Bachelor – Pachigalam Paravaigalam Song Lyrics

Song: Pachigalam Paravaigalam Song Lyrics

Lyricist: Navakkarai Naveen Prabanjam

Movie: Bachelor


English Version

Singer : Navakkarai Naveen Prabanjam
Music by : G. V. Prakash Kumar
Male : Thanna nannaaa than nannae naane nannaa

Thathinam thaithai

Naane nannaa .. sollamma sollu

Naa naa nae than nannae naane nannaa
Male : Pachigalam amma paravaigalam

Thathinam thaithai

Paravaigalam… sollamma sollu

Pala vidhamaai vandhu iranguthamma
Male : Ichchai illa rendu manipuravum

Thathinam thaithai

Manippuravum… sollamma sollu

Imbamurai kavara cheiyuthamma
Male : Maadapura kanda mayil inangal

Thathinam thaithai

Mayil inangal.. sollamma sollu

Kaattai vittu vandhu iranguthamma
Male : Pannaattu andha paravaiyellaam

Thathinam thaithai

Paravaiyellaam.. sollamma sollu

Thenmaangu angu paaduthamma
Male : Thennaattu vandha paravaiyondru

Thathinam thaithai

Paravaiyondru.. sollumma sollu

Thadam maari vandhu nikkuthamma
Male : Thannai vida andha sempinaigal

Thathinam thaithai

Sempinaigal ..sollumma sollu

Valarthongi angae nikkuthamma
Male : Madham yaanai vandhu vizhagi ninna

Thathinam thaithai

Vizhagi ninna.. sollumma sollu

Mangaiyerae naanum kooda iruppen
Male : Pavana nira vaai pachaikili

Thathinam thaithai

Pachaikili ..sollumma sollu

Paruva kaanam vandhu paaduthamma
Male : Kola mayil enthaayae kannazhagal

Thathinam thaithai

Kannazhagal ..sollumma sollu

Mayil nadanam manadhil udhikkuthamma
Male : Thanna nannaaa than nannae naane nannaa

Thathinam thaithai

Naane nannaa .. sollamma sollu

Naa naa nae than nannae naane nannaa


Tamil Version

பாடகர் : நாவக்கரை நவீன் பிரபஞ்சம் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : ………………………. ஆண் : பச்சிகளாம் அம்மா பறவைக்கெல்லாம்
தத்தினம் தை தை
பறவைக்கெல்லாம் சொல்லம்மா சொல்லு
பலவிதமாய் வந்து இறங்குதம்மா ஆண் : இச்சை இல்லா ரெண்டு மணிபுறாவும்
தத்தினம் தை தை
மணிபுறாவும் சொல்லம்மா சொல்லு
இன்பமுற கவர செய்யுதம்மா ஆண் : மாடப்புறா கண்ட மயிலினங்கள்
தத்தினம் தை தை
மயிலினங்கள் சொல்லம்மா சொல்லு
காட்டை விட்டு வந்து இறங்குதம்மா ஆண் : பன்னாட்டு அந்த பறவை எல்லாம்
தத்தினம் தை தை
பறவை எல்லாம் சொல்லம்மா சொல்லு
தெம்மாங்கு அங்கு பாடுதம்மா ஆண் : தென்னாட்டு வந்த பறவையொன்று
தத்தினம் தை தை
பறவையொன்று சொல்லும்மா சொல்லு
தடம்மாறி வந்து நிக்குதம்மா ஆண் : தன்னை விட அந்த செம்பினைகள்
தத்தினம் தை தை
செம்பினைகள் சொல்லும்மா சொல்லு
வளந்தோங்கி அங்கே நிக்குதம்மா ஆண் : மதயானை வந்து விலகி நின்னா
தத்தினம் தை தை
விலகி நின்னா சொல்லும்மா சொல்லு
மங்கையரே நானும் கூடருப்பேன் ஆண் : பவள நிற வாய் பச்சைக்கிளி
தத்தினம் தை தை
பச்சைக்கிளி சொல்லும்மா சொல்லு
பருவ கானம் வந்து பாடுதம்மா ஆண் : கோல மயில் எந்தாயே கண்ணழகால்
தத்தினம் தை தை
கண்ணழகால் சொல்லும்மா சொல்லு
மயில் நடனம் மனதில் உதிக்குதம்மா ஆண் : ……………………