Azhaithal Varuven – Enakkoru Date Song Lyrics

Song: Enakkoru Date Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Azhaithal Varuven


English Version

Singer : S. Janaki
Music by : M. S. Viswanathan
Female : Enakkoru date

Andru azhaiththaal naan varuvaen

Enakkoru rate hahahhaa

Enakkoru rate

Adhai koduththaal sugam tharuvaen
Female : ……………..
Female : Enakkoru date

Andru azhaiththaal naan varuvaen

Enakkoru rate

Adhai koduththaal sugam tharuvaen
Female : Aadai katti kolvatharkkum oru rate

Ingu aalai katti anaippatharkkum oru rate

Aadai katti kolvatharkkum oru rate

Ingu aalai katti anaippatharkkum oru rate
Female : Aada vaiththu paarpatharkkum oru rate

Unthan aasaigalai theerppatharkkum oru rate
Female : Paattil mayangavum oru rate

Madhu pattil vazhangavum oru rate

Kanil paarththu rasikkavum oru rate

Kaigal saerththu valaikkavum oru rate
Female : ………………
Female : Aah….unakkoru date

Andru azhaiththaal naan varuvaen

Enakkoru rate

Adhai koduththaal sugam tharuvaen
Female : Kovilukkul selvatharkkum oru rate

Soodam koluththi vaiththu kumbidavum oru rate

Kovilukkul selvatharkkum oru rate

Soodam koluththi vaiththu kumbidavum oru rate
Female : Vaai rusikka thinbatharkkum oru rate

Pinbu vaiththiyanai paarppatharkkum oru

Mudiyai vettavum oru rate

Thalaiyai mottai adikkavum oru rate
Female : Katchi kodiyai thookkavum oru rate

Kalla vote-tu podavum oru rate
Female : ……………….
Female : Aah….unakkoru date

Andru azhaiththaal naan varuvaen

Enakkoru rate

Adhai koduththaal sugam tharuvaen
Female : ……………….

Aahhaa haa…..


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : எனக்கொரு டேட்
அன்று அழைத்தால் நான் வருவேன்
எனக்கொரு ரேட் ஹஹஹா
எனக்கொரு ரேட்
அதை கொடுத்தால் சுகம் தருவேன் பெண் : ……………………….. பெண் : எனக்கொரு டேட்
அன்று அழைத்தால் நான் வருவேன்
எனக்கொரு ரேட்
அதை கொடுத்தால் சுகம் தருவேன் பெண் : உனக்கொரு டேட்
அன்று அழைத்தால் நான் வருவேன்
எனக்கொரு ரேட்
அதை கொடுத்தால் சுகம் தருவேன் பெண் : ஆடை கட்டி கொள்வதற்கும் ஒரு ரேட்
இங்கு ஆளை கட்டி அணைப்பதற்கும் ஒரு ரேட்
ஆடை கட்டி கொள்வதற்கும் ஒரு ரேட்
இங்கு ஆளை கட்டி அணைப்பதற்கும் ஒரு ரேட் பெண் : ஆட வைத்து பார்பதற்கும் ஒரு ரேட்
உந்தன் ஆசைகளை தீர்ப்பதர்க்கும் ஒரு ரேட் பெண் : பாட்டில் மயங்கவும் ஒரு ரேட்
மது பாட்டில் வழங்கவும் ஒரு ரேட்
கண்ணில் பார்த்து ரசிக்கவும் ஒரு ரேட்
கைகள் சேர்த்து வளைக்கவும் ஒரு ரேட்…… பெண் : ……………………………… பெண் : ஆஹ்…..உனக்கொரு டேட்
அன்று அழைத்தால் நான் வருவேன்
எனக்கொரு ரேட்
அதை கொடுத்தால் சுகம் தருவேன் பெண் : கோவிலுக்குள் செல்வதற்கும் ஒரு ரேட்
சூடம் கொளுத்தி வைத்து கும்பிடவும் ஒரு ரேட்
கோவிலுக்குள் செல்வதற்கும் ஒரு ரேட்
சூடம் கொளுத்தி வைத்து கும்பிடவும் ஒரு ரேட் பெண் : வாய் ருசிக்க தின்பதற்கும் ஒரு ரேட்
பின்பு வைத்தியனை பார்ப்பதற்கும் ஒரு ரேட்
முடியை வெட்டவும் ஒரு ரேட்
தலையை மொட்டை அடிக்கவும் ஒரு ரேட் பெண் : கட்சி கொடியை தூக்கவும் ஒரு ரேட்
கள்ள ஓட்டு போடவும் ஒரு ரேட் பெண் : ……………………………… பெண் : ஆஹ்…..உனக்கொரு டேட்
அன்று அழைத்தால் நான் வருவேன்
எனக்கொரு ரேட்
அதை கொடுத்தால் சுகம் தருவேன் பெண் : ………………………………
ஆஹ்ஹா ஹா….