Azhaithal Varuven – Manmathanin Veenaiyile Song Lyrics

Song: Manmathanin Veenaiyile Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Azhaithal Varuven


English Version

Singers : P. Jayachandran and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Female : Manmadhanin veenaiyile

Mayakkam enum raagam ondru

Manmadhanin veenaiyile

Mayakkam enum raagam ondru

Maalai enum nerathile

Mandhirangal kodi undu

Maalai enum nerathile

Mandhirangal kodi undu
Male : Indhiranin mogam undu

Iruvarukkum thaagam undu

Indhiranin mogam undu

Iruvarukkum thaagam undu

Ilamai inimai irandum kalanthathingu

Ilamai inimai irandum kalanthathingu
Male : Manmadhanin veenaiyile

Mayakkam enum raagam ondru

Female : Maalai enum nerathile

Mandhirangal kodi undu

Manmadhanin veenaiyile

Mayakkam enum raagam ondru
Female : Aa….aaa…..aa….aah….aa….aa….
Female : Muthumani pon radhathai

Moodi vaippom aadaiyittu

Muthumani pon radhathai

Moodi vaippom aadaiyittu

Mogamenum thirunaalil

Therizhuppom alangarithu

Mogamenum thirunaalil

Therizhuppom alangarithu
Male : Chithirathin mugathinile

Pathu viral padam pottu

Chithirathin mugathinile

Pathu viral padam pottu

Silai pol kalai pol

Inaivom mayangi nindru

Silai pol kalai pol

Inaivom mayangi nindru
Female : Aa….aaa…..aa….aah….aa….aa….

Male : Aa….aaa…..aa….aah….aa….aa….
Female : Manmadhanin veenaiyile

Mayakkam enum raagam ondru

Maalai enum nerathile

Mandhirangal kodi undu

Manmadhanin veenaiyile

Mayakkam enum raagam ondru
Male : Antharangam pesa vanthom

Aandavan saatchi vaithom

Antharangam pesa vanthom

Aandavan saatchi vaithom

Alliyudan ambuli pol

Kooda vanthom aasai kondu

Alliyudan ambuli pol

Kooda vanthom aasai kondu
Female : Vaanagathu devathaiyum

Vandhu nirpaal vaazhthuraikka

Vaanagathu devathaiyum

Vandhu nirpaal vaazhthuraikka

Varuga tharuga peruga sugam pirakka

Varuga tharuga peruga sugam pirakka
Both : Manmadhanin veenaiyile

Mayakkam enum raagam ondru

Maalai enum nerathile

Mandhirangal kodi undu
Female : Manmadhanin veenaiyile

Mayakkam enum raagam ondru….


Tamil Version

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று
மன்மதனின்
மயக்கம் எனும் ராகம் ஒன்று
மாலை எனும் நேரத்திலே
மந்திரங்கள் கோடி உண்டு
மாலை எனும் நேரத்திலே
மந்திரங்கள் கோடி உண்டு ஆண் : இந்திரனின் மோகம் உண்டு
இருவருக்கும் தாகம் உண்டு
இந்திரனின் மோகம்
இருவருக்கும் தாகம் உண்டு
இளமை இனிமை இரண்டும் கலந்ததிங்கு
இளமை இனிமை இரண்டும் கலந்ததிங்கு ஆண் : மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று
பெண் : மாலை எனும் நேரத்திலே
மந்திரங்கள் கோடி உண்டு
மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று பெண் : ஆ….ஆஅ…..ஆ…..ஆஅஹ்…..ஆ….ஆ….. பெண் : முத்துமணி பொன் ரதத்தை
மூடி வைப்போம் ஆடையிட்டு
முத்துமணி பொன் ரதத்தை
மூடி வைப்போம் ஆடையிட்டு…..
மோகமெனும் திருநாளில்
தேரிழுப்போம் அலங்கரித்து……
மோகமெனும் திருநாளில்
தேரிழுப்போம் அலங்கரித்து…… ஆண் : சித்திரத்தின் முகத்தினிலே
பத்து விரல் படம் போட்டு
சித்திரத்தின் முகத்தினிலே
பத்து விரல் படம் போட்டு
சிலை போல் கலை போல்
இணைவோம் மயங்கி நின்று
சிலை போல் கலை போல்
இணைவோம் மயங்கி நின்று பெண் : ஆ….ஆஅ………ஆஅஹ்…..ஆ….ஆ…..
ஆண் : ஆ….ஆஅ………ஆஅஹ்…..ஆ….ஆ….. பெண் : மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று
மாலை எனும் நேரத்திலே
மந்திரங்கள் கோடி உண்டு
மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று ஆண் : அந்தரங்கம் பேச வந்தோம்
ஆண்டவனை சாட்சி வைத்தோம்
அந்தரங்கம் பேச
ஆண்டவனை சாட்சி வைத்தோம்
அல்லியுடன் அம்புலி போல்
கூட வந்தோம் ஆசை கொண்டு
அல்லியுடன் அம்புலி போல்
கூட வந்தோம் ஆசை கொண்டு பெண் : வானகத்து தேவதையும்
வந்து நிற்பாள் வாழ்த்துரைக்க
வானகத்து தேவதையும்
வந்து நிற்பாள் வாழ்த்துரைக்க
வருக தருக பெறுக சுகம் பிறக்க
வருக தருக பெறுக சுகம் பிறக்க……. இருவர் : மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று
மாலை எனும்
மந்திரங்கள் கோடி உண்டு பெண் : மன்மதனின் வீணையிலே
மயக்கம் எனும் ராகம் ஒன்று

Similar Posts