Bachelor – Kavan Song Lyrics

Song: Kavan Song Lyrics

Lyricist: Navakkarai Naveen Prabanjam

Album: Bachelor


English Version

Singer : Navakkarai Naveen Prabanjam
Music by : Santhosh Sivashanmugam and Sathish Selvakumar
Lyrics by : Navakkarai Naveen Prabanjam
 Male : Kavan erinthu aalum chellum

Gaana mayile

Azhagaana mayile

Ingu kaavaluku vantha vidham

Yedhu kuyile
Male : Thanna naane…….
Male : Vambu thumbu pesavilai

Valli maane adi pulli maane

Nee vanthu oru muththam

Thaadi valli maane
Male : Thanna naane…….
Male : Kaayilangu thinnum koora

Maadhe unthanai

Ada maadhe unthanai

Naan kaanagathil kandu nanum

Kanden senthene
Male : Thanna naane…….
Male : Vambu thumbu pesa vendam

Vedu vannaare

Vana vendum vannaare

Nee vantha vazhi sella venum

Venu vannaare
Male : Thanna naane…….
Male : Adi vaai thiranthor mozhi

Sonnaal muthuthirumo

Aali muthuthirumo

Un varnam idhu

Kaigal rendum thaanathirumo


Tamil Version

பாடகர் : நவாக்கரி நவீன் பிரபஞ்சம் இசை அமைப்பாளர் : சந்தோஷ் சிவஷண்முகம் மற்றும் சதீஷ் செல்வகுமார் பாடல் ஆசிரியர் : நவாக்கரி நவீன் பிரபஞ்சம் ஆண் : கவண் எறிந்து ஆளும் செல்லும்
கான மயிலே அழகான மயிலே
இங்கு காவலுக்கு வந்த விதம்
ஏது குயிலே ஆண் : தன்னா நானே ஆண் : வம்பு தும்பு பேசவில்லை
வள்ளி மானே அடி புள்ளி மானே
நீ வந்து ஒரு முத்தம்
தாடி வள்ளி மானே ஆண் : தன்னா நானே ஆண் : காயிலங்கு தின்னும் கூர
மாதே உந்தனை
அட மாதே உந்தனை
நான் கானகத்தில் கண்டு நானும்
கண்டேன் செந்தேனே ஆண் : தன்னா நானே ஆண் : வம்பு தும்பு பேச வேண்டாம்
வேடு வன்னாரே
வன வேண்டும் வன்னாரே
நீ வந்த வழி செல்ல வேணும்
வேணு வன்னாரே ஆண் : தன்னா நானே ஆண் : அடி வாய் திறந்தோர் மொழி
சொன்னால் முத்துதிருமோ
ஆளி முத்துதிருமோ
உன் வர்ணம் இது
கைகள் ரெண்டும் தானதிருமோ