Bachelor – Kadhal Kanmani Song Lyrics

Song: Kadhal Kanmani Song Lyrics

Lyricist: Nithish

Album: Bachelor


English Version

Singers : G.V. Prakash Kumar and Swagatha S Krishnan
Music by : G.V. Prakash Kumar
Lyrics by : Nithish
 Male : Amor..Love

My lust
Female : Is love

Naanum naana

Naanum naana

Naanum naana

Naanaa
Male : Ae…… ooo….
Male : Kaadhal kanmani

Sentheeyil minmini

Yaakkai thedalin

Andhaadhi
Male : Maayaa maalaiyil

Theyaa thedalil

Kaayaa kaayudhe

Sentheeye
Male : Saalaiyile oor kadakkum

Vazhi pokkan naanaanaal

Paadhaiyile poo thazhuvum

Vaan thooral neeyaavaai
Male : Ae…… ooo….
Female : En muththangal

Theeraadhada

Indha kaalamum

Podhaadhada
Male : Muththangal mantaadum

Oru mazhalai aagiren

Michangal kettanaikkum

Peru mazhaiyaai maarinaai
Male : Porvaikkul poi kalainthu

Narampizhaigal meettuvom

Kaar vizhiyum imai pole

Dhinam manjam kooduvom
Male : Pagalodu irul korkkum

Female : Irul korkkum

Male : Maalai pol

Female : Maalai pol

Male : Aavom va

Female : Aavom va

Male : Vidiyaatha naalondril

Female : Naalondril

Male : Ellaigalaai

Female : Ellaigalaai

Male : Iruppom vaa
Male : Ae…… ooo….
Male : Hey kaadhal kanmani

Kai theendum minmini

Yaakkai thedalin andhaadhi
Male : Maayaa maalaiyil

Theyaa thedalil

Kaayaa kaayudhe sentheeye
Male : Saalaiyile oor kadakkum

Vazhi pokkan naanaanaal

Padhaiyile poo thazhuvum

Vaan thooral neeyaavaai
Female : Amor love

My lust is love
Female : Naanum naana

Naanum naana

Naanum naana

Naanaa


Tamil Version

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : நித்திஷ் ஆண் :ஆமோர்
லவ் ….
மை லஸ்ட்
பெண் : இஸ் லவ் பெண் : நானும் நானா
நானும் நானா
நானும் நானா
நானா ….. பெண் : ………………….. ஆண் : காதல் கண்மணி செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாய மாலையில் தீயா தேடலில்
காய காயுதே செந்தீயே ஆண் : சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தவழும்
வான் தூறல் நீயாவாய் பெண் : .……………………. பெண் : என் முத்தங்கள் தீராதடா
இந்த காலங்கள் போதாதடா ஆண் : முத்தங்கள் மன்றாடும்
ஒரு மழலை ஆகிறேன்
மிச்சங்கள் கேட்டணைக்கும்
பெரு மழையாய் மாறினாய் ஆண் : போர்வைக்குள் போய் களைந்து
மாரம்பிழைகள் மீட்டுவோம்
கார் விழியும் இமை போலே
தினம் மஞ்சம் கூடுவோம் ஆண் : பகலோடு இருள் கோர்க்கும்
பெண் : இருள் கோர்க்கும்
ஆண் : மாலை போல்
பெண் : மாலை போல்
ஆண் : ஆவோம் வா
பெண் : ஆவோம் வா ஆண் : விடியாத
பெண் : விடியாத
ஆண் : நாள் ஒன்றில்
பெண் : நாள் ஒன்றில்
ஆண் : எல்லைகளாய்
பெண் : எல்லைகளாய்
ஆண் : இருப்போம் வா பெண் : …………………………….. ஆண் : காதல் கண்மணி செந்தீயில் மின்மினி
யாக்கை தேடலின் அந்தாதி
மாய மாலையில் தீயா தேடலில்
காய காயுதே செந்தீயே ஆண் : சாலையிலே ஊர் கடக்கும்
வழிப்போக்கன் நான் ஆனால்
பாதையிலே பூ தவழும்
வான் தூறல் நீயாவாய் பெண் : ஆமோர்
லவ் ….
மை லஸ்ட்
இஸ் லவ் பெண் : நானும் நானா
நானும் நானா
நானும் நானா
நானா …..