theerppaal ammaa moogaampaal

Pala jenmam jen maanthara

Panthangal theerppaal ammaa moogaampaal

Virumbum varangal vazhangum aval poo karangal
Female : Pala jenmam jen maanthara

Panthangal theerppaal ammaa moogaampaal
Female : Vennthaamaraiyil sinthum thaenthuliyil

Pala jeevangal pasiyaarum

Malar poonguzhalaal mani paarvaiyinaal

Entha oomaiyum mozhi pesum
Female : Sarva saatchiyaai….

Aa….aa….aa….aa…aa….

Sarva saatchiyaai….

Sarva saatchiyaai nindra naayagi

Namangal dhinam dhinam ninai
Female : Pala jenmam jen maanthara

Panthangal theerppaal ammaa moogaampaal
Female : Thanga vaalirukkum thadantholirukkum

Dharma devathai avalaagum

Manam veettrikkum pugazh yaettrikkum

Anbu thaayaval arasaangam
Female : Saththiya roobini…

Aa….aa….aa….aa…aa….

Saththiya roobini nithya poorani

Dheiva maalini soolini thiruvadi thunai
Female : Pala jenmam jen maanthara

Panthangal theerppaal ammaa moogaampaal

Virumbum varangal vazhangum aval poo karangal
Female : Pala jenmam jen maanthara

Panthangal theerppaal ammaa moogaampaal


Tamil Version

பாடகி : எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்….
பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்….
விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள் பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்…. பெண் : வெண்தாமரையில் சிந்தும் தேன்துளியில்
பல ஜீவன்கள் பசியாறும்
மலர் பூங்குழலாள் மணிப் பார்வையினால்
எந்த ஊமையும் மொழிப் பேசும் பெண் : சர்வ சாட்சியாய்……
ஆ….ஆ….ஆ….ஆ…ஆ…
சர்வ சாட்சியாய்…….
சர்வ சாட்சியாய் நின்ற நாயகி
நாமங்கள் தினம் தினம் நினை பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்…. பெண் : தங்க வாளிருக்கும் தடந்தோளிருக்கும்
தர்ம தேவதை அவளாகும்
மனம் வீற்றிக்கும் புகழ் ஏற்றிக்கும்
அன்பு தாயவள் அரசாங்கம் பெண் : சத்திய ரூபிணி…….
ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ….
சத்ய ரூபிணி நித்ய பூரணி
தெய்வ மாலினி சூலினி திருவடி துணை பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்….
விரும்பும் வரங்கள் வழங்கும் அவள் பூ கரங்கள் பெண் : பல ஜென்ம ஜென் மாந்தர
பந்தங்கள் தீர்ப்பாள் அம்மா மூகாம்பாள்….