Bachelor – Adiye Song Lyrics – Bachelor

Song: Adiye Song Lyrics – Bachelor

Lyricist: Gkb

Movie: Bachelor


English Version

Singer : Kapil Kapilan
Music by : Dhibu Ninan Thomas
Male : Adiyae neethaaanadi

Enn bothai thaenae

Mutham konju
Male : Sagiyae neeyaaradi

Kai theendum pournami

Konjam nillu
Male : Pennae pennae

Undhan kayyil naanum

Koodum neram

Enna vittu chellaadhae

Kannae kannae

Neelum kaalam vendum

Vaaraayo arugilae
Male : Poovae kaadhal pookkum poovae

Saaral veesa eeraam

Ennai konjum mazhaiyil unn vaasam
Male : Kenjum nenjam unnai kenjum

Pularum kaalai vendaam

Iravin kulirae ennai kollaadhae
Male : Iravugal neela

Imaigalum mooda

Idaiveli yaeno kanmaniyae

Yugangalai thaandi

Viralgalai pootti

Muthangalai thinbom adiyae
Male : Saalarathin velichathilae

Arumbugiren

Mei kadalil alaigalilae

Suzhaluthae kavizhuthae

Manam adhuvae
Male : Adiyae neethaaanadi

Enn bothai thaenae

Mutham konju
Male : Sagiyae neeyaaradi

Kai theendum pournami

Konjam nillu
Chorus : Pennae pennae

Male : Undhan kayyil naanum

Chorus : Koodum neram

Male : Enna vittu chellaadhae

Chorus : Kannae kannae

Male : Neelum kaalam vendum

Vaaraayo arugilae
Chorus : Poovae kaadhal pookkum poovae

Saaral veesa eeraam

Ennai konjum mazhaiyil unn vaasam
Chorus : Kenjum nenjam unnai kenjum

Pularum kaalai vendaam

Iravin kulirae ennai kollaadhae
Chorus : Poovae kaadhal pookkum poovae

Saaral veesa eeraam

Ennai konjum mazhaiyil unn vaasam
Chorus : Kenjum nenjam unnai kenjum

Pularum kaalai vendaam

Male : Iravin kulirae ennai kollaadhae
Male : ………………………..


Tamil Version

பாடகர் :  கபில் கபிலன் இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் ஆண் : அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு ஆண் : சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு ஆண் : பெண்ணே பெண்ணே
உந்தன் கையில் நானும்
கூடும் நேரம் விட்டு செல்லாதே
கண்ணே கண்ணே
நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே ஆண் : பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம் ஆண் : கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே
என்னை கொல்லாதே ஆண் : இரவுகள் நீள
இமைகளும் மூட
இடைவெளி ஏனோ கண்மணியே …
யுகங்களை தாண்டி
விரல்களை பூட்டி
முத்தங்களை தின்போம் அடியே ஆண் : சாளரத்தின் வெளிச்சத்திலே
அரும்புகிறேன் …
மெய் கடலின் அலைகளிலே
சுழலுதே கவிழுதே
மனமதுவே … ஆண் : அடியே நீதானடி
என் போதை தேனே
முத்தம் கொஞ்சு ஆண் : சகியே நீயாரடி
கை தீண்டும் பௌர்ணமி
கொஞ்சம் நில்லு குழு : பெண்ணே பெண்ணே
ஆண் : உந்தன் கையில் நானும்
குழு : கூடும் நேரம்
ஆண் : என்னை விட்டு செல்லாதே
குழு : கண்ணே கண்ணே
ஆண் : நீளும் காலம் வேண்டும்
வாராயோ அருகிலே குழு : பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம் குழு : கெஞ்சும் நெஞ்சம்
உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
இரவின் குளிரே என்னை கொல்லாதே குழு : பூவே காதல் பூக்கும் பூவே
சாரல் வீச ஈரம்
என்னை கொஞ்சும்
மழையில் உன் வாசம் குழு : கெஞ்சும் நெஞ்சம்
உன்னை கெஞ்சும்
புலரும் காலை வேண்டாம்
ஆண் : இரவின் குளிரே என்னை கொல்லாதே ஆண் : …………………………