Bachelor – Maalai Nera Theneer Song Lyrics

Song: Maalai Nera Theneer Song Lyrics

Lyricist: Thamizhanangu

Movie: Bachelor


English Version

Singer : Lakshmikanth
Music by : Siddhu Kumar
Whistle : ……………………
Male : Or maalai nera theneer suvai pol

Nee vandhu pogum neram dhaana

Mel ee erumbu oorum idhayathil

Nee vandhu nindra podhu dhaana
Male : Aiyoo bodhai udhari

Enai kondu pogum or moga pulari

Kanno meengal thodari

Nee uruttum similil kulir nooru degree
Whistle : . …………………………..


Tamil Version

பாடகர் : லட்சுமி காந்த் இசை அமைப்பாளர் : சித்து குமார் விசில் : ……………………………….. ஆண் : ஓர் மாலை நேர தேநீர் சுவை போல்
நீ வந்து போகும் நேரம் தானா
மேல் ஈ எறும்பு ஊரும் இதயத்தில்
நீ வந்து நின்ற போது தானா ஆண் : ஐய்யோ போதை உதரி
எனை கொண்டு போகும் ஓர் மோக புலரி
கண்ணோ நீங்கல் தொடரி
நீ உருட்டும் சிமிழில் குளிர் நூறு டிகிரி விசில் : ………………………………..