Azhagu Nila – Chinna Chinna Roja Song Lyrics

Song: Chinna Chinna Roja Song Lyrics

Lyricist: A. Maruthakasi

Album: Azhagu Nila


English Version

Singer : P. B. Sreenivas
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Male : Chinna chinna roja singaara roja

Anna nadai nadanthu azhagaai aadivarum roja

Chinna chinna roja singaara roja

Anna nadai nadanthu azhagaai aadivarum roja
Male : Chinna chinna roja ……
Male : {Kanmaniyae nee valarndhu

Padithida vendum

Kalviyilae kalaimagalaai

Vilangida vendum} (2)
Male : Senbagamae palarum

Pugazhndhida vendum

Senbagamae palarum

Pugazhndhida vendum

Selvathilae thirumagalaai

Thigazhndhida vendum nee

Nee selvathilae thirumagalaai

Thigazhndhida vendum nee
Male : Chinna chinna roja singaara roja

Anna nadai nadanthu azhagaai aadivarum roja

Chinna chinna roja …
Male : Kanniyaraam tharagaigal

Koothathilae nee

Vennilavaai koluvirukkum

Naal vara vendum

Kan kavarum un kanavan

Kidithida vendum

Kaanum aasai kanavellaam

Palithida vendum

Naan kaanum aasai kanavellaam

Palithida vendum
Male : Chinna chinna roja singaara roja

Anna nadai nadanthu azhagaai aadivarum roja

Chinna chinna roja….


Tamil Version

பாடகர் : பி. பீ . ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா ஆண் : சின்னச் சின்ன ரோஜா ஆண் : {கண்மணியே நீ வளர்ந்து
படித்திட வேண்டும்
கல்வியிலே கலைமகளாய்
விளங்கிட வேண்டும்} (2) ஆண் : செண்பகமே பலரும்
புகழ்ந்திட வேண்டும்
செண்பகமே பலரும்
புகழ்ந்திட வேண்டும்
செல்வத்திலே திருமகளாய்த்
திகழ்ந்திட வேண்டும் நீ
செல்வத்திலே திருமகளாய்த்
திகழ்ந்திட வேண்டும் ஆண் : சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா ஆண் : கன்னியராம் தாரகைகள்
கூட்டத்திலே நீ
வெண்ணிலவாய்க் கொலுவிருக்கும்
நாள் வரவேண்டும்
கண்கவரும் கணவன்
கிடைத்திட வேண்டும்
காணும் ஆசைக் கனவெல்லாம்
பலித்திட வேண்டும்
நான் காணும் ஆசைக் கனவெல்லாம்
பலித்திட வேண்டும் ஆண் : சின்னச் சின்ன ரோஜா சிங்கார ரோஜா
அன்ன நடை நடந்து அழகாய் ஆடிவரும் ரோஜா
சின்னச் சின்ன ரோஜா