Azhaithal Varuven – Santham Thappathu Thalam Song Lyrics

Song: Santham Thappathu Thalam Song Lyrics

Lyricist: Kannadasan

Movie: Azhaithal Varuven


English Version

Singer : S. Janaki
Music by : M. S. Viswanathan
Female : Santham thappadhu thaalam thappadhu

Ivalaadum sugamaana aattam

Ival idaiyinil udaiyoru thadaiyillai

Idhu palarukku porul tharum kadai illai

Engum kaanaadha angam sangeethame…..
Female : Santham thappadhu thaalam thappadhu

Ivalaadum sugamaana aattam

Ival idaiyinil udaiyoru thadaiyillai

Idhu palarukku porul tharum kadai illai

Engum kaanaadha angam sangeethame…..
Female : Konjum ilamagal manjal nilavena

Kondaada vanthaalinge

Kothum kili enum thaththai unnudan

Bandhaada vanthaalinge……
Female : Konjum ilamagal manjal nilavena

Kondaada vanthaalinge

Kothum kili enum thaththai unnudan

Bandhaada vanthaalinge……
Female : Kai kaattum naal vandhadhu

Mai theetti penn vanthadhu

Ennudal yaen vanthadhu

Un pondra aal tThanthadhu
Female : Santham thappadhu thaalam thappadhu

Ivalaadum sugamaana aattam

Ival idaiyinil udaiyoru thadaiyillai

Idhu palarukku porul tharum kadai illai

Engum kaanaadha angam sangeethame…..ae..ae…
Female : Mangai irubathu mannan arubadhu

Endralum inbam undu

Maalai anindhavan pole ivaludan

Nee aada sontham undu……
Female : Mangai irubathu mannan arubadhu

Endralum inbam undu

Maalai anindhavan pole ivaludan

Nee aada sontham undu……
Female : Nee solli naan ketpatho

Naan solli nee ketpatho

Yaar solli kettaalenna

Aanantham undaakattum…….
Female : Santham thappadhu thaalam thappadhu

Ivalaadum sugamaana aattam

Ival idaiyinil udaiyoru thadaiyillai

Idhu palarukku porul tharum kadai illai

Engum kaanaadha angam sangeethame…..ae..ae…


Tamil Version

பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : சந்தம் தப்பாது தாளம் தப்பாது
இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே……. பெண் : சந்தம் தப்பாது தாளம் தப்பாது
இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே……. பெண் : கொஞ்சும் இளமகள் மஞ்சள் நிலவென
கொண்டாட வந்தாளிங்கே
கொத்தும் கிளி எனும் தத்தை உன்னுடன்
பந்தாட வந்தாளிங்கே……. பெண் : கொஞ்சும் இளமகள் மஞ்சள் நிலவென
கொண்டாட வந்தாளிங்கே
கொத்தும் கிளி எனும் தத்தை உன்னுடன்
பந்தாட வந்தாளிங்கே……. பெண் : கைக்காட்டும் நாள் வந்தது
மை தீட்டி பெண் வந்தது
என்னுடல் ஏன் வந்தது
உன் போன்ற ஆள் தந்தது பெண் : சந்தம் தப்பாது தாளம் தப்பாது
இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே…….ஏ….ஏ…. பெண் : மங்கை இருபது மன்னன் அறுபது
என்றாலும் இன்பம் உண்டு
மாலை அணிந்தவள் போலே இவளுடன்
நீ ஆட சொந்தம் உண்டு பெண் : மங்கை இருபது மன்னன் அறுபது
என்றாலும் இன்பம் உண்டு
மாலை அணிந்தவள் போலே இவளுடன்
நீ ஆட சொந்தம் உண்டு பெண் : நீ சொல்லி நான் கேட்பதா
நான் சொல்லி நீ கேட்பதா
யார் சொல்லிக் கேட்டாலென்ன
ஆனந்தம் உண்டாகட்டும்…….. பெண் : சந்தம் தப்பாது தாளம் தப்பாது
இவளாடும் சுகமான ஆட்டம்
இவள் இடையினில் உடையொரு தடையில்லை
இது பலருக்குப் பொருள் தரும் கடை இல்லை
எங்கும் காணாத அங்கம் சங்கீதமே…….ஏ….ஏ….