Baghdad Perazhagi – Vaanga Ungalaithaan Song Lyrics

Song: Vaanga Ungalaithaan Song Lyrics

Lyricist: Pulamaipithan

Album: Baghdad Perazhagi


English Version

Singer : L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Female : Vaanga….

Vaanga ungalaiththaan vaanga

Unga varavu nalvaravuthaanga

Vaanga ungalaiththaan vaanga

Unga varavu nalvaravuthaanga
Female : Paarththaa pasu pola neenga

Sathi pannuvathil pulithaanga ponga

Paarththaa pasu pola neenga

Sathi pannuvathil pulithaanga ponga
Female : Aah vaanga ungalaiththaan vaanga

Unga varavu nalvaravuthaanga
Female : Paarththaal theriyalaiyaa moonaa vilaasam

Pallaakku selvaakku enna ivar ullaasam

Paarththaal theriyalaiyaa moonaa vilaasam

Pallaakku selvaakku enna ivar ullaasam

Vaatta saattamaaga valarntha udal pollaathathu

Moolai onnu mattum ivarukkittae illaathathu
Female : ……………….
Female : Vaanga ungalaiththaan vaanga

Unga varavu nalvaravuthaanga
Female : Maanam evarkkumae ponaa varaathu

Pattaalum kettaalum chinna puththi vidaathu

Maanam evarkkumae ponaa varaathu

Pattaalum kettaalum chinna puththi vidaathu
Female : Masthaan veshamellaam

Kalainjuthaiyyaa paaraa ushaar

Sulthaan aasaiyellaam

Paranthu vidum nainaa bajaar
Female : Vaanga ungalaiththaan vaanga

Unga varavu nalvaravuthaanga
Female : Odhum manthiraththila maangaai vizhaathu

Ponaasai mannaasai

Odhum manthiraththila maangaai vizhaathu

Ponaasai mannaasai

Unnai endrum vidaathu

Oomai veshamittu ulavarinthaen untha vasam
Female : Aadum aattamellaam

Mudichchu vaippaen allaa kasam

Allaa kasam allaa kasam allaa kasam aahaa

Allaa kasam allaa kasam allaa kasam aahaa
Female : Vaanga ungalaiththaan vaanga

Aah unga varavu nalvaravuthaanga


Tamil Version

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : வாங்க…..
வாங்க உங்களைத்தான் வாங்க
உங்க வரவு நல்வரவுதாங்க
வாங்க உங்களைத்தான் வாங்க
உங்க வரவு நல்வரவுதாங்க பெண் : பார்தாப் பசு போல நீங்க
சதி பண்ணுவதில் புலிதாங்க போங்க
பார்தாப் பசு போல நீங்க
சதி பண்ணுவதில் புலிதாங்க போங்க பெண் : ஆஹ் வாங்க உங்களைத்தான் வாங்க
உங்க வரவு நல்வரவுதாங்க பெண் : பார்த்தால் தெரியல்லையா மூணா விலாசம்
பல்லாக்கு செல்வாக்கு என்ன இவர் உல்லாசம்
பார்த்தால் தெரியல்லையா மூணா விலாசம்
பல்லாக்கு செல்வாக்கு என்ன இவர் உல்லாசம்
வாட்ட சாட்டமாக வளர்ந்த உடல் பொல்லாதது
மூளை ஒன்னு மட்டும் இவருகிட்டே இல்லாதது பெண் : ………………………… பெண் : வாங்க உங்களைத்தான் வாங்க
ஆஹ உங்க வரவு நல்வரவுதாங்க பெண் : மானம் எவர்க்குமே போனா வராது
பட்டாலும் கெட்டாலும் சின்னப் புத்தி விடாது
மானம் எவர்க்குமே போனா வராது
பட்டாலும் கெட்டாலும் சின்னப் புத்தி விடாது பெண் : மஸ்தான் வேஷமெல்லாம்
கலைஞ்சுதய்யா பாரா உஷார்
சுல்தான் ஆசையெல்லாம்
பறந்து விடும் நைனா பஜார் பெண் : வாங்க உங்களைத்தான் வாங்க
ஆஹ உங்க வரவு நல்வரவுதாங்க பெண் : ஓதும் மந்திரத்தில மாங்காய் விழாது
பொன்னாசை மண்ணாசை
ஓதும் மந்திரத்தில மாங்காய் விழாது
பொன்னாசை மண்ணாசை
உன்னை என்றும் விடாது
ஊமை வேஷமிட்டு உளவறிந்தேன் உந்தன் வசம் பெண் : ஆடும் ஆட்டமெல்லாம்
முடிச்சு வைப்பேன் அல்லா கஸம்
அல்லா கஸம் அல்லா கஸம் அல்லா கஸம் ஆஹா
அல்லா கஸம் அல்லா கஸம் அல்லா கஸம் ஆஹா.. பெண் : வாங்க உங்களைத்தான் வாங்க
ஆஹ உங்க வரவு நல்வரவுதாங்க