Azhagu Nila – Aruvi Karai Orathile Song Lyrics

Song: Aruvi Karai Orathile Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Azhagu Nila


English Version

Singer : P. Susheela
Music by : R. Sudharsanam
Lyrics by : A. Maruthakasi
Female : Aruvi karai orathilae

Amaidhi kollum nerathilae

Paruva kaathu veesudhu

Pala kadhaigal pesudhu
Female : Aruvi karai orathilae

Amaidhi kollum nerathilae

Paruva kaathu veesudhu

Pala kadhaigal pesudhu hoo oo oo
Female : Uruvamilla oruvan ulagil

Onnai padaichaanam

Andha onnukkullae pala porulai

Unara vechaanaam
Female : Uruvamilla oruvan ulagil

Onnai padaichaanam

Andha onnukkullae pala porulai

Unara vechaanaam
Female : Kannukkullae thullum

Meenai kaana vechaanam

Kannukkullae thullum

Meenai kaana vechaanam

Kannathilae rojaa poovai

Minna vechaanaam…

Kannathilae rojaa poovai

Minna vechaanaam..
Female : Aruvi karai orathilae

Amaidhi kollum nerathilae

Paruva kaathu veesudhu

Pala kadhaigal pesudhu hoo oo oo
Female : Annathaiyum nadaiyinilae

Amara vechaanaam

Kaatril aadugindra poongodi pol

Idaiya amaichanaam
Female : Annathaiyum nadaiyinilae

Amara vechaanaam

Kaatril aadugindra poongodi pol

Idaiya amaichanaam
Female : Vanna nila thannai pola

Mugam amaichaanaam

Vanna nila thannai pola

Mugam amaichaanaam

Vaanavillai puruvamaga

Maathi vechaanaam

Vaanavillai puruvamaga

Maathi vechaanaam
Female : Aruvi karai orathilae

Amaidhi kollum nerathilae

Paruva kaathu veesudhu

Pala kadhaigal pesudhu hoo oo oo
Female : Kovai kani thannai udhattil

Kulavi vittanaam

Inbam konjam kili mozhiyai

Naavil ulava vittaanaam
Female : Kovai kani thannai udhattil

Kulavi vittanaam

Inbam konjam kili mozhiyai

Naavil ulava vittaanaam
Female : Megathaiyum koondhalaaga

Meiya vittanaam

Megathaiyum koondhalaaga

Meiya vittanaam

Andha dhegathukku pen ennum

Perai ittaanaam

Andha dhegathukku pen ennum

Perai ittaanaam
Female : Aruvi karai orathilae

Amaidhi kollum nerathilae

Paruva kaathu veesudhu

Pala kadhaigal pesudhu hoo oo oo


Tamil Version

பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : அருவிக் கரை ஓரத்திலே
அமைதி கொள்ளும் நேரத்திலே
பருவக் காத்து வீசுது
பல கதைகள் பேசுது…… பெண் : அருவிக் கரை ஓரத்திலே
அமைதி கொள்ளும் நேரத்திலே
பருவக் காத்து வீசுது
பல கதைகள் பேசுது…… ஹோ ஓ பெண் : {உருவமில்லா ஒருவன் உலகில்
ஒண்ணைப் படைச்சானாம்
அந்த ஒண்ணுக்குள்ளே பலப் பொருளை
உணர வச்சானாம்} (2) பெண் : கண்ணுக்குள்ளே துள்ளும்
மீனைக் காண வச்சானாம்
கண்ணுக்குள்ளே துள்ளும்
மீனைக் காண வச்சானாம்
கன்னத்திலே ரோஜாப் பூவை
மின்ன வச்சானாம்..
கன்னத்திலே ரோஜாப் பூவை
மின்ன வச்சானாம்..ம்ம்ம்ம்ம்ம் பெண் : அருவிக் கரை ஓரத்திலே
அமைதி கொள்ளும் நேரத்திலே
பருவக் காத்து வீசுது
பல கதைகள் பேசுது…… ஹோ ஓ பெண் : அன்னத்தையும் நடையினிலே
அமர வச்சானாம்
காற்றில் ஆடுகின்ற பூங்கொடிப் போல்
இடைய அமைச்சானாம் பெண் : அன்னத்தையும் நடையினிலே
அமர வச்சானாம்
காற்றில் ஆடுகின்ற பூங்கொடிப் போல்
இடைய அமைச்சானாம் பெண் : வண்ண நிலா தன்மை போல
முகம் அமைச்சானாம்
வண்ண நிலா தன்மை போல
முகம் அமைச்சானாம்
வானவில்லைப் புருவமாக
மாத்தி வச்சானாம் ……..
வானவில்லைப் புருவமாக
மாத்தி வச்சானாம் .. பெண் : அருவிக் கரை ஓரத்திலே
அமைதி கொள்ளும் நேரத்திலே
பருவக் காத்து வீசுது
பல கதைகள் பேசுது…… ஹோ ஓ பெண் : கோவைக் கனி தன்னை உதட்டில்
குலவி விட்டானாம்
இன்பம் கொஞ்சும் கிளி மொழியை
நாவில் உலவ விட்டானாம் பெண் : கோவைக் கனி தன்னை உதட்டில்
குலவி விட்டானாம்
இன்பம் கொஞ்சும் கிளி மொழியை
நாவில் உலவ விட்டானாம் பெண் : மேகத்தையும் கூந்தலாக
மேய விட்டானாம்
மேகத்தையும் கூந்தலாக
மேய விட்டானாம்
அந்த தேகத்துக்குப் பெண் என்னும்
பேரை இட்டானாம்………
அந்த தேகத்துக்குப் பெண் என்னும்
பேரை இட்டானாம்…. பெண் : அருவிக் கரை ஓரத்திலே
அமைதி கொள்ளும் நேரத்திலே
பருவக் காத்து வீசுது
பல கதைகள் பேசுது…… ஹோ ஓ